Yaal Tv News

Yaal Tv News செய்திகள், அரசில் ஆய்வுகள், கட்டுரைக?

30/11/2024

தென்மராட்சியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 400 சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

26/11/2024

இரணைமடுகுளத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகமானால் மேலும் கதவுகள் திறக்கப்படலாம்.

உக்ரேன் ரஷ்சிய யுத்தத்தில் யாழ் இளைஞர்கள் பெற்றோர் கதறல்      Video link
26/11/2024

உக்ரேன் ரஷ்சிய யுத்தத்தில் யாழ் இளைஞர்கள் பெற்றோர் கதறல்
Video link

உக்ரேன் ரஷ்சிய யுத்தத்தில் யாழ் இளைஞர்கள் பெற்றோர் கதறல் ​: https://www.youtube.com/channe...

23/11/2024

யாழில் சட்டத்தரணி வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் திருட்டு - இருவர் கைது

23/11/2024

யாழ்ப்பாணம், கச்சேரி நல்லூர் வீதியில் மூத்த விநாயகர் கோயிலுக்கு அண்மையில் பெரிய முதலை ஒன்று பிடிபட்டது

இன்று காலையே வன விலங்கு பாதுகாப்பு துறை வருகை தந்து முதலையை பிடித்து சென்றார்கள்

23/11/2024

கோப்பாய் துயிலுமில்லத்தில் சுடறெற்றி அஞ்சலி செலுத்தி மாவீரர் வாரம் 2ம் நாள் அனுஷ்டிப்பு.

22/11/2024

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனத்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

22/11/2024

புலிகளின் காலத்தில் நடைமுறையில் இருந்த "கற்பகச்சோலை" பனை நடுகை திட்டத்தினை மீளஆரம்பம் - சகாதேவன்
Video link
https://youtu.be/WoToU1sGlF0

22/11/2024

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு ஆரம்பம்!

21/11/2024

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் புதன்கிழமை (20.11.2024) கையளித்தார்.

20/11/2024

🔴மன்னார் வைத்தியசாலை முன்பாக பதற்றம் -போராட்டத்தில் இறங்கிய மக்கள்

18/11/2024

எந்த கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ள மாட்டேன் - NPP வெற்றி வேட்பாளர் அதிரடி அறிவிப்பு!

18/11/2024

வட கிழக்கில் அநுரவின் அலையை தடுக்க மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு! ஒற்றுமை முயற்சி ஆரம்பம்
Video link
https://youtu.be/ZQng1UuGgdc

18/11/2024

மாவீரர் நாள் குறித்து மூத்த போராளி காக்கா அண்ணன்

17/11/2024

தேசியப்பட்டியல் ஊடாக சுமந்திரன்! கட்சிக்குள் சதி வேலை! தமிழரசிலிருந்து வெளியேறிய சரா குற்றச்சாட்டு

15/11/2024

எம்.பியாக அறிவிக்கப்பட்ட பின்னர் தங்கத்தை தேடிய வைத்தியர் அர்ச்சுனா!

14/11/2024

சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஈ.எஸ்.பி.என்.கமலரூபன் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் தனது வாக்கை செலுத்தினார்.
சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொக்குவில் மேற்கு சி.சி.த.க.பாடசாலையில் தனது வாக்கை செலுத்தினார்.

14/11/2024

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தனது வாக்கினை யாழ்ப்பாணத்தில் செலுத்தியுள்ளார்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மூக்கு கண்ணாடி சின்னத்தில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yaal Tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaal Tv News:

Share