Village Cooking Vlogs

Village Cooking Vlogs நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால், நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் விபரம்...
06/08/2024

ஜனாதிபதி வேட்பாளர்கள் விபரம்...

03/08/2024

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

03/08/2024

மன்னார் வைத்தியசாலைக்ள் அதிரடியாக நுழைந்த வைத்தியர் அர்ச்சுனா..
வேடிக்கை பார்த்த பொலிஸார்..

நடந்தது என்ன?

02/08/2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மீண்டும் அசண்டையீனமா? சற்றுமுன் வெளியான காணொளி
மக்களின் கவனத்திற்கு...?

30/07/2024

வெளிநாட்டு சொந்தக்காரர் வருவார் பாடல்

25/07/2024

கடிதம் கூட அடிக்கத் தெரியாத மினிஸ்டி...
500 மில்லியன் கோரமுடியும் - அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வைத்தியர் அர்ச்சுனா..


24/07/2024

இன்று தொடக்கம் நேர்மையான அரசியல்வாதியாக செயற்படவுள்ளேன்..
- சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வைத்தியர் அர்ச்சுனா -


23/07/2024

தமிழும் முஸ்லிமும் எனது இரண்டு கண்கள்..
உண்ணாவிரதம் தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்...


22/07/2024

மருத்துவமனை ஊழல்களை வெளிக் கொண்டுவந்து மக்களை ஆரோக்கியமாக வாழ வழிவகுக்க ஒன்றுபடுவோம்.
மக்களின் இழப்புக்களுக்கான போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் .

22/07/2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்...

20/07/2024

"அர்ச்சுனா எங்களுக்கு கடவுள்.."
விலைபோகும் மருத்துவ மாஃபியாக்கள்..
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு வலுக்கும் ஆதரவு..

20/07/2024

சாவகச்சேரி ஆதார வத்தியசாலை விவகாரத்தில் சிக்கிய மற்றுமொரு ஆதாரம்..
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாறும் வைத்தியர் அர்ச்சுனாவின் அம்பு..

களத்தில் இறங்கிய புலம்பெயர் தமிழர்கள் - மௌனம் காக்கும் அரசதரப்பு

19/07/2024

வைத்தியர் அர்ச்சுனா பற்றவைத்த தீ! அதிரும் ஊழல்கள்..
அடுத்தடுத்து வெளியாகும் அவலம்..
திக்குமுக்காடும் வைத்தியதுறை


19/07/2024

மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை பொறுப்பேற்பேன்..
தலைகீழாக மாறப்போகும் மாற்றம்.
- மகிழ்ச்சியில் வைத்தியர் அர்ஜூனா

Address

Jafna
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Cooking Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share