திரைக்கண் Thiraikkan

திரைக்கண் Thiraikkan உலக திரைத் துறைத் தகவல் தளம்

World Cinema Info Site

”இறை நூறு இருந்தால் என்ன”வணங்கான் திரைப்படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியானது..
21/12/2024

”இறை நூறு இருந்தால் என்ன”

வணங்கான் திரைப்படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியானது..

கார்த்தியின் 29ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு!டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் என்பவரின் இயக்கத்தில் உருவாகிறது.
19/12/2024

கார்த்தியின் 29ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு!

டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் என்பவரின் இயக்கத்தில் உருவாகிறது.

 #விடுதலை2 நாளை (20.12.2024) உலகமெங்கும் வெளியாகிறது..
19/12/2024

#விடுதலை2

நாளை (20.12.2024) உலகமெங்கும் வெளியாகிறது..

கைதான அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் முன்னிலைசெய்தி இணைப்பு:   shorturl.at/sqCow       #அல்லுஅர்ஜுன்
13/12/2024

கைதான அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் முன்னிலை

செய்தி இணைப்பு: shorturl.at/sqCow

#அல்லுஅர்ஜுன்

தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
12/12/2024

தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'

வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

இரசிகர்களிடம் வேண்டுகொள் விடுத்து அஜித் அறிக்கை..!!       #அஜித்தே  #கடவுளேஅஜித்தே
10/12/2024

இரசிகர்களிடம் வேண்டுகொள் விடுத்து அஜித் அறிக்கை..!!

#அஜித்தே #கடவுளேஅஜித்தே

வசூலில் பட்டையைக் கௌப்பும்  #புஷ்பா2👉முதல் நாளில் 294 கோடி ரூபாய்!!👉2 நாட்களில் 449 கோடி ரூபாய்..!!👉3ஆவது நாளில் 500 கோட...
07/12/2024

வசூலில் பட்டையைக் கௌப்பும் #புஷ்பா2

👉முதல் நாளில் 294 கோடி ரூபாய்!!
👉2 நாட்களில் 449 கோடி ரூபாய்..!!
👉3ஆவது நாளில் 500 கோடியைக் கடந்தது..

இந்திய சினிமாவில் அதிவேகமாக 500 கோடியைக் கடந்த முதல் படம் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

👉சசிகுமார் - சிம்ரன் கலக்கலான நடிப்பு..👉யாழ்ப்பாணத் தமிழில் அசத்தல் படம்!!'டுரிஸ்ட் ஃபமிலி' டீசர் காட்சி வெளியானது..    ...
07/12/2024

👉சசிகுமார் - சிம்ரன் கலக்கலான நடிப்பு..

👉யாழ்ப்பாணத் தமிழில் அசத்தல் படம்!!

'டுரிஸ்ட் ஃபமிலி' டீசர் காட்சி வெளியானது..

இந்திய திரையுலகில் சாதனை படைத்தது  #புஷ்பா2!முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் அற...
06/12/2024

இந்திய திரையுலகில் சாதனை படைத்தது #புஷ்பா2!

முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் பட அறிவிப்பு!👉நாயகனாக சந்தீப் கிஷான்!இசை: தமன்தயாரிப்பு: லைகா
29/11/2024

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் பட அறிவிப்பு!

👉நாயகனாக சந்தீப் கிஷான்!

இசை: தமன்
தயாரிப்பு: லைகா

“எல்லாரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு..“👉 #விடாமுயற்சி டீசர் காட்சி வெளியானது!!👉பொங்கல் கொண்டாட்ட வெளியீடு..!   ...
28/11/2024

“எல்லாரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு..“

👉 #விடாமுயற்சி டீசர் காட்சி வெளியானது!!

👉பொங்கல் கொண்டாட்ட வெளியீடு..!

 #விடுதலை2 முன்னோட்டம்..!“தத்துவமில்லாத தலைவர்களை இரசிகர்கள் மட்டும்தான் உருவாக்குவாங்க“தலைவன் யார், தேசிய இனம் ஏன் விடு...
26/11/2024

#விடுதலை2 முன்னோட்டம்..!

“தத்துவமில்லாத தலைவர்களை இரசிகர்கள் மட்டும்தான் உருவாக்குவாங்க“

தலைவன் யார், தேசிய இனம் ஏன் விடுதலைக்குப் போராடுகிறது என்பதை எடுத்துக்காட்டும் கதைக்களம்..

புரட்சிமிகு காட்சிகளுடன்..

   வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'ஃபியர்'!டிசம்பர் 14இல் வெளியாகிறது.
25/11/2024



வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'ஃபியர்'!

டிசம்பர் 14இல் வெளியாகிறது.

நவம்பர் 29 முதல்!!மீண்டும் திரையரங்குகளில் 'குணா"
25/11/2024

நவம்பர் 29 முதல்!!

மீண்டும் திரையரங்குகளில் 'குணா"

சித்தார்த்தின 'மிஸ் யூ' படத்தின் முன்னோட்டம் வெளியாகியது..
23/11/2024

சித்தார்த்தின 'மிஸ் யூ' படத்தின் முன்னோட்டம் வெளியாகியது..

ஆர்.ஜே.பாலாஜியின்  #சொர்க்கவாசல்கலவரக் காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியானது!நவம்பர் 29இல் வெளியாகிறது..
23/11/2024

ஆர்.ஜே.பாலாஜியின் #சொர்க்கவாசல்

கலவரக் காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியானது!

நவம்பர் 29இல் வெளியாகிறது..

சரத்குமார் - அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று'நாளை, 22அம் திகதி திரைக்கு வருகிறது.
21/11/2024

சரத்குமார் - அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று'

நாளை, 22அம் திகதி திரைக்கு வருகிறது.

29 வருடகால திருமண வாழ்க்கை!!இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், அவரது மனைவி சாய்ரா பானு...
19/11/2024

29 வருடகால திருமண வாழ்க்கை!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், அவரது மனைவி சாய்ரா பானு!!

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when திரைக்கண் Thiraikkan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திரைக்கண் Thiraikkan:

Share