யாழ்

யாழ் தமிழோடு இணைவோம்
(1)

இலங்கையில் சொக்லட் ஒன்றினுள் மனித விரல்! சொக்லட் தின்றது கவனம் மக்கள்.
06/08/2023

இலங்கையில் சொக்லட்
ஒன்றினுள் மனித விரல்!

சொக்லட் தின்றது கவனம் மக்கள்.

02/04/2023

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பிரபலயமான பாடசாலை ஒன்றில் வெளி மாவட்ட ஆசிரியர்களின் பாடசாலைக்கு சொந்தமான தங்குமிட விடுதி சிதைவுற்று காணப்படுவதுடன் ஆசிரியர்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இப் பாடசாலைக்கு இரண்டு வருடத்திற்கு மேலாக பாடசாலைக்கு தகுதியான அதிபர் நியமிக்கப்படாமையால் மாணவர்களது கல்வி ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடுவிதான செயற்பாடுகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

#முல்லைத்தீவு



06/01/2023

iyappan

ஏசிப்படகுப்பயணம்,free wifi வசதிகளும் உண்டு,5Gஇணைய தொடர்பு,முன் பதிவுகள் செய்யும் நபர்களுக்கு முன் உரிமை ….வெறும் இருபத்த...
13/11/2022

ஏசிப்படகுப்பயணம்,free wifi வசதிகளும் உண்டு,5Gஇணைய தொடர்பு,முன் பதிவுகள் செய்யும் நபர்களுக்கு முன் உரிமை ….

வெறும் இருபத்தி ஐந்து லட்சம் மட்டுமே…

இளையராஜா பாடலுடன் அலைமேலே ஒரு ஆனத்த பயணம்…🤣🤣🤣😂😛😛😛
#யாழ்

07/11/2022

#யாழ்

21/10/2022
11/09/2022


#யாழ்

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் #யாழ்
26/06/2022


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
#யாழ்

https://youtu.be/3G4TlDimHwA
21/04/2022

https://youtu.be/3G4TlDimHwA

சொந்த இனத்தை அழிக்கும் செயற்பாட்டை, சிங்களவர்களே முன்னெடுப்பார்கள் என்ற விடுதலைப்புலிகளின் தலைவரின் தீர்க்.....

 #இன்று  #எரிபொருள்  #திருவிழா  #நடைபெற்றது
21/04/2022

#இன்று #எரிபொருள் #திருவிழா #நடைபெற்றது

08/04/2022

#யாழ்
#யாழ்_சிற்பக்கலைஞ்ஞன்

07/04/2022





#மகிழ்ச்சி
இல் பேசிய குரல்😍😍
bro❤

06/04/2022

நாடாளுமன்றத்திற்குள் போராட்டம்




நாட்டை விட்டு ஓடணும்னு ஒரு கியூ (பாஸ்போட் எடுக்க எண்டு) நாட்டுக்குள்ள ஓடணும்னு மற்ற கியூ (பெற்றோல் அடிக்க எண்டு)இரண்டு க...
03/03/2022

நாட்டை விட்டு ஓடணும்னு ஒரு கியூ (பாஸ்போட் எடுக்க எண்டு)
நாட்டுக்குள்ள ஓடணும்னு மற்ற கியூ (பெற்றோல் அடிக்க எண்டு)
இரண்டு கியூவும் சந்தித்த ஒரே இடம்

#பத்தரமுல்ல
#யாழ்

2009  ல்  #இலங்கை, வன்னி  தேச வான் பரப்பில்( உங்கள் )உக்ரைன் நாட்டு மிக் 27 ரக போர் விமானத்தை செலுத்திய உக்ரேனிய  #பெண் ...
01/03/2022

2009 ல் #இலங்கை, வன்னி தேச வான் பரப்பில்( உங்கள் )உக்ரைன் நாட்டு மிக் 27 ரக போர் விமானத்தை செலுத்திய உக்ரேனிய #பெண் விமானிகளே...!!

#புதுகுடியிருப்பு வெண்புறா மீது குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டடீர்கள் நினைவிருக்கிறதா..??

எம் #இனத்தை குண்டு வீசி கொத்து கொத்தாக அழித்தீர்களே தலை சிதறி, கை, கால் இழந்து பல்லாயிரம் பேர் இறந்து போனரே....😭

#உக்ரைனே ..!!
எங்கள் மீது குண்டு வீசியது நியாயம் என்றால் ..!
#ரஸ்யா உங்கள் மீது குண்டு வீசுவதும் தாக்குதல் நடத்துவது நியாயம் தானே ..??

கர்மா தன் வேலையை சரி வர செய்யும் முற்பகல் செய்யுன் பிற்பகல் விளையும்.

அதற்காக உங்கள் #அழிவுகளை கண்டு சந்தோஷப்படுபவர்களல்ல நாங்கள்.
எங்களிற்கு ஏற்பட்ட வலிகளின் கனதி எவளவு உச்சம் என்பதையறிந்து உங்களது இழப்புக்களை கண்டு நாங்களும் வலிகொள்கின்றோம்.
நீங்கள் அழிவுகளிலிருந்து விடுபடவேண்டி இறைவனையும் வேண்டுகின்றோம்

#யாழ்

🙏🙏🙏🙏🙏😥😥😥😥

13/02/2022

#யாழ்
Lyrics & singer -

யாழ்
30/01/2022

யாழ்

 #யாழ்
29/01/2022

#யாழ்

தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இ...
24/01/2022

தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையிலேயே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது வீட்டு வளவினுள் உள்ள கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் வயது 23 என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

#யாழ்

பாடல் பாடி பிரபலம் அடைந்ததால் கொழும்பில் வீடு வளவு ஜனாதிபதி நேரில் சென்று பாராட்டு என தலையில் வைத்து கொண்டாடினார்கள்ஆனால...
24/01/2022

பாடல் பாடி பிரபலம் அடைந்ததால் கொழும்பில் வீடு வளவு ஜனாதிபதி நேரில் சென்று பாராட்டு என தலையில் வைத்து கொண்டாடினார்கள்
ஆனால் குத்துச்சண்டை போட்டியில் சர்வதேச ரீதியில் தங்கப்பதக்கம் வென்ற ஒரு தமிழச்சியை அதே இலங்கை கண்டு கொள்ள தயக்கம் காட்டுகின்றது!

#யாழ்

Happy New year 2k22
01/01/2022

Happy New year 2k22

THULASIMADAM
24/12/2021

THULASIMADAM

உங்களுக்கு தேவையான துளசி மாடங்களை உங்களுக்குப் பிடித்த வர்ணங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இடம் - யாழ்ப்பாணம் கோண்டாவில்
தொடர்புகளுக்கு...0760416637

17/12/2021

உங்களுக்கு தேவையான துளசி மாடங்களை உங்களுக்குப் பிடித்த வர்ணங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இடம் - யாழ்ப்பாணம் கோண்டாவில்
தொடர்புகளுக்கு...0760416637

   #சீமெந்து   #பக்கெட்டின்  #விலை 1098/-  #இதை  #விட  #மேலதிகமாக  #விற்றால் Tokyo Cement Co. இன் 011-2556473/74  #இலக்க...
19/10/2021

#சீமெந்து #பக்கெட்டின் #விலை 1098/- #இதை #விட #மேலதிகமாக #விற்றால் Tokyo Cement Co. இன் 011-2556473/74 #இலக்கங்களில் #முறையிடலாம்.

#யாழ்

கிளிநொச்சி பளை பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது.முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார். #யாழ்
15/07/2021

கிளிநொச்சி பளை பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது.
முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

#யாழ்

பல்வேறு வகையில் வன்புணர்வுகளுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்துக்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவ...
13/07/2021

பல்வேறு வகையில் வன்புணர்வுகளுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்துக்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும்.

எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதால், குறித்த சாட்சிகள், ஒளிப்பதிவு செய்து பெற்றுக்கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1999ஆம் ஆண்டு 32ஆம் இலக்க சாட்சியங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2001ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் காணொளிப் பதிவு செய்யும் அலகொன்றைத் தாபித்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வசதிகளை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக, நாடளாவிய ரீதியில் ஒன்பது (09) மாகாணங்களை உள்ளடக்கியதாக மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை நிறுவுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

#யாழ்

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் செ...
13/07/2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (12) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி போடப்படும், மேலும் இந்த திட்டம் நாளை (13) நிறைவடையும்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

#யாழ்

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிக்கும் ஆசிரியர் சங்கம் - வெளியானது உண்மைஇன்று முதல் இணைய வழி மூலமான கற்பித்தலி...
12/07/2021

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிக்கும் ஆசிரியர் சங்கம் - வெளியானது உண்மை

இன்று முதல் இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ,தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

#யாழ்

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when யாழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to யாழ்:

Videos

Share

Category