பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..
கனவில் எழுதி கலைந்து போன கதையாக..
சலனங்கள் மட்டுமே நியாமாகிய வாழ்வை
சபிக்கிறேன் இப்பிறப்பில்...
Thilees Singarajah
அன்பு குறையாத அன்புப் பரிசுகள்...
மகிழ்ச்சி நிறைந்த நல்ல உறவுகள்..
கண்ணீர் வரவழைத்த கணப் பொழுதுகள்...
உறவுகள் சார்பில் நாம்..
Ilakkiya Events & Adts.
076 624 3205
என்னுடைய கருத்தில் உடன்பாடு இல்லையென்றால்
தட்டி விடுங்கள்..
சுதந்திரம் என்பது அவரவர் சிந்தையின் அளவே...
பெண்கள் வரலாறு மாற்றி எழுதப் பட்ட நாள் ஐப்பசி 10
#october 10
கோப்பாய் வீதி சொல்லும்
வீர வரலாறு 🔥
தவராஜா மாமாவும் மனச்சாட்சியும் 😄😄
⚠️பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
#canada #canadavisa #Jaffna #coronavirus #யாழ்ப்பாணம் #passport
ஈகையின் நாட்களில் இந்த
தியாகத்தை நினைக்கிறேன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமி அம்மா..
கிடைத்த நல்ல வாழ்க்கையை தொலைத்த மகள்.. 😭
எவ்வளவு நம்பியிருந்தேன்... இப்பிடி துரோகம் செய்திட்டாங்களே...
நம்ப வச்சு கழுத்த அறுத்திட்டாங்களே...
மனசு வலிக்குது...
இது தான் எல்லோரும் சொல்லும் ஒரே குற்றச்சாட்டு.....
ஆறாம் அறிவு உள்ளவர்கள் கவிதை
கவிதைக்காரன்
Thilees Singarajah
https://youtu.be/zWUahy7_9pc
என் வரிகளுக்கு
உறவொன்று தன் குரல் தந்தது.
வாழ்த்துக்கள் தங்கையே..🦋
Thilees Singarajah
தூரத்தில் இருந்தாலும் தொலையாத அன்பு...
தாய் போல பாசம் காட்டிய அக்காவின் அகவை நாளில்
தம்பியின் அன்புப்பரிசு..
Ilakkiya Events
076 6243205..
காதல் மொழிந்தவன்
கயறுத்துச் சென்ற வேளை
கானல் நீரானது என்
கற்பனை உலகம்...
கவிதைக்காரன்
Thilees Singarajah
Proud of you kichu ❤🏆👑 kilmisha yaazhisai 💖
Kilmisha Thilees Singarajah
செய்நன்றி மறந்து நீயும்
வீணான பழி சொல்லி
கதை பல செய்தாயடா நண்பா
காலமும் செய்யுமடா உன்னை
கர்மாவும் கொல்லுமடா..
உள்ளத்தில் நஞ்சோடு
உறவென்று கைகோர்த்து
உன் வேலை செய்தாயடா உன்னை
நம்பி நான் இருந்தேனடா...
#lyricist Thilees Singarajah #ownvoices
பாடும் போது தான் புரிகிறது..
#sunday #poor #ownvoices #lyrics #lyricist Thilees Singarajah
துயர் கண்டு தன் நெஞ்சில்
கசிகின்ற ஈரம்
உயிர் உண்டு என்பவர்க்கு
இது தானே சாரம்...
எந்த எதிர்பாப்பும் இல்லாமல்
முகம் தெரியாத ஒருவருக்கு
வாழ்வளிக்கும் மனங்கள் தான்
இந்த இயற்கையின் அசைவுக்கு இசை...
உங்கள் அன்பைச் சுமப்பதில்
பேருவகை கொள்கின்றோம்..
ILAKKIYA EVENTS
∞for ur events∞
Dk Karththik
#surpriseparty #surprise Thilees Singarajah #ilakkiya_events #உள்ளத்து_உணர்வு #helpingothers #helpinghands
புலம்பெயர் உறவின் எதிர்பார்க்காதஅன்பு 🦋❤
புலம்பெயர் உறவொன்றின் பிறந்தநாளில்
தாயகம் வந்த அன்புப்பரிசு..
இன்ப அதிர்ச்சியில் தாயும் மகனும்.
தனது பிறந்தநாளில் புலத்தில் வறுமையில் உள்ள உறவுகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த பெயர் குறிப்பிட விரும்பாத உறவொன்றின் வேண்டுகோளுக்கு ஏற்ப சகோதரன் Dk Karththik ன் காணொளி ஒன்றை பகிர்ந்து வைத்தேன்...
காணொளியைப் பார்த்த அந்த நல்லுறவின் விருப்பில் வழங்கப் பட்ட உதவி...
ILAKKIYA EVENTS
076 624 3205
"மண் திண்ற ஈழத்தில் கறை படியா குருதி" கவிதை கேட்ட உறவுக்கும் உங்களுக்கும்...
Rednasingam Vaany
Thilees Singarajah திலீஸ் சிங்கராஜா #கவிதை
எங்கோ ஓரிடத்தில் நிராகரிக்கப்பட்ட வாய்ப்பு
வேறொரு இடத்தில் கிடைக்கும்...
நம்பிக்கையோடு நடை போடு..
SURUTHYLAYA LIVE MUSIC BAND
Suruthylaya live music band Thilees Singarajah
அன்புக்கு அடிமையான பேதை மனங்கள் தான்
இந்தப் புல்லினங்களின் விளையாட்டு மைதானம்..!
#கவிதை #kavithai #திலீஸ் Thilees Singarajah திலீஸ் சிங்கராஜா
இன்று முதலாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் கிஷாராவுக்கு புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் சித்தியின் அன்பைப் பரிசோடு கொண்டு சென்றோம்..
#ILAKKIYA_EVENTS
076 624 3205
வலிகளை நினைவுகளாக சுமப்பதா அல்லது நினைவுகளில் வலியை மறப்பதா என்பது தானே போராட்டம்..
#சிலநேரம்_சில_மனிதர்கள்_கவி
#உள்ளத்து_உணர்வு❤
#kavithai #கவிதை Thilees Singarajah
அம்மாவின் அகவை நாளில்
உயர்தர உணவளித்து மகிழ்ந்த அன்பு... 🥰❤
பணமிருக்கிறவங்க தினமும் அப்பிடி சாப்பிடுவாங்க...
என்னுடைய ஆசை நிறைவேற இன்று ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது...
மகிழ்வித்து மகிழ்
நதியா சுதர்சன்
#ILAKKIYA_EVENTS
076 62 43 205
Thilees Singarajah திலீஸ் சிங்கராஜா
தந்தையின் நினைவு நாளை
பல முதியவர்களுடன்
பகிர்ந்துகொண்ட அன்பு...
#Ilakkiya_Events
Elangovan Elan 🌹🦋❤
#thilees
Thilees Singarajah