TFF Reports & News

TFF Reports  & News video creator

21/04/2023
இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும்... #முஹம்மது_கோரி_முதல்_மோடி_வரை...1193: முஹம்மது கோரி 1206: குத்ப...
08/04/2023

இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும்...

#முஹம்மது_கோரி_முதல்_மோடி_வரை...

1193: முஹம்மது கோரி
1206: குத்புதீன் ஐபக்
1210: ஆரம்ஷா
1211: அல்தமிஷ்
1236: ருக்னுத்தீன் ஷா
1236: ரஜியா சுல்தானா
1240: மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242: ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246: நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266: கியாசுத்தீன் பில்பன்
1286: ரங்கிஷ்வர்
1287: மஜ்தன்கேகபாத்
1290: ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)

கில்ஜி வம்சம்...

1290: 1. ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292: 2. அலாவுதீன் கில்ஜி
1316: 4. ஷஹாபுதீன் உமர் ஷா
1316: குதுபுத்தீன் முபாரக் ஷா
1320: நாஸிருத்தீன் குஸரு ஷா
(கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

துக்ளக் வம்சம்...

1320: கியாசுத்தீன் துக்ளக்(1)
1325: (2) முஹம்மது பின் துக்ளக்
1351: (3) பெரோஸ்ஷா துக்ளக்
1388: (4) கியாசுத்தீன் துக்ளக்
1389: அபுபக்கர் ஷா
1389: மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394: அலெக்சாண்டர் ஷா(7)
1394: (8) நாஸிருத்தீன் ஷா
1395: நுஸ்ரத் ஷா
1399: (10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413: (11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)

சையித் வம்சம்...

1414: 1. கஜர்கான்
1421: 2 .மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434: 3. முஹம்மது ஷா
1445: 4. அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)

லோடி வம்ச ஆட்சி...

1451: பெஹ்லூல் லோடி
1489: அலெக்சாண்டர் லோடி
1517: இப்ராஹிம் லோடி
(லோடி ஆட்சி 75 வருடம்)

மொகலிய ஆட்சி...

1526: ஜஹிருத்தீன் பாபர்
1530: ஹிமாயூன்

சூரி வமிச ஆட்சி..

1539: ஷேர்ஷா சூரி
1545: அஸ்லம் ஷா சூரி
1552: மெஹ்மூத் ஷா சூரி
1553: இப்றாஹிம் சூரி
1554: பர்வேஸ் ஷா சூரி
1554: முபாரக் கான் சூரி
1555: அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)

முகலாயர் ஆட்சி...

1555: ஹிமாயூன்
1556: ஜலாலுத்தீன் அக்பர்
1605: ஜஹாங்கீர் சலீம்
1628: ஷா ஜஹான்
1659: ஒளரங்கசீப்
1707: ஷாஹே ஆலம்
1712: பஹாத்தூர் ஷா
1713: பஹாரோகஷேர்
1719: ரேபுதாராஜத், நேகஷ்யார் &
மெஹ்மூத் ஷா
1754: ஆலம்கீர்
1759: ஷாஹேஆலம்
1806: அக்பர் ஷா
1837: பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம்)

ஆங்கிலேயர் ஆட்சி...

1858: லார்டு கேங்க்
1862: லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864: லார்ட் ஜான் லோதேநஷ்
1869: லார்டு ரிசர்டு
1872: லார்டு நோடபக்
1876: லார்டுஎட்வர்ட்
1880: லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884: லார்டு டப்ரின்
1894: லார்டு ஹேஸ்டிங்
1899: ஜார்ஜ் கர்னல்
1905: லார்டு கில்பர்ட்
1910: லார்டு சார்லஸ்
1916: லார்டு பிடரிக்
1921: லார்டு ரக்ஸ்
1926: லார்டு எட்வர்ட்
1931: லார்டு பெர்மேன்வெலிங்டன்
1936: லார்டு ஐ கே
1943: லார்டு அரக்பேல்
1947: லார்டு மவுண்ட்பேட்டன்
(ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

சுதந்திர இந்தியாவின் ஆட்சி...

1947: ஜவஹர்லால் நேரு
1964: குல்சாரிலால் நந்தா
1964: லால் பகதூர் சாஸ்திரி
1966: குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்
1980: இந்திராகாந்தி
1984: ராஜீவ்காந்தி
1989: விஸ்வநாத் பிரதாப் சிங்
1990: சந்திரசேகர்
1991: நரசிம்ம ராவ்
1992: அட்டல் பிஹாரி வாஜ்பாய்
1996: தேவ கொளடா
1997: குஜ்ரால்
1998: அட்டல் பிஹாரி வாஜ்பாய்
2004: மன்மோகன் சிங்
2014: நரேந்திர மோடி

இஸ்லாமியர்களை அந்நியர்கள் என்று சொல்லும் பாசிச கூட்டத்திற்க்கு சமர்பனம்...

#இந்தியா_எங்கள்_தாய்நாடு...
#இஸ்லாம்_எங்களின்_வழிபாடு...

30/03/2023

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
9. பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டது உங்களுக்கு பயமாக இருந்தால் அருகிலுள்ள வனத்துறையினரை கூப்பிடுங்கள்
உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.

22/03/2023

Wel come our new page

TFF
Reports and News

Address

Matale
Dambulla
21100

Alerts

Be the first to know and let us send you an email when TFF Reports & News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Dambulla

Show All