Thamil Sevai

Thamil Sevai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thamil Sevai, Radio Station, Sri Lanka Broadcasting Corporation No. 574, Bauddhaloka Mawatha, Colombo.

Very Good Morning   # Have a nice day  # Join with Tamil Commercial Service  # 102.3 / 102.1 FM  # 11.00 AM - 14.00 PM
18/02/2025

Very Good Morning # Have a nice day #
Join with Tamil Commercial Service #
102.3 / 102.1 FM # 11.00 AM - 14.00 PM

17/02/2025
Today  Drama  Will Broadcast  # #" Kalayum  Kaneerum "   # TAMIL SERVICE  / 102.1 / 102.3 FM  # Senior Artists  K Jakris...
17/02/2025

Today Drama Will Broadcast # #
" Kalayum Kaneerum " #
TAMIL SERVICE / 102.1 / 102.3 FM #
Senior Artists
K Jakrishna /
Rajaputhiran Yogarajan /
K. Nagaposhani /
V T Rajendra /
M I Loshan #
Producer Anusha Morais *****************************************
Every Mondays # Tamil Service # 21.30 PM # 102.1/ 102.3 FM #

Very Good Morning & Have a nice dayKaalai Thendral05.00 AM - 09.00 AMThendral FM104.7 / 104.9 FMwww.slbc.lk / Slbc Radio...
16/02/2025

Very Good Morning & Have a nice day
Kaalai Thendral
05.00 AM - 09.00 AM
Thendral FM
104.7 / 104.9 FM
www.slbc.lk / Slbc Radio App

16/02/2025

முகநூல்
விருப்பம்

15/02/2025

நேயர்கள் அனைவருக்கும்
அன்பான வணக்கம்...!

08. 02. 2025 சனிக்கிழமை

11: 32- 12:00 விடுமுறை விருப்பம்

12:00 - 12:45 அமுதகானங்கள்

12:45 - 13:00 பிரதான செய்திகள்

13:00 - 13:30 இசைச்சாரல்

13:30 - 14:00 இளையகானம்

இலங்கை வானொலி
வர்த்தக சேவையுடன்
இணைந்திருங்கள்.
வழமைப்போல்
இன்றும் உங்கள்
மனங்கவர்ந்த
வர்த்தக சேவை
நிகழ்ச்சிகளுடன் ...

11:32 - 14:00 வரை...

உங்கள் அன்பின் ...
கலையழகி வரதராணி.

உங்களுடன் ஜெ.ஜெ6:00-10:00மணிவரைகாதலுடன்
14/02/2025

உங்களுடன்
ஜெ.ஜெ
6:00-10:00மணிவரை
காதலுடன்

நேயர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.!                        14. 02. 2025   வெள்ளிக்கிழமை  14:00 - 15:00  பூவும் பொட்ட...
14/02/2025

நேயர்கள் அனைவருக்கும்
அன்பான வணக்கம்.!

14. 02. 2025
வெள்ளிக்கிழமை

14:00 - 15:00 பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி - மங்கையர்களுக்கான சஞ்சிகை நிகழ்ச்சி.

15:00 - 16:00 நீங்கள் கேட்டவை

16:00 - 16:30 இசைக்களஞ்சியம்

16:30 - 17:00 இன்றைய நேயர் *

17:00 - 17:30 விளையாட்டரங்கு

17:30 - 18:00 பௌத்த நிகழ்ச்சி

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.
இலங்கை வானொலி
வர்த்தக சேவை உடன்
இணைந்திருங்கள்.

வழமைப்போல்
உங்கள்
மனங்கவர்ந்த
நிகழ்ச்சியுடன்
இன்றும் ....

உங்கள் அன்பின்
கலையழகி வரதராணி.

தென்றலின் காற்றலைகளில்உங்களுடன்.... 12 to 3pm  104.7 / 104.9www.slbc.lkWith
14/02/2025

தென்றலின் காற்றலைகளில்
உங்களுடன்....


12 to 3pm

104.7 / 104.9
www.slbc.lk

With

Happy Radio Dayஉலக வானொலி நாள் (World Radio Day)         ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்ந...
13/02/2025

Happy Radio Day
உலக வானொலி நாள் (World Radio Day)
ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.
வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது.
வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

2025 உலக அரச மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்புஇன்று காலை பிரதான செய்த...
13/02/2025

2025 உலக அரச மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
இன்று காலை பிரதான செய்திகளை தொடர்ந்து ஒலிபரப்பாகிறது.

“ஒலியின் அலைகளில் ஓர் உலகம் வானொலி”சர்வதேச வானொலி தினத்தில் சர்வதேசமெங்கும் தன் வீச்சை கொண்டுள்ள நூற்றாண்டு வானொலி இலங்க...
12/02/2025

“ஒலியின் அலைகளில் ஓர் உலகம் வானொலி”

சர்வதேச வானொலி தினத்தில்
சர்வதேசமெங்கும் தன் வீச்சை கொண்டுள்ள நூற்றாண்டு வானொலி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ் தேசிய சேவை அலைவரிசைகளில் ஒலிக்கும் வானொலி தின விஷேட விடியும் வேளை
காலை 7 மணிக்கு நேரடி ஒலிபரப்பு.

வானொலியின் உறவுகளே வாருங்கள்
நிகழ்ச்சி தொகுப்பு
சிவராஜா தக்கீஷன்

நேயர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.!                        12. 02. 2025 புதன்கிழமைஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.தெ...
12/02/2025

நேயர்கள் அனைவருக்கும்
அன்பான வணக்கம்.!

12. 02. 2025 புதன்கிழமை

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.
தென்றல் Fm உடன்
இணைந்திருங்கள்.

18:00 பிரதான செய்திகள்

18:15 திரையிசைப் பாடல்கள்

18:30 ஆராதனா

19:00 ஹாலோ தென்றல்

20:00 இராகதீபம்

21:00 பிரதான செய்திகள்

21:15 இரவின் மடியில்


22:00 நிகழ்ச்சிகள் யாவும்

இனிதே நிறைவு பெறும்!

18:00 - 22:00 வரை

உங்கள் தென்றலில்...

வழமைப்போல்
உங்கள்
மனங்கவர்ந்த
நிகழ்ச்சிகளுடன்
இன்றும் ....

உங்கள் அன்பின்
கலையழகி வரதராணி.

From 15.00-18.00Rj.Mohamed Irfan
12/02/2025

From 15.00-18.00
Rj.Mohamed Irfan

Address

Sri Lanka Broadcasting Corporation No. 574, Bauddhaloka Mawatha
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Thamil Sevai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamil Sevai:

Videos

Share

Category