சுபகீதம் வானொலி Subageetham FM

சுபகீதம் வானொலி Subageetham FM அன்பான சொந்தங்களே

உங்கள் மனம் கவர்ந்த பாடல்களை கேட்டு மகிழ்ந்திட சுபகீதம் வானொலி.

19/02/2025
சிறந்த திறமை...வாழ்த்துக்கள் 👍
30/01/2025

சிறந்த திறமை...

வாழ்த்துக்கள் 👍

"டீசர் 🔥💯" சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடிப்பில் சுதா கொங்கார இயக்கும் படத்தின் பெயர் பராசக்தி என்று டீசர...
29/01/2025

"டீசர் 🔥💯" சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடிப்பில் சுதா கொங்கார இயக்கும் படத்தின் பெயர் பராசக்தி என்று டீசர் வெளியிட்டுள்ளது படக்குழு.

#பராசக்தி

 #திரைவானில் பிரகாசிக்கப்போகும்  #மோனாலிசாவுக்கு வாழ்த்துகள் !
27/01/2025

#திரைவானில் பிரகாசிக்கப்போகும் #மோனாலிசாவுக்கு வாழ்த்துகள் !

சமீப நாட்களாக இந்த பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது உங்களுக்காக இதன் தமிழாக்கம்Dhanake Dekhlu Tui Nani Sina...
27/01/2025

சமீப நாட்களாக இந்த பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது உங்களுக்காக இதன் தமிழாக்கம்

Dhanake Dekhlu Tui Nani Sina

Manake Chihnilu Naai

நீ வசதியை பார்த்து விட்டாய் ஆனால் என்னுடைய உண்மையான மதிப்பை உணரவில்லை

Sunake Chinlu Banaake Chinlu
Manush Chinlu Naai

நீ தங்கத்தையும் நகைகளையும் உணர்ந்து விட்டாய் ஆனால் ஒரு உண்மையான மனிதனை அடையாளம் காணவில்லை

Dhan Naai Boli Mora Paakhe Nani
Taar Kaachhe Uthigalu

உன்னிடம் வசதி இல்லை என்பதால் என்னை இன்னொருத்திக்காக விட்டு விட்டாய்

Dhan Achhe Sina Man Naai Taakhe
Tui Jaani Na Paaralu

நீ அடையாளம் கண்ட அந்த வசதியானவன் ஒருவேளை இதயமற்றவனாக இருக்கலாம்

Gote Din Mishaa Jagidelu Naai
Kede Katha Karidelu

நாம் சேர்ந்து இருந்த நாட்களை நீ பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை

Muu Gaa’n Jaaikiri Aasalaa Bele
Kenta Paasari Delure Nani Chhi Chhi Chhi

நீ என்னிடம் மோசமான வார்த்தைகளை பேசி இருக்கிறாய்

நான் திரும்பி வருவதற்குள் எப்படி இதையெல்லாம் நீ மறந்தாய்

Chhi Chhi Chhi Re Nani Chhi

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நானி

Chhi Chhi Chhi Re Nani Chhi

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன்

ஒரு காதலன் தன் காதலியை விட்டு எங்கே வெளியே செல்கிறார் வெளியூர் சென்று உள்ளூர் திரும்பும் போது அவள் வேறொரு நபருடன் நிச்சயிக்கப்படுகிறார் இந்த சம்பவத்தை அறிந்த அவன் தன் காதலியை எப்படி எல்லாம் வர்ணித்து பாடல் பாடியிருக்கிறான்

இது அந்த ஊரில் மிகப்பெரிய ஒரு காதல் தோல்வி பாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன் நமக்கு அந்த பாடலின் வரிகள் அர்த்தம் புரியவில்லை என்றாலும் அதைக் கேட்கும்போது ஏற்படுகின்ற வைப் நம்மை அதற்குள் ஈற்கிறது

இந்த ஈர்ப்பு தான் இந்த பாடல் தற்போது தமிழில் டிரெண்டாகிவருவதற்கான காரணம்

அர்த்தம் புரியாமலும் பல தமிழ்நாட்டு மக்கள் இந்த பாடலை தினம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதனால் தான் இப்போது தமிழாக்கத்தை தேடினேன் உங்களுக்கு இதை கொண்டு வந்திருக்கிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்



Creater credit: https://www.facebook.com/share/1Dz8Nb4XaJ/

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when சுபகீதம் வானொலி Subageetham FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சுபகீதம் வானொலி Subageetham FM:

Videos

Share

Category