தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தேர்வு
வாழ்க்கை என்பது எமக்கு முன்வரும் கஷ்டதுன்பங்கள் எனும் சூறாவளி கடந்துபோகும் வரை காத்திருப்பதல்ல. மாறாக அந்த அந்தச் சூறாவளி கொண்டுவரும் மழையிலும் நடனமாடக் கற்றுக்கொள்வதாகும். #GlobeTamil #tamil
சிந்தனைக்கு சில வரிகள் #Globetamil #தமிழ்
பாகிஸ்தானின் தேர்தலில் களமிறங்கும் முதல் இந்துப் பெண் என்ற பெருமை பெறும் சவீரா பிரகாஷ் #Pakistan #NewsUpdate
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்ட #அமேசன் காட்டுப்பகுதியில் மிகவும் தொன்மைவாய்ந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு அமேசானில் வாழும் மக்களின் வரலாற்றைப் பற்றி நாம் அறிந்ததை மாற்றுகிறது.
கிழக்கு ஈக்வடாரில் உள்ள உபானோ பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பிளாசாக்கள் சாலைகள் மற்றும் கால்வாய்களின் அற்புதமான வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க #குளோப்தமிழ் இணையத்தளத்தைப் பார்வையிடவும்
வாழ்க்கையை இந்தக் கணத்திலும் புதிதாக ஆரம்பிக்க முடியும். எல்லாம் கடந்து முடிந்துவிட்டதே என்று எண்ணவேண்டாம் #life #வாழ்க்கை #GLOBETAMIL #tamil
ஏதேனும் நினைத்த காரியம் தோல்வியில் முடிந்ததா? அப்போது ஆழமாக மூச்செடுத்துவிட்டு மீண்டும் முயற்சியைத் தொடருங்கள்
சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேய்க் ஹஸீனா
பங்களாதேஷில் பஞாயிற்றுக்கிழமையன்று சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் நடப்பு பிரதமர் ஷேய்க் ஹஸீனா மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.
இதன் மூலம் 4வது தடவையாக அவர் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி அமைக்கின்றார்.தெற்காசியாவில் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சிகண்டுவரும் நாடுகளில் ஒன்றாக பங்களாதேஷ் விளங்குகின்றது. Read more on globetamil
பிரச்சனைகள் நிறைந்த சூழலில் எவனொருவன் நின்று நிதானித்து சிந்திக்கின்றானோ அவனே மாற்றுவழிமுறைகளைக் கண்டடைகின்றான் #வார்த்தை வரிகள்