Tamil டுவிட்ஸ்

Tamil டுவிட்ஸ் “Tamil டுவிட்ஸ் தமிழ் மக்களின் உண்மை குரல்”
Tamil டுவிட்ஸ் இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.
(2)

16/11/2023

ரிஹானாவின் குரலில் அற்புதமான தமிழ் பாடல்
ுவிட்ஸ்

அஷானி அன்பு தோழிகளுடன் கடலூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது.. ுவிட்ஸ்  ゚   Ashani fans club Singer Ashani Jaffna Ne...
16/11/2023

அஷானி அன்பு தோழிகளுடன் கடலூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது..
ுவிட்ஸ் ゚ Ashani fans club Singer Ashani Jaffna News

இதான்டா கிரிக்கெட் ❤️🔥 ுவிட்ஸ்  ゚       Virat Kohli
16/11/2023

இதான்டா கிரிக்கெட் ❤️🔥
ுவிட்ஸ் ゚ Virat Kohli

அசானிக்கு 2 மில்லியன் பரிசு - கனடாவில் வாழும் மலையக தமிழர் நேசக்கரம்... ுவிட்ஸ்  ゚ Singer Ashani Ashani fans club Ashani...
15/11/2023

அசானிக்கு 2 மில்லியன் பரிசு - கனடாவில் வாழும் மலையக தமிழர் நேசக்கரம்...
ுவிட்ஸ் ゚ Singer Ashani Ashani fans club Ashani Fan Group

கந்தலோயா பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மூன்று  மாணவிகள் பெயர் - பாலகிருஷ்ணன் தர்ஷிகாபல்கலைக்கழகம் - ஊவா...
14/11/2023

கந்தலோயா பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மூன்று மாணவிகள்

பெயர் - பாலகிருஷ்ணன் தர்ஷிகா
பல்கலைக்கழகம் - ஊவா வெல்லஸ்ஸ
பீடம் - முகாமைத்துவம்
கற்கைநெறி - மனிதவள மேம்பாடு(HRD)
பெறுபேறு - A, 2B
வெட்டுபுள்ளி -1.6711

பெயர் - பரமநாதன் துஷாந்தி
பல்கலைக்கழகம் - ஊவா வெல்லஸ்ஸ
பீடம் - முகாமைத்துவம்
கற்கைநெறி- மனிதவள மேம்பாடு(HRD)
பெறுபேறு - 2A,B
வெட்டுபுள்ளி - 1.6495

பெயர் - கிருஷ்ணமூர்த்தி மேனகா பிரியதர்ஷினி.
பல்கலைக்கழகம்- ஊவா வெல்லஸ்ஸ
பீடம் -முகாமைத்துவம்
கற்கை நெறி- மனிதவள மேம்பாடு
பெறுபேறு- 2A,B
வெட்டுபுள்ளி -1.7856

இவர்கள் மூவரும் உயர்தர பரீட்சை எழுதியதிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் வரை கந்தலோயா பாடசாலை செயற்பாட்டுடன் இணைந்து செயற்பட்டவரகள் ஆவர்.
காலையிலிருந்து மாலை வரை மாணவர்களுக்கு கற்பித்து கொடுத்தார்கள். தங்களின் பெறுமதி மிக்க காலங்களை கந்தலோயா பாடசாலைக்கு சேவை செய்வதன் மூலமே கழித்தார்கள்.

இவர்கள் மூன்று பேருமே பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் கற்பதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.
பாடசாலையில் நடைபெற்ற சகல விடயங்களிலும் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

இவர்களது பெற்றோர்கள் கூலித்தொழிலாளிகளாவர்.
இவர்கள் தரம் ஒன்று தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு சிறப்பாக தனது கற்பித்தலை மேற்கொண்டவர்கள் ஆவர்.

மாணவி K.மேனகா பிரியதர்ஷினி உயர்தர மாணவர்களுக்கு அரசறிவியல் பாடத்தை கற்பித்ததோடு அது தொடர்பான குறுவினாக்களையும் மாணவர்கள் செய்வதற்கு வழிப்படுத்தியவராவார்.

மாணவி B.தர்ஷிகா அவர்கள் உயர்தர மாணவர்களுக்கு புவியியல் பாடத்தை கற்பித்ததோடு அது தொடர்பான வினாக்களுக்கான விடைகளை திருத்திக் கொடுத்து மாணவர்களை வழிப்படுத்தியவராவர்.

மாணவி P.துசாந்தி அவர்கள் உயர்தர மாணவர்களுக்கு தொடர்பாடலும் ஊடகவியல் கற்கையும் (Communication and Media Studies) பாடத்தை கற்பித்து அது தொடர்பான வினாக்களுக்கான விடைகளையும் திருத்திக் கொடுத்து மாணவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்தியவர் ஆவார்.

இவர்கள் மலையக சமூகம் தொடர்பான சிந்தனை கொண்டவர்கள் ஆவர்.

இவர்கள் உயர்தரம் பரீட்சை எழுதியதிலிருந்து இன்றுவரை ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்தால் இன்று ஒரு தொகை பணத்துடன் இருந்திருப்பார்கள்.

கந்தலோயா பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையை நன்கு உணர்ந்த இவர்கள் பொருளாதார ரீதியிலான தெரிவுக்கும் அப்பால் சேவை மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இவர்களுக்கு உயர்தரத்தில் எவ்வாறு கந்தலோயா பல்கலைக்கழக மாணவர்கள் கற்பித்து இவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முற்பட்டார்களோ, அதேபோல் இவர்களும் தனது தம்பி தங்கைகளுக்கு கற்பித்துக் கொடுத்தார்கள்.

இவ்வாறு சிந்திப்பது எல்லோராலும் முடியாத காரியம் ஆகும்.

பல்கலைக்கழகத்தில் பயின்று நாட்டுக்கும் பல்கலைக்கழக சமுதாயத்திற்கும் நற்பிரஜைகளாக வருவதற்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பதிவு - M. Karunakaran
Principal
Kg/Dehi/Kandaloya T.M.V
Nawalapitiya
Sri Lanka

13.11.2023

Contact Details :

Telephone : 0778214906
Whatsapp : 0776564876
Mail ID : [email protected]

எமது நாட்டில் இப்படியான பொலிஸாரும் இருக்கதான் செய்கிறார்கள்..இவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள...
11/11/2023

எமது நாட்டில் இப்படியான பொலிஸாரும்
இருக்கதான் செய்கிறார்கள்..

இவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்...
ுவிட்ஸ் ゚

The Comeback is Always Powerful Than The Failure🤝❤️ BELIEVE 👑💯
10/11/2023

The Comeback is Always Powerful Than The Failure
🤝❤️ BELIEVE 👑💯

இலங்கை கிரிக்கெட்டுக்கு 5 வருட தடை - நம்பகமான தகவல்
10/11/2023

இலங்கை கிரிக்கெட்டுக்கு 5 வருட தடை - நம்பகமான தகவல்

டுபாய் போல காட்சியளிக்கும் கொழும்பு      ுவிட்ஸ்  ゚
07/11/2023

டுபாய் போல காட்சியளிக்கும் கொழும்பு
ுவிட்ஸ் ゚

நல்லவற்றையும் மதிப்போம்பலத்த மழையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த போராடும் பொலிஸ் அதிகாரிகள்
07/11/2023

நல்லவற்றையும் மதிப்போம்
பலத்த மழையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த போராடும் பொலிஸ் அதிகாரிகள்

ஹபரகடை பகுதில் பன்றி ஒன்றை விழுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்ட பாரிய மலைப்பாம்பு ுவிட்ஸ்
05/11/2023

ஹபரகடை பகுதில் பன்றி ஒன்றை விழுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்ட பாரிய மலைப்பாம்பு
ுவிட்ஸ்

கண் கலங்க வைத்த புகைப்படம் நீங்கள் குறைகூறும் வாழ்க்கை என்பது வேறொருவருக்கு அது வெறும் கனவே.
05/11/2023

கண் கலங்க வைத்த புகைப்படம்
நீங்கள் குறைகூறும் வாழ்க்கை என்பது வேறொருவருக்கு அது வெறும் கனவே.

04/11/2023

நாம் 200 நிகழ்வில் அரங்கேறிய காமன்கூத்து...
ுவிட்ஸ் Jeevan Thondaman Senthil Thondaman Nirmala Sitharaman

இலங்கை தயாரிப்புகள் Vega
04/11/2023

இலங்கை தயாரிப்புகள் Vega

02/11/2023

மலையக தமிழ் மக்களின் வளர்ச்சி நல் வளர்ச்சியாகட்டும் கடவுளை பிரார்த்திக்கிறேன் - இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
.
ுவிட்ஸ்

02/11/2023

பெருமையாக சொல்வோம்... மலையகம் எமது அடையாளம்!

எவ்வளவு உயரம் போனாலும் பெருமையாக சொல்வோம் நாம் மலையகம் என்று!

சிரேஸ்ட ஊடகவியலாளர் RJ Krishna

01/11/2023
31/10/2023

நம்மவர் இலங்கை வந்து 200 வருடங்கள் ஆவதை பெருமிதமாக கருதுவோம் - வீரகேசரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி - செந்தில்நாதன்

மலையகம் என்றால் வறுமை
அதன் வடிவம் மலையகத் தமிழர்கள்...!
இனி அந்த எண்ணம் வேண்டாம்.

வறுமை மித்துத் தள்ளிவிட்டு இலங்கையிலும் மற்றைய நாடுகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் மலையகத் தமிழர்களே உங்களுடைய எண்ணங்களையும் எம்மோடு பகிருங்கள். நமது சமுதாய முன்னேற்றத்தின் அடையாளமான நீங்கள் எதிர்கால சந்ததியின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாகிடுங்கள்..!

Malayaga Kuruvi Tamil டுவிட்ஸ் Tamil டுவிட்ஸ்
Produce : / Coordinate / Video Editing : Tamil டுவிட்ஸ்
contact : 076 2944004 / 077 3628470

ஈழமும்மலையகமும்இசையில்இணைந்த பொழுதுகள்..!♥♥♥
31/10/2023

ஈழமும்
மலையகமும்
இசையில்
இணைந்த பொழுதுகள்..!

♥♥♥

பலத்த காற்று காரணமாக கொள்ளுப்பிடியவில் மேலும் ஒரு மரம் சரிந்தது…      Kollupitiya
30/10/2023

பலத்த காற்று காரணமாக கொள்ளுப்பிடியவில் மேலும் ஒரு மரம் சரிந்தது…
Kollupitiya

30/10/2023

இணையத்தில் தீயாக பரவும் அசானியின் புதிய பாடல்!
“ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க".
Ashani fans club Jaffna News Singer Ashani

இளய தளபதி உடன் குட்டி த்ரிஷா ❤️👀  Tamil டுவிட்ஸ்  #யாழ்ப்பாணம்  ுவிட்ஸ்     Jaffna News Vijay Fans
28/10/2023

இளய தளபதி உடன் குட்டி த்ரிஷா ❤️👀
Tamil டுவிட்ஸ் #யாழ்ப்பாணம் ுவிட்ஸ் Jaffna News Vijay Fans

இசையால் இணைந்த ஈழத்தின் மயிலும் குயிலும்   #மாதுலானி  #கில்மிஷா Kilmisha ுவிட்ஸ்      kilmisha yaazhisai 💖 Jaffna News  ...
28/10/2023

இசையால் இணைந்த ஈழத்தின் மயிலும் குயிலும்

#மாதுலானி #கில்மிஷா Kilmisha

ுவிட்ஸ் kilmisha yaazhisai 💖 Jaffna News #யாழ்ப்பாணம்

புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள...
27/10/2023

புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறு பேர்வரை கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரியவருகின்றது.
ுவிட்ஸ்

26/10/2023

இங்கிலாந்துக்கு 'மரண அடி'! - இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!🇱🇰

25/10/2023

மலையகம் தான் என்னை வளர்த்துவிட்டது - மலையகத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள்
Muthukumar Babs

மலையகம் என்றால் வறுமை
அதன் வடிவம் மலையகத் தமிழர்கள்...!
இனி அந்த எண்ணம் வேண்டாம். வறுமை மித்துத் தள்ளிவிட்டு இலங்கையிலும் மற்றைய நாடுகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் மலையகத் தமிழர்களே உங்களுடைய எண்ணங்களையும் எம்மோடு பகிருங்கள். நமது சமுதாய முன்னேற்றத்தின் அடையாளமான நீங்கள் எதிர்கால சந்ததியின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாகிடுங்கள்..!

Produce : / Coordinate / Video Editing : Harendran Krishnasamy - Ganeshan Kamalanathan - Muralidharan Vimalanath
contact : 076 2944004 / 077 3628470
ுவிட்ஸ் Malayaga Kuruvi Kuruvi Nawalapitiya sri lanka Tamil Twits

Leo நடிகை
25/10/2023

Leo நடிகை

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!2. தேவைக்கு செலவிடு.3. அனுபவிக்க தகு...
25/10/2023

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.k
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.k
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.k
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. K
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.k
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗ஏமாற்றுக்காறன்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃பொறாமை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

24/10/2023

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
ுவிட்ஸ்

கடலூரில் மலையக குயில் அசானி     Singer Ashani Ashani fans club
24/10/2023

கடலூரில் மலையக குயில் அசானி
Singer Ashani Ashani fans club

23/10/2023

தித்திக்குதே பாடல் - ஈழக்குயில் கில்மிஷாவின் குரலில்
ுவிட்ஸ் Ashani fans club Kilmisha Yaazhisai kilmisha yaazhisai 💖 Jaffna News #யாழ்ப்பாணம்

HPCA Stadium, India❤️ ுவிட்ஸ் HPCA  Cricket Stadium Dharamshala
23/10/2023

HPCA Stadium, India❤️
ுவிட்ஸ் HPCA Cricket Stadium Dharamshala

21/10/2023

பாராளுமன்ற உள்ளக வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிடம் சஜித் அணி எம்.பிக்கள் சேட்டை
ுவிட்ஸ்

Address

Colombo

Telephone

+94777777777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil டுவிட்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil டுவிட்ஸ்:

Videos

Share

.

.


Other News & Media Websites in Colombo

Show All