Junior Thamilan

Junior Thamilan நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்

29/04/2024

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

தற்போது விற்பனையாகிறது...மே மாதத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி மாதாந்த வெளியீடுகளான ஜூனியர் தமிழன் தரம் 4 மற்...
29/04/2024

தற்போது விற்பனையாகிறது...

மே மாதத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி மாதாந்த வெளியீடுகளான
ஜூனியர் தமிழன் தரம் 4 மற்றும் தரம் 5 பத்திரிகைகளை எமது விற்பனை முகவர்களிடம் பெற்று கொள்ளலாம்.

விலை 100/=

மேலதிக தகவல்களுக்கு: 074 1684643, 0777 983308

26/04/2024

செய்து பார்ப்போம்

நுண்ணறிவு விளக்கங்கள்புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது    ஆசிரியர்  : தர்மராஜா செல்வகுமார் M.Ed, B.A (Hons) PGDE spl trd i...
25/04/2024

நுண்ணறிவு விளக்கங்கள்
புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது

ஆசிரியர் : தர்மராஜா செல்வகுமார்
M.Ed, B.A (Hons) PGDE spl trd in primary SLTS1

தீக்கோழி பற்றி அறிந்து கொள்ளவேண்டியவை
17/04/2024

தீக்கோழி பற்றி அறிந்து கொள்ளவேண்டியவை

வரைந்து பழகுவோம்!
16/04/2024

வரைந்து பழகுவோம்!

சுவாமி விவேகானந்தர் அருளிய பொன்மொழிகள்
09/04/2024

சுவாமி விவேகானந்தர் அருளிய பொன்மொழிகள்

புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு, பரீட்சை வழிகாட்டியாக வெளிவந்துகொண்டிருக்கும் 'தரம் 5 ஜூனிய...
03/04/2024

புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு, பரீட்சை வழிகாட்டியாக வெளிவந்துகொண்டிருக்கும் 'தரம் 5 ஜூனியர் தமிழன்' பத்திரிகையினை பது/ பசறை கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலை தரம் நான்கு மாணவர்களுக்கு அப்பாடசாலையின் ஆசிரியர் மலர்வேந்தன் பெற்றுக்கொடுத்தார்.

உங்கள் பாடசாலைகளுக்கும் பத்திரிகையினை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 0777983308, 074 1684643

இலங்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்       ,
28/03/2024

இலங்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
,

நாடுகள் பற்றிய பொது அறிவு தகவல்கள் புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது
27/03/2024

நாடுகள் பற்றிய பொது அறிவு தகவல்கள்
புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது

04/03/2024

புலமைப்பரிசில் வழிகாட்டி ஜூனியர் தமிழன் தரம் 5 பத்திரிகை

விலை 100/=

பிரதிகளை பெற்றுகொள்ள அழையுங்கள். 074 1684643, 0777 983308

04/03/2024

புலமைப்பரிசில் வழிகாட்டி
ஜூனியர் தமிழன் தரம் 4 பத்திரிகை

விலை 100/=

பிரதிகளை பெற்றுகொள்ள அழையுங்கள். 074 1684643, 0777 983308

தற்போது விற்பனையாகிறது...மார்ச் மாதத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி மாதாந்த வெளியீடுகளான ஜூனியர் தமிழன் தரம் 4...
27/02/2024

தற்போது விற்பனையாகிறது...

மார்ச் மாதத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி மாதாந்த வெளியீடுகளான
ஜூனியர் தமிழன் தரம் 4 மற்றும் தரம் 5 பத்திரிகை

எமது விற்பனை முகவர்களிடம் பெற்று கொள்ளலாம்.

விலை 100/=

மேலதிக தகவல்களுக்கு: 074 1684643, 0777 983308

தற்போது விற்பனையாகிறது...புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி, மாதாந்த வெளியீடுகளான ஜூனியர் தமிழன் தரம் 4 மற்றும் தரம் 5 பத்...
26/01/2024

தற்போது விற்பனையாகிறது...

புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி, மாதாந்த வெளியீடுகளான ஜூனியர் தமிழன் தரம் 4 மற்றும் தரம் 5 பத்திரிகை.

எமது விற்பனை முகவர்களிடம் பெற்று கொள்ளலாம்.

விலை 100/=

மேலதிக தகவல்களுக்கு: 074 1684643, 0777 983308

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றத் தயாராகும் மாணவர்களுக்காக…‘ஜூனியர் தமிழன்’ மாணவர் பத்திரிகையின் விசேட பதிப்...
24/12/2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றத் தயாராகும் மாணவர்களுக்காக…

‘ஜூனியர் தமிழன்’ மாணவர் பத்திரிகையின் விசேட பதிப்பு 26 ஆம் திகதி முதல் சந்தைக்கு..

விலை ரூபா 100/= ,
தலா 36 பக்கங்கள் ,
தரம் 4 , 5 இரண்டு விசேட பதிப்புகள்..
பத்திரிகையில் உள்ள கூப்பனை நிரப்பி அனுப்பும் முதல் 500 மாணவர்களுக்கு வினா - விடைத்தாள் கொண்ட விசேட பொதி இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..

சிறந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட இந்த பத்திரிகையை பெற இப்போதே பத்திரிகை முகவர்களிடம் முன்பதிவை செய்துகொள்ளலாம்..
அல்லது 0777-983308 சந்திரகுமாருடன் தொடர்பு கொண்டால் உங்களுக்கே அனுப்பிவைக்கப்படும்..

பாடசாலைகளுக்கு விசேட விலைக்கழிவு..

மாணவர்களே உங்களுக்காக...
09/12/2023

மாணவர்களே உங்களுக்காக...

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்...
27/11/2023

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்...

புதிய மாற்றத்துடன் ஜூனியர் தமிழன்...
18/11/2023

புதிய மாற்றத்துடன் ஜூனியர் தமிழன்...

கல்விக்கு வழிகாட்டும் எமது சிறிய முயற்சியில் தமது உயர்வான நேரத்தையும் பங்களிப்பையும் வழங்கி எம்மோடு பயணித்த, பயணித்துக்க...
06/10/2023

கல்விக்கு வழிகாட்டும் எமது சிறிய முயற்சியில் தமது உயர்வான நேரத்தையும் பங்களிப்பையும் வழங்கி எம்மோடு பயணித்த, பயணித்துக்கொண்டிருக்கும் எமது ஆசிரியர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்!

கணிதம் வடிவங்களும் சமச்சீர் அச்சுக்களும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது    ஆசிரியர் : எஸ்.ஏ.எம். சஹாப்தீன் Primary Trai...
25/09/2023

கணிதம்
வடிவங்களும் சமச்சீர் அச்சுக்களும்
புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது


ஆசிரியர் : எஸ்.ஏ.எம். சஹாப்தீன்
Primary Trained, B.Ed., SLPS

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான தகவல்கள்!சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் வித்து பரம்பல் முறைகள்வெடித்து பரம்பலடையும் வித்து...
15/09/2023

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான தகவல்கள்!
சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்

வித்து பரம்பல் முறைகள்
வெடித்து பரம்பலடையும் வித்துக்கள்
காற்றினால் பரம்பலடையும் வித்துக்கள்

நுண்ணறிவு விளக்கங்கள்புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது           ஆசிரியர்  : தர்மராஜா செல்வகுமார் M.Ed, B.A (Hons) PGDE sp...
08/09/2023

நுண்ணறிவு விளக்கங்கள்
புலமைப்பரிசில் மாணவர்களுக்கானது


ஆசிரியர் : தர்மராஜா செல்வகுமார்
M.Ed, B.A (Hons) PGDE spl trd in primary SLTS1

இலங்கையின் விசேட நினைவு  தினங்களுக்காக அச்சிடப்பட்ட நாணய குற்றிகள்
01/09/2023

இலங்கையின் விசேட நினைவு தினங்களுக்காக அச்சிடப்பட்ட நாணய குற்றிகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான தகவல்கள்சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பிராணிகளின் வசிப்பிடங்கள் சில...
28/08/2023

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான தகவல்கள்
சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்

பிராணிகளின் வசிப்பிடங்கள் சில...

Punctuation Marks
22/08/2023

Punctuation Marks



புலமைப்பரிசில் மாணவர்களுக்கான தகவல்கள் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் இலங்கையின் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் ...
21/08/2023

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான தகவல்கள்

சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்

இலங்கையின் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும்
கலை படைப்புகளும்



வெளிவந்துவிட்டது!இந்தவார நுண்ணறிவு வினாவிடையுடன் ஜுனியர் தமிழன் புலமைப்பரிசில் வழிகாட்டி (தரம் 4 மற்றும் 5)🔴 நாடுமுழுவது...
30/04/2023

வெளிவந்துவிட்டது!
இந்தவார நுண்ணறிவு வினாவிடையுடன் ஜுனியர் தமிழன் புலமைப்பரிசில் வழிகாட்டி (தரம் 4 மற்றும் 5)

🔴 நாடுமுழுவதும் உள்ள அனைத்து பத்திரிகை
விற்பனை முகவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்
🔴 விலை ரூ.60 மட்டுமே
🔴 அழையுங்கள் 076 8313896

தரம் 4 மற்றும் 5 மாணவர்களுக்காக...நுண்ணறிவு கேள்வி - பதில்கள்பயிற்சி செயலட்டைகள்மாதிரி வினாத்தாள்கள்மற்றும் புலமைப்பரிசி...
24/04/2023

தரம் 4 மற்றும் 5 மாணவர்களுக்காக...

நுண்ணறிவு கேள்வி - பதில்கள்
பயிற்சி செயலட்டைகள்
மாதிரி வினாத்தாள்கள்
மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தேவையான அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய
ஜூனியர் தமிழன் தற்போது விற்பனையில்...

உங்கள் அருகில் உள்ள விற்பனை முகவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
விலை ரூ.60 மட்டுமே!

Address

91, Wijerama Mawatha, Colombo 7
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Junior Thamilan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Junior Thamilan:

Videos

Share

Category


Other Newspapers in Colombo

Show All