Madduvil.net

Madduvil.net Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madduvil.net, Digital creator, Chavakachcheri South.

கார்த்திகை தீபம்
14/12/2024

கார்த்திகை தீபம்

கண்ணீர் அஞ்சலி
13/12/2024

கண்ணீர் அஞ்சலி

12/12/2024

#எலிக்காய்ச்சல்
7 பேரை பலி கொண்டது எலிக்காய்ச்சல் தான்

PCR சோதனை முடிவுகள் வட மாகாணத்தில் இதுவரை 7 பேரை பலி கொண்டது எலிக்காய்ச்சல் தான் என்று ஊர்ஜிதம் செய்துள்ளன.
——————————
புயலுக்குப் பிறகு லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

அதிகம் பகிரவும்

நோய்பற்றிய விழிப்புணர்வு வடமராட்சி மற்றும் தென்மராட்சி மக்களை சென்றடைவது மிக அவசியம்

லெப்டோஸ்பைரோசிஸ் (எலிக்காய்ச்சல்)என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும்.

பின்வரும் காரணங்களால்
மக்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் பரவுகின்றது:

லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர்[கொறித்துண்ணிகள்(எலிகள்), நாய்கள், கால்நடைகள்ஆடு மாடு, பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் ]வெள்ள நீர், ஆறுகள் அல்லது ஓடைகள் போன்ற நன்னீர், பாதுகாப்பற்ற குழாய் நீர் என்பவற்றுடன் கலந்த நீரை பருகுவதால் , காயங்களில் அசுத்த நீர் படுவதால் , அசுத்த நீர் கண் வாய் மூக்கு என்பவற்றிலுள்ள சீத மென்சவ்வில் படுவதனால் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட உணவினை உண்பதால் அதில் காணப்படும் பாக்டீரியா வாய் வழியாக அல்லது காயங்கள் அல்லது கீறல்கள் ஊடாக அல்லது கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக உடலினுள் செல்வதால் நோய் தொற்று ஏற்படுகிறது.

எனவே எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதை தடுப்பதற்கு
* சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகவும்.
* குளம் குட்டைகளில் குளிக்க வேண்டாம் ,நீந்த வேண்டாம்,நீர் அருந்த வேண்டாம் ,வாய் கொப்பளிக்க வேண்டாம்.
* கால்களில் செருப்பு அல்லது சப்பாத்துடன் நிலத்தில் / சேற்று நிலத்தில் இறங்கவும்.
* இயலுமானவரை வெள்ளத்தில் இறங்க வேண்டாம்

இந்நோய் மனிதனில் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவாது.

பக்ரீயா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் நோய் அறிகுறிகள் ஏற்படாது . நோய் அரும்புகாலம் 5-14 நாட்கள் ஆகும் . குறைந்தளவு சதவீதத்தினர் அறிகுகளை காண்பிப்பர் பெரும்பாலானவர்கள் ஒரிரு நாள் காய்சலுடன் சுகம் அடைவார்கள் மிகஅரிதாக மரணங்களும் ஏற்படும். பிரதான அறிகுறிகள் ஏற்பட்டும் சிகிச்சை எடுக்காவிடின் அல்லது தாமதமாக வைத்தியசாலையில் சென்றால் நிச்சயம் இறப்பு ஏற்படும்.
உங்களுக்கு எலிக்காய்சல் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உ

30/11/2024

🔴இன்று (30.11.2024)நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு:

*ஆக்டேன் 92 - ரூ. 309 (ரூ. 2 ரூபா குறைக்கப்பட்டது)

* மண்ணெண்ணெய் - ரூ. 188 (ரூ. 5 ரூபா அதிகரித்துள்ளது)

*பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 371 (திருத்தப்படவில்லை)

*சூப்பர் டீசல் - ரூ. 313 (திருத்தப்படவில்லை)

*ஆட்டோ டீசல் - 371 (திருத்தப்படவில்லை)

29/11/2024

மட்டுவில் வெள்ள பெருக்கு


சூரன் போர் இன்று
07/11/2024

சூரன் போர் இன்று

தென் மட்டுவில் வேரக்கேணி கந்தசுவாமி சூரசம்ஹாரம்

19/10/2024

மட்டுவில் மத்தி வேம்படி முருகன் தேர் திருவிழா மற்றும் காவடி காணொளி 20-7-2024

#மட்டுவில்


 #மட்டுவில்
09/10/2024

#மட்டுவில்

கண்ணீர் அஞ்சலி
27/09/2024

கண்ணீர் அஞ்சலி

எதிர்வரும் *(15.09.2024)* அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட சவாரிச்சங்கத்தின் அனுமதியுடன்  சாவகச்சேரி "மட்டுவில்குளத்தடி...
13/09/2024

எதிர்வரும் *
(15.09.2024)* அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட சவாரிச்சங்கத்தின் அனுமதியுடன் சாவகச்சேரி "மட்டுவில்குளத்தடி" சவாரித்திடலில் நேரம் 1.30 மணியளவில் மாட்டுவண்டிச்சவாரி ஏற்பாடாகியுள்ளது.

மாட்டு வண்டி சவாரி மட்டுவில் வடக்கு யாழ்ப்பாணம் #மாட்டுவண்டி #சென்னை #...

11/09/2024

மட்டுவில் இருந்து நல்லூர் காவடிகள் #மட்டுவில்

15/08/2024

தென் மட்டுவில் வேரகேணி கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா 2013 முழுமையான காணொளி madduvilnet youtube.
#மட்டுவில்

நுணாவில் துர்க்கை அம்மன்.கீரவாணி  இரவிலே கனவிலே.  #நாதாஸ்வரம் #மட்டுவில்
07/08/2024

நுணாவில் துர்க்கை அம்மன்.
கீரவாணி இரவிலே கனவிலே. #நாதாஸ்வரம்
#மட்டுவில்


கீரவாணி இரவிலே கனவிலே... சோங் 😄அ

நுணாவில் தூக்கை அம்மன்
31/07/2024

நுணாவில் தூக்கை அம்மன்

29/07/2024

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பங்குனி திங்கள் காவடி 8-4-2013

#மட்டுவில்

27/07/2024

மட்டுவில் தெற்கு. கைதடி நுணாவில் வைரவர்கோவிலடி சந்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்து.
#மட்டுவில்


மட்டுவில் மத்தி வேம்படி முருகன் தேர் திருவிழா மற்றும் காவடி காணொளி 20-7-2024   #மட்டுவில்
21/07/2024

மட்டுவில் மத்தி வேம்படி முருகன் தேர் திருவிழா மற்றும் காவடி காணொளி 20-7-2024

#மட்டுவில்


யாழ்ப்பாணம் மட்டுவில் மத்தி வேம்படி முருகன் வருடந்த தேர் திருவிழா 2024 #மட்டுவில் ...

Address

Chavakachcheri South

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madduvil.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Chavakachcheri South media companies

Show All