Dharul Hikma Jumma Masjidh

Dharul Hikma Jumma Masjidh Islamic Daawaa Media

02/12/2023
17/11/2023

2023/11/17 Jumma Bayan
Ash sheik Aasir Riyadhi

10/11/2023

2023/11/10 After Asar Ladies Bayan
Ash sheik Fasaal Salafi

10/11/2023

2023/11/10 Friday Jumma Bayan
Ash sheik Fasaal Salafi

28/10/2023

2023.10.28 Saturday Youth Program
Conducted by Ash sheik Rasmy Shahid Ameeni

21/10/2023

அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாஸா அறிவித்தல்
மங்கொன, இந்திரக்கரையைச் சேர்ந்தவரும், தாருல் ஹிக்மா ஜும்மா பள்ளிவாசலின் முன்னயனால் தலைவரும் ஆகிய அல்ஹாஜ் ரஸ்வி அவர்கள் காலமானார்.

15/09/2023
அல்லாஹ்வின் மாபெரும் அருளால்களுத்துறை மாவட்டத்தில் மக்கொனை இந்திரிலிகொட பிரதேசத்தில் அமைய பெற்றிருக்கும்  #தாருல் ஹிக்மா...
15/09/2023

அல்லாஹ்வின் மாபெரும் அருளால்

களுத்துறை மாவட்டத்தில் மக்கொனை இந்திரிலிகொட பிரதேசத்தில் அமைய பெற்றிருக்கும் #தாருல் ஹிக்மா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்று வருகின்ற குர்ஆன் மத்ரஸா மாணவர்களினால் மாணவ மன்றம் நடைபெற்றது.

அதில் பல மாணவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி இருந்தார்கள்.

அல்லாஹ் அக்குழந்தைகளுக்கு மார்க்கத்தில் அதிகப்பற்றையும் மறுமையில் வெற்றி அடைவதற்கான வழிகளையும் அல்லாஹ் காண்பித்துக் கொடுப்பானாக.

Address

#50 A, Indiriligoda, Maggona
Beruwala

Telephone

+94773405907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharul Hikma Jumma Masjidh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category