STAR PLUS Tv -தமிழ்

STAR PLUS Tv -தமிழ் STAR PLUS MEDIA NETWORK SRI LANKA

👁️‍🗨️Topup Brand இலங்கையின் தனித்துவம் வாய்ந்த பெண்களின் ஆடை உற்பத்தி நிறுவனம்.💥'Topup Brand' தரம் வாய்ந்த tops, kurthis...
21/04/2022

👁️‍🗨️Topup Brand இலங்கையின் தனித்துவம் வாய்ந்த பெண்களின் ஆடை உற்பத்தி நிறுவனம்.

💥'Topup Brand' தரம் வாய்ந்த tops, kurthis, frocks, blouse ஆடைகளை, பலவருட காலமாக உற்பத்தியில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

💥தற்பொழுது மேலும் தரத்துடன் நாடு பூராகவும் விநியோகிக்கின்றனர்.

⭕தொடர்புகளுக்கு :-

✅Wholesale

📲0772712348
https://wa.me/+94772712348

📲0774175577

☑️Retail & Resellers :-

📲0768131901
https://wa.me/+94768131901

TOPUP International Lanka (Pvt) Ltd
No-126/2, 2nd Cross Street,Colombo - 11
☎️Phone : 0112473880

வீட்டில் இருந்தவாறே Part Time தொழில் ஒன்றை செய்ய விரும்புபவரா? நீங்கள்ஆம் என்றால் இது உங்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பு💪🏻300...
18/04/2022

வீட்டில் இருந்தவாறே Part Time தொழில் ஒன்றை செய்ய விரும்புபவரா? நீங்கள்

ஆம் என்றால் இது உங்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பு💪🏻

3000 ரூபாய் செலுத்தி நீங்கள் Register ஆக வேண்டும் ஆகிய பின் உங்களின் கீழ் உங்களை போன்று பணத்தேவை உடைய ஆர்வமுள்ள 2பேரை இணைத்துக் கொள்ள வேண்டும்✅

இவ்வளவு தான் வேலை✅

மரத்தை நாட்டுவது போன்று அது வளரும் வரை கவனித்தால் போதும்.... அது வளர வளர எந்த முயற்சியும் இன்றி பல கோடிக்கணக்கான பணத்தை வாழ் நாள் முழுவதும் பெற்று கோடீஸ்வரர் ஆகலாம்💸

வயது தேவையில்லை முயற்சி ஒன்று மட்டுமே போதுமானது✌🏻ஆண் பெண் எல்லோராலும் இணைய முடியும்👍

மேலதிக விபரம் தேவைப்படுகிறதா❓

கீழ்👇 உள்ள குழுவில் இணையுங்கள்✅

அத்தோடு புதிய அங்கத்தவர்களுக்கான இவ் Marketing சம்மந்தப்பட்ட முழு விபரங்களும் தெளிவுபடுத்தும் நோக்கில இரவு 8 மணிக்கு Zoom Meeting ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது✅

அதில் இணைந்து முழு விபரங்களையும் பெற்று கொள்ள முடியும்✅

💸சிறிய முதலீட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும்✌🏻

வாய்ப்பை தவற விடாமல் இப்போதே குழுவில் இணைந்து கொள்ளுங்கள்✅

உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு என்ன?💫💫💫

முதலீடு 💰💸💴💵💸💷💶
இலங்கைக்கான பெறுமதி 3,000/=
அமெ‌ரி‌க்க டாலர் 10
இந்திய ரூபாய் 900/=

வருமான விபரம்

1.RING பூர்த்தி செய்வதால் கிடைக்கும் வருமானம்

2 RING பூர்த்தி $30 9,000/=

4 RING பூர்த்தி $100 20,000/=

6 RING பூர்த்தி $900 180,000/=

8 RING பூர்த்தி $3,000 600,000/=

10 RING பூர்த்தி $72,000 14,400,000/=*

10 RING பூர்த்தி செய்து கிடைக்கும் பணம்*
*$ 76,030

இலங்கை பெறுமதி
15,209,000/=*
ஒரு கோடியே ஐம்பத்திரண்டு லட்சத்து ஓன்பதாயிரம்

🔵🔵🔵🔸🔸🔸🟢🟢🟢

2.REWORTH INCOME / PASSIVE INCOME/ வாழ்நாள் வருமானம் 💸💸💸💰💰💰

1 - 2 RING பூர்த்தி $80 16,000/=

3 - 4 RING பூர்த்தி $400 80,000/=

5 - 6 RING பூர்த்தி $2400 480,000/=

7 - 8 RING பூர்த்தி $12,000 2,400,000/=

9 - 10 RING பூர்த்தி $72,000 14,400,000/=

REWORTH மூலம் ஒரு முறை கிடைக்கும் வருமானம்*
$86,880

இலங்கை𝗁 பெறுமதி
17,376,000/=
ஒரு கோடியே ஏழுபத்திமூன்று லட்சத்து எழுபத்தாறாயிரம்

✅மேலதிக தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LyWlYvFax0x4aphchT0vDI

-----------------------------------------------------------------
✅இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
-----------------------------------------------------------------
💥நம்ப முடியாத மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பர தொடர்புகளுக்கு.
https://wa.me/+94751658878

💥நாட்டில் மின் தடையா?🤔உங்கள் வேலைகளை செய்வதற்கு மிக்க சிரமத்தை எதிர் கொள்கிறீர்களா?🤔கவலையை விடுங்கள் உங்கள் தேவைக்கு ஏற்...
16/04/2022

💥நாட்டில் மின் தடையா?🤔

உங்கள் வேலைகளை செய்வதற்கு மிக்க சிரமத்தை எதிர் கொள்கிறீர்களா?🤔

கவலையை விடுங்கள் உங்கள் தேவைக்கு ஏற்றால் போல் நாங்கள் உங்களுக்கு மிகக் குறைந்த விலையில் 'MICROTEK INVERTERS' இணை வழங்குகிறோம்.

---------------------------------------------------------
👉MICROTEK 📟 INVERTERS என்றால் என்ன?
---------------------------------------------------------

💥📟INVERTER என்பது உங்கள் மின் இணைப்பு உள்ள போது மின்சாரத்தை சேமித்து வைத்து நீங்கள் மின் தடையால் அவதியுரும் நேரங்களில் மின் இணைப்பை வழங்குவதோடு எவ்வித சிரமமும் இன்றி தானே இயங்கும்(AUTOMATIC).

💥📟உங்களுக்கு தேவையின் அடிப்படையில் அதாவது உங்களுடைய வீட்டில் பயன்படுத்தும் மின் உபகரணங்களுக்கு ஏற்ப இதனை பெற்று கொள்ள முடியும்.

💥📟உங்களுக்கு மின் தடை ஏற்படுவது கூட தெரியாத அடிப்படையில் தானே இயங்க(AUTOMATIC) கூடியது.

💥ஜனரேட்டர்கள் போல் சப்தங்கள் இல்லை எந்த எரிபொருளும் தேவையில்லை மின் இணைப்பு உள்ள நேரங்களில் மின்னை சேமித்து மின் தடை ஏற்படும் நேரங்களில் மின் இணைப்பை வழங்கும் என்பதோடு உங்களுடைய எந்த மின் உபகரணங்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பானது.

ஒரு வருட கால உத்தரவாதத்தினையும்(WARRANTY) வழங்குகிறோம்.

🔰மேலதிக தகவல்களுக்கு
🪀https://wa.me/+94777202222

SKY TELECOM SERVICES (PVT)LTD
NO.98 GALLE ROAD,BAMBALPITIYA,COLOMBO-04
📲🥏0777202222
-------------------------------------------------------------
✅இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
-------------------------------------------------------------

💥நம்ப முடியாத மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பர தொடர்புகளுக்கு
https://wa.me/+94751658878
📲0758388559

புத்தம் புதிதாக டிசைன்களில் Topup  பெண்கள் ஆடைகள் தற்போது சந்தையில்இலங்கையின் தனித்துவம் வாய்ந்த பெண்களின் ஆடை உற்பத்தி ...
10/04/2022

புத்தம் புதிதாக டிசைன்களில் Topup பெண்கள் ஆடைகள் தற்போது சந்தையில்

இலங்கையின் தனித்துவம் வாய்ந்த பெண்களின் ஆடை உற்பத்தி நிறுவனமான TOPUP INTERNATIONAL LANKA தற்போது நாடெங்கிலும் தங்களது விற்பனையை வியாபித்து வருகின்றது.

'Topup Brand' தரம் வாய்ந்த tops, kurthis, frocks, blouse ஆடைகளை, பலவருட காலமாக உற்பத்தியில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

நாடு பூராகவும் வினியோகம் செய்யும் வசதிகளுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு உடனடி சேவையை வழங்கி வருகின்றது

உங்கள் ஆடை கொள்வனவுக்கு தேவையான ஓடர்களே இன்றே செய்துகொள்ளலாம்.

தொடர்புகளுக்கு :
Wholesale - 0774175577 /
0772712348 (Whatsapp or Call)
Retail & Resellers -
0768131901 (Whatsapp or Call)

TOPUP International Lanka (Pvt) Ltd
No-126/2, 2nd Cross Street,Colombo - 11
Phone : 0112473880

--------------------------------------------------------------
✅இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
--------------------------------------------------------------
💥நம்ப முடியாத மிகக்குறைந்த கட்டணத்தில் விளம்பர தொடர்புகளுக்கு.
https://wa.me/+94751658878
0758388559

மீண்டும் பெற்றோல் 49 ரூபாவினால் அதிகரிப்பு லங்கா IOC  இன்று (25) நள்ளிரவு முதல் அனைத்து வகை பெற்றோலின் விலை லீற்றர் ஒன்ற...
25/03/2022

மீண்டும் பெற்றோல் 49 ரூபாவினால் அதிகரிப்பு

லங்கா IOC இன்று (25) நள்ளிரவு முதல் அனைத்து வகை பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றின் விலை 49 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

லங்கா IOC நிறுவனம்-

Picture of the day...
16/03/2022

Picture of the day...

✅நாட்டு மக்களுக்குச் சற்று முன்னர் நான் ஆற்றிய நிலவர விளக்கச் சிறப்புரைஇன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்...
16/03/2022

✅நாட்டு மக்களுக்குச் சற்று முன்னர் நான் ஆற்றிய நிலவர விளக்கச் சிறப்புரை

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன்.

கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும்.

இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.

அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்களது கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.

இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, அனுகூலங்கள், பிரதிகூலங்களை ஆய்வுசெய்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் என்னிடம் பாதுகாப்பு, ஒழுக்கம், நவீனமயமான அபிவிருத்தி அடைந்த நாடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகியவற்றையே கேட்டீர்கள். எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆரோக்கியமான தாய் நாட்டில் எனது எதிர்கால பதவிக்காலத்தை அந்த அடிப்படை இலக்குகளுக்காக அர்ப்பணிப்பேன்.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அரச ஊழியர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்காக, எம்மிடம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள நாம் ஒரு குழுவாக இலட்சியத்துடனும் தியாகத்துடனும் செயற்படுவதையே ஆகும்.

உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

16/03/2022

අතිගරු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා ජාතිය අමතා සිදු කරනු ලබන විශේෂ ප්‍රකාශයේ සජීව විකාශය

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரையின் நேரலை ஒளிபரப்பு...

Live telecast of His Excellency the President Gotabaya Rajapaksa's special address to the nation...

இன்றைய மின் துண்டிப்பு தொடர்பான நேர அட்டவணை!
21/02/2022

இன்றைய மின் துண்டிப்பு தொடர்பான நேர அட்டவணை!

🔴டெங்கு நோயால் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!-----------[15/02/2022]------------ யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை...
15/02/2022

🔴டெங்கு நோயால் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

-----------[15/02/2022]------------

யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

✍தொடர்ந்தும் இணைந்திருங்கள் மேலும் பல தகவல்களுக்காக....

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் அறிய STAR PLUS TV (NEWS 1ST) What's app குழுமத்தில் இணையுங்கள்.

[❌NOTE:-தயவு செய்து இணையாதவர்கள் மாத்திரம் இணையுங்கள்.எமது ஒரு குழுமத்தில் உள்ளவர்கள் மற்றைய குழுமத்தில் இணைய வேண்டாம்.]
https://chat.whatsapp.com/Dw18lrz4hMW0sce8i7v1ji

🔴வனிந்து ஹசரங்கவிற்கு கொரோனா தொற்று உறுதி!-----------[15/02/2022]------------ இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு...
15/02/2022

🔴வனிந்து ஹசரங்கவிற்கு கொரோனா தொற்று உறுதி!

-----------[15/02/2022]------------

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டீ-20 தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆகையால், இன்று கன்பெர்ரா மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது டீ-20 போட்டியில் அவர் விளையாடமாட்டார். கடந்த இரு போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஹசரங்க இப்போட்டியில் விளையாடாதது அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் பினுர பெனார்டோ கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டுள்ள குசல் மெண்டிஸ் இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட டீ-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

✍🏼தொடர்ந்தும் இணைந்திருங்கள் மேலும் பல தகவல்களுக்காக....

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் அறிய STAR PLUS TV (NEWS 1ST) What's app குழுமத்தில் இணையுங்கள்.

[❌NOTE:-தயவு செய்து இணையாதவர்கள் மாத்திரம் இணையுங்கள்.எமது ஒரு குழுமத்தில் உள்ளவர்கள் மற்றைய குழுமத்தில் இணைய வேண்டாம்.]
https://chat.whatsapp.com/Dw18lrz4hMW0sce8i7v1ji

🔴EPF, ETF குறித்த முக்கிய அறிவிப்பு!-----------[15/02/2022]------------வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெறுவோருக்கு ம...
15/02/2022

🔴EPF, ETF குறித்த முக்கிய அறிவிப்பு!

-----------[15/02/2022]------------

வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத ஒருநேர வரி அறவிடப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் மேலும் 9 நிதியங்களுக்கு இந்த வரி இல்லையெனவும் அவர் அறிவித்துள்ளார்.

https://chat.whatsapp.com/Dw18lrz4hMW0sce8i7v1ji

🔴இன்றைய வானிலை அறிக்கை!-----------[15/02/2022]------------வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் ...
15/02/2022

🔴இன்றைய வானிலை அறிக்கை!

-----------[15/02/2022]------------

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

✍🏼தொடர்ந்தும் இணைந்திருங்கள் மேலும் பல தகவல்களுக்காக....

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் அறிய STAR PLUS TV (NEWS 1ST) What's app குழுமத்தில் இணையுங்கள்.

[❌NOTE:-தயவு செய்து இணையாதவர்கள் மாத்திரம் இணையுங்கள்.எமது ஒரு குழுமத்தில் உள்ளவர்கள் மற்றைய குழுமத்தில் இணைய வேண்டாம்.]
https://chat.whatsapp.com/Dw18lrz4hMW0sce8i7v1ji

14/02/2022

கர்நாடகா : மாணவிகள் மட்டுமல்லாமல் ஆசிரியைகளும் ஹிஜாபை கழற்றிய பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்

14/02/2022
இலங்கையில் 100% ஒமிக்ரோன் பரவியுள்ளது. இலங்கையில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி ...
14/02/2022

இலங்கையில் 100% ஒமிக்ரோன் பரவியுள்ளது.

இலங்கையில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரு கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒரு தொற்றாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும் இவர் நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராவார் என தெரிவித்துள்ளார்.

20/09/2021

Address

Batticaloa

Telephone

+94762388878

Website

Alerts

Be the first to know and let us send you an email when STAR PLUS Tv -தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Batticaloa

Show All