Shamzhu shamzhu

Shamzhu shamzhu beautiful quran reciting

03/03/2022
02/03/2022

﷽ *ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி)*

எனக்கு மிகவும் விருப்பமானவர் எனது குறைபாடுகளை என்னிடம் சுட்டிக்காட்டுபவரே!

- ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி)

🔷அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால், நீங்கள் வரும் பாதையல்லாத வேறு பாதையில் அவன் சென்றுவிடுவான்" என்று சொன்னார்கள்.

*ஸஹீஹ் முஸ்லிம் : 4768.📗*

*அதிகம் பகிருங்கள்♻️✅😍*

https://chat.whatsapp.com/KUiriTT8Wsv6hGE7DIkPBO

Share with others✨🤝🏻

01/03/2022

﷽ *மிஃராஜ் பயணம்*

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை (முஹம்மது (ﷺ) பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர் இரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 17:1)

வாட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ள
👇👇👇

https://chat.whatsapp.com/Hd8A4FQ0kdmGn9ICxhVvkP

🔷 நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் திற என்றார்கள். அவ்வானவர், யார் அவர்? என்று வினவினார். அதற்கு நான் தான் ஜிப்ரீல் என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், உம்முடன் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மது இருக்கிறார்கள், என்ற கூறினார்கள். அதற்கு வானவர் அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா? என்று கேட்டார், ஜிப்ரீல் ஆம் என்றார்கள். (இந்தக் கேள்விகளுக்குப் பின்னர்) வானவர், முதல் வானத்தைத் திறந்து கொடுத்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறிச் சென்றோம். அப்போது அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரின் வலது பக்கம் சில மனிதர்களும் இடது பக்கம் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தமது வலது பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தமது இடதுப் பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்நிலையிலுள்ள அம்மனிதர் நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் ஆதம். அவருடைய வலது பக்கமும் இடது பக்கமும் உள்ளவர்கள் அவருடைய சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலது பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள், இடது பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள்ஆவர். அவர் தமது வலது பக்கம் பார்த்துச் சிரிக்கிறார், தமது இடது பக்கம் பார்த்து அழுகிறார் என்று கூறினார்கள்.

பின்னர் ஜிப்ரீல்(அலை)என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தின் காவலரிடம் திற எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்வியைப் போலவே இவரும் கேட்டு விட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) கூறுகிறார்கள்: –

வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம் (அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். ஆனால் முதல் வானத்தில் ஆதம் (அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை- ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இத்ரீஸ் (அலை) பக்கமாகச் சென்ற போது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! என இத்ரீஸ் (அலை) கூறினார்கள். அப்போது இம்மனிதர் யார்? என நான் கேட்டேன். இவர் இத்ரீஸ் (அலை) என ஜிப்ரீல் (அலை) பதில் கூறினார்கள்.

பின்னர் மூஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் மூஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின்னர் ஈஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் ஈஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின் இப்ராஹீம் (அலை) பக்கமாக நான் சென்றேன். அப்போது நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக! என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல் (அலை) இடம் கேட்டேன். இவர் இப்ராஹீம் (அலை) என்று கூறினார்கள்.

வாட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ள 👇👇👇
https://chat.whatsapp.com/KUiriTT8Wsv6hGE7DIkPBO

-இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹப்பா அல் அன்ஸாரி (ரலி) ஆகியோர் அறிவிக்கும் வேறு ஒரு அறிவிப்பில் பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச்சென்ற போது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. அல்லாஹ் உனது உம்மத்தின் மீது ஜம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் (அதை ஏற்றுத்) திரும்பி நான் வந்து கொண்டிருந்தபோது, மூஸா (அலை) பக்கமாகச் சென்றேன். அப்போது உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்? என்று கேட்டார்கள். ஜம்பது நேரத் தொழுகையை கடமையாக்கினான் என்றேன். நீங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்கு சக்தி பெற மாட்டார்கள். என மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். நான் திரும்பச் சென்றேன். அப்போது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதைப் பெற்றுக் கொண்டு) நான் மூஸா (அலை) இடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்குச் சக்தி பெற மாட்டார்கள் என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். (கொஞ்சம் குறைத்தான் என்றேன்) நீங்கள்உங்கள் இறைவனிடம் திரும்பச்செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் இதற்கு சக்திபெற மாட்டார்கள். என்றார்கள். நான் திரும்பச் சென்றேன் அப்போது ஜந்து நேரத் தொழுகையை கடமையாக்குகிறேன். அது ஜம்பதிற்குச் சமம். எனது சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். அப்போது உங்கள் இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள் என்றார்கள். இனிமேல் எனது இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) நான் வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.

பின்னர் ஜிப்ரீல் (அலை) என்னை ஸித்ரதுல் முன்தஹா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன.அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் நான் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*📗புகாரி-349: அபூதர் (ரலி)*

வட்சாப் குழுமத்தில் இணைய 👇👇👇https://chat.whatsapp.com/Hd8A4FQ0kdmGn9ICxhVvkP
28/02/2022

வட்சாப் குழுமத்தில் இணைய 👇👇👇
https://chat.whatsapp.com/Hd8A4FQ0kdmGn9ICxhVvkP

﷽ *_திக்ர்_*

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; *அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!*

(அல்குர்ஆன் : 13:28)

வாட்ஸப் குழுமத்தில் இணைய கீழே உள்ள லிங்க் இணை அழுத்துங்கள் 👇👇👇
https://chat.whatsapp.com/Hd8A4FQ0kdmGn9ICxhVvkP

🔷தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புகாரி (6407)

🔷நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!

*(அல்குர்ஆன்❤️ 33:41)*

*நல்லதை அதிகம் பகிருங்கள் நன்மையைப் பெறுங்கள்♻️✅😍*

25/02/2022

*நல்லதைப் பகிருங்கள்♻️ நன்மையை பெறுங்கள்❤️.*

13/02/2022

⛔ அதிகம் *SHARE* செய்து உங்கள் நண்பர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

﷽ நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

*'உனக்கு வெட்கம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்'💔*

என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 6120

🔷 *ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்;* நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.

(அல்குர்ஆன் : 5:105)

*அதிகம் பகிருங்கள்😥💔*

https://chat.whatsapp.com/KUiriTT8Wsv6hGE7DIkPBO

Share with others✨🤝🏻

28/01/2022
14/01/2022

﷽ நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள்,
*'உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானது!'* (ஹதீஸின் சுருக்கம்)

மர்வான் இப்னி ஹகம்(ரலி) மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:

ஸஹீஹ் புகாரி : 2307 2308.

Share with others✨🤝🏻

16/07/2021
11/07/2021
10/07/2021
07/07/2021

❤️✨

03/07/2021

*_🍁رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ🍁_* 

_“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!”_

*_🌷(அல்குர்ஆன் : 7:126)🌷_*

𝑱𝑶𝑰𝑵 𝑶𝑼𝑹 𝑾𝑯𝑨𝑻𝑺𝑨𝑷𝑷 𝑮𝑹𝑶𝑼𝑷
👇👇👇 https://chat.whatsapp.com/LVxC0dtBk237LEeE6Mf803

*_🍁فَاصْبِرْ‌ ‌ۛ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ‏🍁_*  _நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) ம...
03/07/2021

*_🍁فَاصْبِرْ‌ ‌ۛ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ‏🍁_*

_நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்)._

*_🌷(அல்குர்ஆன் : 11:49)🌷_*

𝑱𝑶𝑰𝑵 𝑶𝑼𝑹 𝑾𝑯𝑨𝑻𝑺𝑨𝑷𝑷 𝑮𝑹𝑶𝑼𝑷
👇👇👇 https://chat.whatsapp.com/LVxC0dtBk237LEeE6Mf803

*_وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا_*   _எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்._  *_🌷(அல்குர்ஆன்...
02/07/2021

*_وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا_*

_எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்._

*_🌷(அல்குர்ஆன் : 3:139)🌷_*

𝑱𝑶𝑰𝑵 𝑶𝑼𝑹 𝑾𝑯𝑨𝑻𝑺𝑨𝑷𝑷 𝑮𝑹𝑶𝑼𝑷
👇👇👇 https://chat.whatsapp.com/LVxC0dtBk237LEeE6Mf803

02/07/2021

*_اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏_*

_இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்._

*🌷(அல்குர்ஆன் : 33:56)🌷*

𝑱𝑶𝑰𝑵 𝑶𝑼𝑹 𝑾𝑯𝑨𝑻𝑺𝑨𝑷𝑷 𝑮𝑹𝑶𝑼𝑷
👇👇👇 https://chat.whatsapp.com/LVxC0dtBk237LEeE6Mf803

23/06/2021

*🍁ஹதீஸில் துஆக்கள்🍁*

மாலையில்
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்♥️* *மாலைப் பொழுதை⛅⛅⛅* அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

*أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلّ شَيْءٍ قَدِيْرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ*

அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி

பொருள் : *நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.*

*🌷ஆதாரம்: முஸ்லிம்🌷*

https://chat.whatsapp.com/LVxC0dtBk237LEeE6Mf803

♥️♥️♥️LIVE ON YOUTUBE♥️♥️♥️❍❍❍❖𝐒𝐔𝐑𝐀𝐇 𝐁𝐀𝐐𝐀𝐑𝐀𝐇❖❍❍❍◦•●◉✿ 𝐕𝐄𝐑𝐒𝐄 𝟐𝟖𝟔✿◉●•◦🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐎𝐌𝐀𝐑 𝐇𝐈𝐒𝐇𝐀𝐌 𝐀𝐋 𝐀𝐑𝐀𝐁𝐈𝐃𝐫𝐨𝐩 𝐀 𝐋𝐢𝐤𝐞 𝐈𝐟 𝐘𝐨𝐮 𝐖...
20/06/2021

♥️♥️♥️LIVE ON YOUTUBE♥️♥️♥️

❍❍❍❖𝐒𝐔𝐑𝐀𝐇 𝐁𝐀𝐐𝐀𝐑𝐀𝐇❖❍❍❍

◦•●◉✿ 𝐕𝐄𝐑𝐒𝐄 𝟐𝟖𝟔✿◉●•◦

🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐎𝐌𝐀𝐑 𝐇𝐈𝐒𝐇𝐀𝐌 𝐀𝐋 𝐀𝐑𝐀𝐁𝐈

𝐃𝐫𝐨𝐩 𝐀 𝐋𝐢𝐤𝐞 𝐈𝐟 𝐘𝐨𝐮 𝐖𝐢𝐬𝐡❤️👇
https://youtu.be/k-zG9F_t93w

❍❍❍❖𝐒𝐔𝐑𝐀𝐇 𝐅𝐀𝐉𝐑❖❍❍❍◦•●◉✿ 𝐕𝐄𝐑𝐒𝐄 𝟎𝟏-𝟑𝟎✿◉●•◦🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐎𝐌𝐀𝐑 𝐇𝐈𝐒𝐇𝐀𝐌 𝐀𝐋 𝐀𝐑𝐀𝐁𝐈𝐃𝐫𝐨𝐩 𝐀 𝐋𝐢𝐤𝐞 𝐈𝐟 𝐘𝐨𝐮 𝐖𝐢𝐬𝐡❤️👇https://youtu.be/klpIM...
19/06/2021

❍❍❍❖𝐒𝐔𝐑𝐀𝐇 𝐅𝐀𝐉𝐑❖❍❍❍

◦•●◉✿ 𝐕𝐄𝐑𝐒𝐄 𝟎𝟏-𝟑𝟎✿◉●•◦

🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐎𝐌𝐀𝐑 𝐇𝐈𝐒𝐇𝐀𝐌 𝐀𝐋 𝐀𝐑𝐀𝐁𝐈

𝐃𝐫𝐨𝐩 𝐀 𝐋𝐢𝐤𝐞 𝐈𝐟 𝐘𝐨𝐮 𝐖𝐢𝐬𝐡❤️👇
https://youtu.be/klpIMg48y5k

🖲 உங்கள் மூலம் யாரேனும் ஒருவருக்கு நேர்வழி கிடைக்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் தவறாது இதனைச் Share செய்யு.....

❍❍❍❖𝐒𝐔𝐑𝐀𝐇 𝐅𝐀𝐉𝐑❖❍❍❍◦•●◉✿ 𝐕𝐄𝐑𝐒𝐄 𝟎𝟏-𝟑𝟎✿◉●•◦🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐎𝐌𝐀𝐑 𝐇𝐈𝐒𝐇𝐀𝐌 𝐀𝐋 𝐀𝐑𝐀𝐁𝐈𝐃𝐫𝐨𝐩 𝐀 𝐋𝐢𝐤𝐞 𝐈𝐟 𝐘𝐨𝐮 𝐖𝐢𝐬𝐡❤️👇https://youtu.be/klpIM...
18/06/2021

❍❍❍❖𝐒𝐔𝐑𝐀𝐇 𝐅𝐀𝐉𝐑❖❍❍❍

◦•●◉✿ 𝐕𝐄𝐑𝐒𝐄 𝟎𝟏-𝟑𝟎✿◉●•◦

🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐎𝐌𝐀𝐑 𝐇𝐈𝐒𝐇𝐀𝐌 𝐀𝐋 𝐀𝐑𝐀𝐁𝐈

𝐃𝐫𝐨𝐩 𝐀 𝐋𝐢𝐤𝐞 𝐈𝐟 𝐘𝐨𝐮 𝐖𝐢𝐬𝐡❤️👇
https://youtu.be/klpIMg48y5k

*கொரோனாவை😷😷😷 விரட்டுவோம்.*  *Together Let's Chase away Corona|Ash Sheikh A.C.Agar Mohamed|*  *ஒவ்வொரு இந்திய,இலங்கையரும்...
30/04/2021

*கொரோனாவை😷😷😷 விரட்டுவோம்.*

*Together Let's Chase away Corona|Ash Sheikh A.C.Agar Mohamed|*

*ஒவ்வொரு இந்திய,இலங்கையரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.*
*பிறரும் நன்மை பெற அதிகமதிகம் share செய்யுங்கள்*

*Must watch this👇👇👇*

https://youtu.be/Ug_lFUlvtfM

*உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த மாமனிதரை❓❓❓* *கின்னஸ் சாதனை படைத்துள்ள* *உலகின் மிகப் பெரிய ஈத்த மரத்தோட...

உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த மாமனிதரை❓❓❓கின்னஸ் சாதனை படைத்துள்ள உலகின் மிகப் பெரிய ஈத்த மரத்தோட்டம். world's ...
29/04/2021

உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த மாமனிதரை❓❓❓

கின்னஸ் சாதனை படைத்துள்ள
உலகின் மிகப் பெரிய ஈத்த மரத்தோட்டம்.

world's largest😳😳 date Palm tree garden
(Guinness World Record)

https://youtu.be/5yyHWn6Ax-Q

இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பேண வேண்டிய ஒன்று தான் *நாவடக்கம்👅👅👅* *அவசியம் பாருங்கள்,பகிர.....

❍❍❍❖𝑺𝒖𝒓𝒂𝒉 𝑨𝒉𝒛𝒂𝒃 ❖❍❍❍        ❤❤𝙁𝙧𝙞𝙙𝙖𝙮 𝙍𝙚𝙢𝙚𝙗𝙚𝙧❤❤◦•●◉✿ VERSE 56 ✿◉●•◦🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝑷𝑬𝑺𝑯𝑾𝑨 𝑸𝑨𝑫𝑹 𝑨𝑳 𝑲𝑼𝑹𝑫𝑰Drop A Like If You Wis...
23/04/2021

❍❍❍❖𝑺𝒖𝒓𝒂𝒉 𝑨𝒉𝒛𝒂𝒃 ❖❍❍❍
❤❤𝙁𝙧𝙞𝙙𝙖𝙮 𝙍𝙚𝙢𝙚𝙗𝙚𝙧❤❤
◦•●◉✿ VERSE 56 ✿◉●•◦

🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝑷𝑬𝑺𝑯𝑾𝑨 𝑸𝑨𝑫𝑹 𝑨𝑳 𝑲𝑼𝑹𝑫𝑰

Drop A Like If You Wish❤️👇
Don't Forget To Subscribe Our Channel

https://youtu.be/l66Ol6gYf3A

❍❍❍❖𝙎𝘂𝗿𝗮𝗵 𝘼𝙝𝙯𝙖𝙗 ❖❍❍❍◦•●◉✿ VERSE 56✿◉●•◦🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝙋𝙚𝙨𝙝𝙬𝙖 𝙌𝙖𝙙𝙧 𝙆𝙪𝙧𝙙𝙞Drop a link to wish❤️👇Don't forget to subscribe our cha...

❍❍❍❖𝙎𝙪𝙧𝙖𝙝 𝙈𝙖𝙨𝙖𝙙 ❖❍❍❍◦•●◉✿ VERSE 01-05✿◉●•◦🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐀𝐇𝐀𝐌𝐄𝐃 𝐀𝐋 𝐍𝐔𝐅𝐀𝐈𝐒Drop A Like If You Wish❤️👇Don't Forget To Subscrib...
22/04/2021

❍❍❍❖𝙎𝙪𝙧𝙖𝙝 𝙈𝙖𝙨𝙖𝙙 ❖❍❍❍

◦•●◉✿ VERSE 01-05✿◉●•◦

🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝐀𝐇𝐀𝐌𝐄𝐃 𝐀𝐋 𝐍𝐔𝐅𝐀𝐈𝐒

Drop A Like If You Wish❤️👇
Don't Forget To Subscribe Our Channel

https://youtu.be/9qj3443qZP4

❍❍❍❖𝙎𝘂𝗿𝗮𝗵 𝗔𝗹 𝗙𝗮𝘁𝗵𝗶𝗵𝗮 ❖❍❍❍◦•●◉✿ VERSE 01-07✿◉●•◦🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝗠𝗜𝗦𝗛𝗔𝗥𝗬 𝗥𝗔𝗦𝗛𝗜𝗗 𝗔𝗟𝗔𝗙𝗔𝗦𝗬Drop a link to wish❤️👇Don't forget to s...
21/04/2021

❍❍❍❖𝙎𝘂𝗿𝗮𝗵 𝗔𝗹 𝗙𝗮𝘁𝗵𝗶𝗵𝗮 ❖❍❍❍

◦•●◉✿ VERSE 01-07✿◉●•◦

🎙️𝚁𝙴𝙲𝙸𝚃𝙴𝚁 : 𝗠𝗜𝗦𝗛𝗔𝗥𝗬 𝗥𝗔𝗦𝗛𝗜𝗗 𝗔𝗟𝗔𝗙𝗔𝗦𝗬

Drop a link to wish❤️👇
Don't forget to subscribe our channel
👇🏻👇🏻👇🏻

https://youtu.be/cAM4dxcvLGU

Address

232,A Lebbe Road Eravur-6
Batticaloa
30300

Alerts

Be the first to know and let us send you an email when Shamzhu shamzhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamzhu shamzhu:

Videos

Share

Category


Other Video Creators in Batticaloa

Show All