Sangeetham Radio - சங்கீதம் வானொலி

Sangeetham Radio - சங்கீதம் வானொலி அன்பான நேயர் நெஞ்சங்களை புனிதமாக்கும் அழகானப்பாடல்களுடன் 24 மணி நேரமும் பரவசமூட்டும் சங்கீதம் வானொலி
(1)

https://youtu.be/HiJ57XoiGso?si=nxgC5mv2tfBWy1_3
10/12/2024

https://youtu.be/HiJ57XoiGso?si=nxgC5mv2tfBWy1_3

வணக்கம் உறவுகளே எனக்கு தெரிந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள சிறந்த ஒரு தளமாகவே எண்ணுகிறேன் உங்களுக.....

08/12/2024

rj kavi

சங்கீதம் வானொலியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடந்த நேயர்களுக்குண்டானப் போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக...
15/10/2024

சங்கீதம் வானொலியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடந்த நேயர்களுக்குண்டானப் போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

பங்கேற்பாளர் சான்றிதழ் பெறுபவர்கள்

1.ஹரிமாலா
2.சம்பூர்ணம் சிவராமன்
3.சிந்து
4.எஸ்.கலைச்செல்வி
5.உஷா வரதராஜன்
6.பத்மநாதன்
7.கவிசந்திரா

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சங்கீதம் வானொலியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடந்த நேயர்களுக்குண்டானப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை வெற்றி ...
15/10/2024

சங்கீதம் வானொலியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடந்த நேயர்களுக்குண்டானப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

முதல் பரிசின் வெற்றியாளர்

செ.இலட்சுமணக்குமார்

இரண்டாவது பரிசின் வெற்றியாளர்

கார்த்திகா அகனா கண்ணன்

மூன்றாவது பரிசின் வெற்றியாளர்

ரஞ்சனி முத்து

வெற்றியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சங்கீதம் வானொலி வருகின்ற நவம்பர் 10-ஆம் திகதி மூன்றாவது ஆண்டை பூர்த்தி செய்து நான்காவது ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கின்றத...
14/10/2024

சங்கீதம் வானொலி வருகின்ற நவம்பர் 10-ஆம் திகதி மூன்றாவது ஆண்டை பூர்த்தி செய்து நான்காவது ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கின்றது. அதை கொண்டாடும் விதமாக இதோ கீழ்க்கணும் போட்டிகள் நமது அன்பு நேயர்களுக்கு நடைபெறவிருக்கின்றது. இப்போட்டியில் மொத்தம் 15 கேள்விகள் இலக்கியம், இலக்கணம், தமிழ் பாரம்பரியம், விடுகதைகள், திரையிசை என எல்லாம் கலந்த கேள்விகள் இதில் யார் அதிகமான எண்ணிக்கையில் சரியான பதில் மிக குறுகிய நேரத்தில் பதிவு செய்கிறார்களோ அதில் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்
போட்டி நேரம் - பதிவிட்டது முதல் இரவு 9 மணி வரை

பதிலை பதிவு செய்யும் பொழுது போட்டி வரிசை எண்ணிட்டு பதிலளிக்கவும்

முதல் பரிசு - ரூ.1000
இரண்டாம் பரிசு - ரூ.750
மூன்றாவது பரிசு - ரூ.500

வாருங்கள் உறவுகளே முற்றுங்கள் வெற்றி பெற்று பரிசுத் தொகையை அள்ளிச் செல்லுங்கள்

இவண்
சங்கீதம் வானொலி நிர்வாகம்

Rj Prabu Sangeetham Radio - சங்கீதம் வானொலி Sangeetham Radio சங்கீதம் வானொலி

Happy birthday to you actre  Rj Prabu Sangeetham Radio - சங்கீதம் வானொலி Sangeetham Radio சங்கீதம் வானொலி
12/10/2024

Happy birthday to you actre
Rj Prabu
Sangeetham Radio - சங்கீதம் வானொலி
Sangeetham Radio சங்கீதம் வானொலி

சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள் உறவுகளே
11/10/2024

சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள் உறவுகளே

02/10/2024 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு சென்னை வேலூரில் வைத்து தவறிய விதைகள் இனியொரு விதி செய்வோம் ஜனசிக்ஷா கலா...
06/10/2024

02/10/2024 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு சென்னை வேலூரில் வைத்து தவறிய விதைகள் இனியொரு விதி செய்வோம் ஜனசிக்ஷா கலாலயம் இணைந்து நடத்திய ஆறு விழிப்புணர்வு பாடல்கள் (போதைத் தடுப்பு, சாலை விபத்து தடுப்பு, பெண்களுக்கெதிரான வன்புணர்ச்சி தடுப்பு)ஆறு பாரம்பரிய நடனம் 6,000 மாணவர்களை வைத்து அரங்கேறியது. இதில் சாலை விதிமீறலின் பாடலாசிரியர் நமது அறிவிப்பாளர் கே.கல்பனா. நேபால் உலக சாதனை விருதும் கிடைக்கப்பெற்றது பெரும் மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம் .

06/10/2024
இன்றைய கேள்வி👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
05/10/2024

இன்றைய கேள்வி
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

ஆடி பாடி மகிழும் அன்பு குழந்தைகளை தேடி தேடி நினைவூட்டும் அழகிய நாள் நாமும் கொண்டாடுவோம் இனிய சிறுவகள் தின நல் வாழ்த்துகள...
01/10/2024

ஆடி பாடி மகிழும் அன்பு குழந்தைகளை
தேடி தேடி நினைவூட்டும் அழகிய
நாள் நாமும் கொண்டாடுவோம்

இனிய சிறுவகள் தின நல் வாழ்த்துகள்
அன்பு முத்துக்ளே

Sangeetham Radio சங்கீதம் வானொலி Sangeetham Radio - சங்கீதம் வானொலி
Rj Prabu

மண்ணை விட்டுச் சென்ற பாடுநிலாவிற்க்கு இன்று நினைவு நாள் மறைந்தாலும் இசையோடு வாழ்கிறார்நான்காவது வருட நினைவுநாள்Rj Prabu ...
25/09/2024

மண்ணை விட்டுச் சென்ற பாடுநிலாவிற்க்கு இன்று நினைவு நாள் மறைந்தாலும் இசையோடு வாழ்கிறார்
நான்காவது வருட நினைவுநாள்

Rj Prabu
Sangeetham Radio - சங்கீதம் வானொலி
Sangeetham Radio சங்கீதம் வானொலி

👍🏼👍🏼👍🏼நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமனம்.....
25/09/2024

👍🏼👍🏼👍🏼

நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமனம்...!

#கட்டுப்பாட்டு விலையை கடந்து பொருட்களை விற்கும் கடைக்காரர்கள்.

#அரசபேருந்தில் பயணச்சீட்டு வழங்காமல் காசை வேண்டும் நடத்துநர்கள்

#போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் கண்மூடித்தனமாக வாகனமோட்டும் சாரதிகள்

#அரச அலுவலகங்களில் கடமையை செய்யாமல் மக்களை அலைக்கழிக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள்

#சட்டத்திற்கும் சிஸ்டத்திற்கும் புறம்பாக அடிமட்ட உத்தியோகத்தர்களை பழிவாங்கும் மேலதிகாரிகள்

#அரச அலுவலகங்களில் கூடிய 30 நிமிடத்திற்கு மேலாக சேவையை வழங்காமல் தேவையற்ற இழுத்தடிப்பு செய்யும் அரச சேவையாளர்கள்

#அலுவலகமொன்றிலிருந்து அல்லது பொதுமகனிடமிருந்து கிடைக்கப்பெறும் கடிதங்களுக்கு கூடிய 14 நாட்களுக்குள் பதிலளிக்காத உத்தியோகத்தர்கள்

#சேவை பெறுநர்களை ஒருமையில் மரியாதைக்குறைவாக நடத்தும் அதிகாரிகள்

#நோயாளிகளை கடிந்து பேசும் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள்

#கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் பிழைப்பு நடத்தும் வைத்தியர்கள்

#பாடசாலை நேரத்தில் தனியார் நிறுவனங்களில் வகுப்பெடுக்கும் பாடசாலை ஆசிரியர்கள்

#வெற்றிலை பாக்கு தரித்து அரச பேருந்தில் பயணிப்போர் மற்றும் பொது இடத்தில் வெற்றிலையை உமிழ்வோர்

#மதுபோதையில் பொது இடத்தில் நின்று குழப்பம் விளைவிப்போர் மற்றும் தூஷண வார்த்தைகள் கொட்டுவோர்

#போக்குவரத்து விதிமீறலுக்காக இலஞ்சம் வாங்கும் பொலிசார் போக்குவரத்து விதியை மீறும் பொலிசார் என 100 ஏற்பாடுகள்.....

என இத்தகையோரை தகுந்த ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும். தெரியப்படுத்தி 48 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். இதற்காக வேலையிழப்பு, நஷ்ட ஈடு, சிறைத்தண்டனை போன்றவற்றை அனுபவிக்க நேரிடும்.

இந்த 250 பேரும் யாரென்று அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்களுக்குள்கூட ஒருவரை ஒருவர் தெரியாது. இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே மாட்டார்கள்.


படித்ததில் பிடித்தது. உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

*அனுரகுமார திஸாநாயக்க 9ஆவது ஜனாதிபதியாக வெற்றி -  உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியானது..*நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசி...
22/09/2024

*அனுரகுமார திஸாநாயக்க 9ஆவது ஜனாதிபதியாக வெற்றி - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியானது..*

நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போதும் அநுர அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்

சங்கீதம் வானொலினூடாக வாழ்த்துக்கள்

01/09/2024

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படும் நல்லூர் கந்தனின் தேர் திருவிழா காணொளி

Sangeetham Radio - சங்கீதம் வானொலி னூடாக

இலங்கை முழுவதும் நடந்தே ஐம்பது நாட்களில் முடிப்பேன் என்று இன்றோடு 16வது நாளில் நடந்துக்கொண்டு இருக்கும் அன்பான நண்பருக்க...
31/07/2024

இலங்கை முழுவதும் நடந்தே ஐம்பது நாட்களில் முடிப்பேன் என்று இன்றோடு 16வது நாளில் நடந்துக்கொண்டு இருக்கும் அன்பான நண்பருக்கு என் இனிய வாழ்த்துகள் மற்றும் அவருக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏட்படக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sangeetham Radio - சங்கீதம் வானொலி
Rj Prabu Sangeethamradio
me the view

சங்கீததின் இன்றைய கேள்வி
28/07/2024

சங்கீததின் இன்றைய கேள்வி

Address

Avissawella

Website

http://www.sangeethamradio.com/

Alerts

Be the first to know and let us send you an email when Sangeetham Radio - சங்கீதம் வானொலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category