News Today

News Today நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலைப்படதே நீ நடக்கும் வழியை பாதையாக மாற்றிவிடு

10/05/2023

YouTuber ஆன பியத் நிகேசல என்பவர் இனம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உட்பட்டு தலன்கம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பின்புலத்தில் அரசியல்வாதிகள் என சந்தேகிக்கப்படுகின்றன.

10/05/2023

பாகிஸ்தானின் முன்னால் அதிபர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை தெடர்தந்து மக்கள் போராட்டமும் பல்வேறு இடங்களில் கலவரங்களும் எலுந்துள்ளன.

கண் சத்திர சிகிச்சை திடீரென நிறுத்தம் !நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகள் தற...
09/05/2023

கண் சத்திர சிகிச்சை திடீரென நிறுத்தம் !

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10 நோயாளர்களின் கண்பார்வை குறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் மஹேந்ர செனவிரத்ன தெரிவித்தார்.

சத்திர சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்பட்ட மருந்துகளினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மஹேந்ர செனவிரத்ன கூறினார்.

03/05/2023

02/05/2023
02/05/2023

இந்த நாட்களில் புத்தாண்டுகளையெட்டி பல்வேறுவகையான நிகழ்வுகள் ஒவ்வெரு பிரதேசங்களிலும் நடைபெருகின்றன ஆகவே பெற்றோர்கள் அவதானமக இருக்க வேண்டும்.

02/05/2023

ஆதாரங்கள் இல்லாமல் நான் இங்கு வறவில்லை.., தேவை என்றால் அனைத்து ஆதாரங்களையும் வெளிப்படுத்துகின்றேன்..,நான் உங்களுடன் கதைக்க வறவில்லை..,
உச்சகட்ட கோபத்தில் எதிர்க் கச்சி தலைவர்.

தேசிய அணியில் இன்னும் சரியான இடம் கிடைக்காமல் CSK இல் நெட் பவுலராக சென்று அடுத்த ஆண்டே (2022)அணியில் உள்நுழைந்து அத்தனை ...
02/05/2023

தேசிய அணியில் இன்னும் சரியான இடம் கிடைக்காமல் CSK இல் நெட் பவுலராக சென்று அடுத்த ஆண்டே (2022)அணியில் உள்நுழைந்து அத்தனை கோடி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து இன்றைய நாட்களில் தவிர்கக்க முடியாத பினிஷிங் Bowler ஆக மாறியுள்ள *பத்திரன* 🦁 எவ்வளவோ பாராட்டப்பட வேண்டியன்..

நேற்றய போட்டியிலும் தன்னை யார் என நீரூபித்துவிட்டான்.,

6 பந்துகள் வெறும் 9 ஓட்டம் தான்
கடைசிவரை போராட்டம் செய்து போட்டியை நெருப்பாக்கி விட்டான் இந்த இளம் மலி.

01/05/2023

இஸ்ரேலை ஒரு நாடாக ஏக்க மறுத்த காகம்

ஹொரவப்பொத்தான விபத்தில் இருவர் உயிரிழப்பு!கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஹொர...
01/05/2023

ஹொரவப்பொத்தான விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஹொரவபொத்தான நோக்கி திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, ஹொரவபொத்தானை – வவுனியா வீதியில் கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 9.50 மணியளவில் இரண்டு மாடுகளையும் அதன் பின்னர் கல்வெட்டு ஒன்றுடன் மோதியுள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காரில் பயணித்த மூவரில் ஒருவர் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் ஹொரவ்பொத்தான, மரதன்கடவல பகுதியை சேர்ந்த முனசிங்ககே ரோமின்த மதுபாசன (22 வயது) மற்றும் ஹொரவ்பொத்தான நிக்கவெவ சந்தியில் வசித்து வரும் ரன்னஹென்னகே சதறு பிரபாஷன (19 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த 30 வயதுடைய நபர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

29/04/2023

அனைத்து முஸ்லிம் எம். பி களும் அடங்கிப்போன தருனம் ஜம்மியத்துல் உலமா உட்பட…!

வெளிநாட்டில் இருந்து வந்த 8 கோடி ரூபா பெறுமதியான 2 மரப் பெட்டிகளால் அதிர்ச்சி!வெளிநாட்டிலிருந்து  இலங்கைக்கு அனுப்பப்பட்...
27/04/2023

வெளிநாட்டில் இருந்து வந்த 8 கோடி ரூபா பெறுமதியான 2 மரப் பெட்டிகளால் அதிர்ச்சி!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில் இருந்து பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட சுமார் 12 கிலோ குஷ் போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பேலியகொடையில் அமைந்துள்ள காகோ நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பப்பட்ட 2 மரப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மரப்பெட்டிகளில் 24 பொதிகளில் குஷ் போதைப்பொருள் இருந்ததாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்துடன் ஒருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும், இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 84 மில்லியன் ரூபா எனவும் சுங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் பானு ஷைபா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பனூ ஷைபா அவர்கள் கஃபாவின் திறவுகோல்களின் பாதுகாவலர்களாகவும், பராமரிப்பாளர...
27/04/2023

இவர்கள் பானு ஷைபா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பனூ ஷைபா அவர்கள் கஃபாவின் திறவுகோல்களின் பாதுகாவலர்களாகவும், பராமரிப்பாளர்களாகவும் உள்ளனர். கஃபாவைத் திறப்பது, மூடுவது மற்றும் கழுவுவது ஆகியவை குடும்பத்தின் பொறுப்பாகும். ரசூலல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்தே இந்தப் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பனூ ஷைபா அவர்கள் உஸ்மான் இப்னு தல்ஹா என்ற தோழரின் வழித்தோன்றல்கள். மக்கா வெற்றி நாளில், கஃபாவின் சாவியைக் கொடுத்து, 'தல்ஹாவின் குடும்பத்தாரே, மறுமை நாள் வரை அதை எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று கூறினார்கள்.

27/04/2023

அல்லாஹ் யாருக்கு எந்த நேரத்தில் தனது அருலை வழங்குகின்றான் என்பது யாருக்கும் தெரியாது அவன் மிகப் பெரியவன். இன்று இஸ்லாத்தினை பல்வேறு கோணங்களில் சித்தரித்து கெண்டிறிக்கின்றது இந்த சினிமா உலகம் ஆனால் இஸ்லாத்தின் உண்மை நிலையை யாரும் பார்பதில்லை இஸ்லாம் புனிதமானது. Allah Akbar….

இஸ்லாமிய ஈத் கொண்டாட்ட சத்தத்தை முறைப்பாடு செய்ய வந்தவர் இஸ்லாமியனாக வீடு திரும்பினார் அவுஸ்ரேலியாவில் சம்பவம்.

26/04/2023

ஒரு மண்ணும் வெளங்குதில்லையே ஹலோ பொத்திட்டு உக்காறுங்க🫢

26/04/2023

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூபின் வேண்டுகோலுக்கு இனக்கம் தெரிவித்தாரா அமைச்சர் பந்துல குனவர்தன..?

துபாயில்   taxi சவாரி செய்வதற்கான வாய்ப்புகள் இப்போது மேம்பட்டுள்ளன…!அரேபியா டாக்ஸி 269 மாடல் 3 Tesla களை ஏப்ரல் 2023 இல...
25/04/2023

துபாயில் taxi சவாரி செய்வதற்கான வாய்ப்புகள் இப்போது மேம்பட்டுள்ளன…!

அரேபியா டாக்ஸி 269 மாடல் 3 Tesla களை ஏப்ரல் 2023 இல் துபாய் டாக்ஸிக் குழுவில் சேர்க்க பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளது. Tesla சவாரிக்கு சாதாரண டாக்ஸி கட்டணங்களே அறவிடப்படும்.

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) டாக்சிகளை (துபாய் டாக்ஸி மற்றும் உரிமையாளர் நிறுவனங்கள்) 2027க்குள் 100 சதவீத சுற்றுச்சூழலுக்கு ஏற்ற (ஹைப்ரிட், எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன்) வாகனங்களாக மாற்றும் லட்சிய உத்தியைக் கொண்டுள்ளது.

⭕️பன்டிகை காலம் என்பதால் மக்களுக்கான எரிபொருளின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
25/04/2023

⭕️பன்டிகை காலம் என்பதால் மக்களுக்கான எரிபொருளின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

25/04/2023

சானக்கியனை வெலுத்து வாங்கிய அலிசப்ரி நடந்தது என்ன?

25/04/2023

புத்தள கானிவேலும் - அலி சப்ரி ரஹீமும்

இந்தோனேசியாவில் இன்று 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் -  இதன் மூலம் இலங்கைக்கு எந்த வகையிலும் எச்சரிக்கை இல்லை.
25/04/2023

இந்தோனேசியாவில் இன்று 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இதன் மூலம் இலங்கைக்கு எந்த வகையிலும் எச்சரிக்கை இல்லை.

Address

Anuradhapura Town

Telephone

+94774941611

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Today:

Videos

Share


Other News & Media Websites in Anuradhapura Town

Show All

You may also like