வியூகம் TV

வியூகம் TV முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன்: குரலற்றவர்களின் குரலாய் குவலயமெங்கும் வியூகம்...
(1)

✨ MAASHA TRAVELS INTERNATIONAL (PVT) LTD மூலம் 🕋 உம்றா பயணம் நவம்பர் மாதம் 🕌☪ பயணம் ஆரம்பம்: 05.11.2025 | 26.11.2025 மற்...
23/10/2025

✨ MAASHA TRAVELS INTERNATIONAL (PVT) LTD மூலம் 🕋 உம்றா பயணம் நவம்பர் மாதம் 🕌

☪ பயணம் ஆரம்பம்: 05.11.2025 | 26.11.2025 மற்றும் 27.12.2025 -06.01.2025

💼 எமது சிறப்பு சேவைகள்:
✅ இரு வழி விமான டிக்கெட்
✅ உம்றா விசா
✅ சவுதி அரேபியாவில் சொகுசு தரைவழி போக்குவரத்து
✅ மக்கா & மதீனாவில் இலங்கை முறைப்படி உணவு
✅ மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மஸ்ஜிதுல் நபவிக்கு மிக அருகில் தங்குமிடம்
✅ இரு ஜும்ஆக்கள்: மக்கா 1, மதீனா 1
✅ அனுபவமுள்ள உலமாக்கள் வழிகாட்டும் சியாரா சுற்றுப்பயணம்
✅ தாயிப் சியாரா – பிரத்தியேக ஏற்பாடு
✅ பத்ர் சியாரா – பிரத்தியேக ஏற்பாடு
✅ தேநீர் மற்றும் இலங்கை உணவு வசதி
✅ மேலும் பல சிறப்பு சேவைகள்!

📌 பதிவுக்கும் மேலதிக தகவலுக்கும்:
📍MAASHA TRAVELS AND TOURS INTERNATIONAL (PVT) LTD.
📳 077 134 1556 | 067 2226686
🏢 No: 52 E, MERZA ROAD, ⬅ OSMAN ROAD , SAINTHAMARUTHU

இப்போது பதிவு செய்யுங்கள்!
உங்கள் உம்றா பயணத்தை ஆன்மீகமான அனுபவமாக மாற்றுங்கள்😍

முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன் வியூகம் TV இன் அழைப்பின் பேரில்,பிரபல தென்னிந்திய திரைக்கலைஞர், 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐓𝐯 "கனா காணும் ...
22/10/2025

முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன் வியூகம் TV இன் அழைப்பின் பேரில்,

பிரபல தென்னிந்திய திரைக்கலைஞர், 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐓𝐯 "கனா காணும் காலங்கள்" சீரியல் நட்சத்திரம், "உதவும் மனிதம்" ஸ்தாபகர் 𝐁𝐥𝐚𝐜𝐤 பாண்டி எதிர்வரும் Nov,3,4,5 ஆம் திகதிகளில் கிழக்கு மண்ணில் தடம் பதிக்கின்றார்...

நடிகர் Black பாண்டி உடனான சந்திப்புக்கள்,வியாபார நிறுவன Promotions, Meet Up போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்த விரும்புகின்றவர்கள்
0774073361,0764073361 எனும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

19/10/2025

🔴Live: முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கேற்புடன் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்!

📅19.10.2025

19/10/2025
19/10/2025

🔴Live: மருதமுனை மண்ணில் மறு உதயம் 𝗗𝗲𝗯𝗲𝗵𝗮𝗺- 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐑𝐞-𝐎𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி!😍

📅19.10.2025

🔴Live: முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கேற்புடன் சமகால அரசியல் ...
19/10/2025

🔴Live: முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கேற்புடன் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்!

📅19.10.2025 🕣7.30PM

🔴Live: மருதமுனை மண்ணில் மறு உதயம் 𝗗𝗲𝗯𝗲𝗵𝗮𝗺- 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐑𝐞-𝐎𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி!😍📅19.10.2025 ⌚4.00 PM        ...
18/10/2025

🔴Live: மருதமுனை மண்ணில் மறு உதயம் 𝗗𝗲𝗯𝗲𝗵𝗮𝗺- 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐑𝐞-𝐎𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி!😍

📅19.10.2025 ⌚4.00 PM

17/10/2025

🔴Live: மருதூர் மண்ணில் புதியதோர் உதயம் 𝐈-𝐆𝐄𝐍 - 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁 𝗢𝗳 𝗧𝗵𝗲 𝗠𝗼𝗯𝗶𝗹𝗲 𝗪𝗼𝗿𝗹𝗱 திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி!

📅17.10.2025

🔴Live: மருதூர் மண்ணில் புதியதோர் உதயம் 𝐈-𝐆𝐄𝐍 - 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁 𝗢𝗳 𝗧𝗵𝗲 𝗠𝗼𝗯𝗶𝗹𝗲 𝗪𝗼𝗿𝗹𝗱 திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி!📅17.10.2025 ⌚6....
17/10/2025

🔴Live: மருதூர் மண்ணில் புதியதோர் உதயம் 𝐈-𝐆𝐄𝐍 - 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁 𝗢𝗳 𝗧𝗵𝗲 𝗠𝗼𝗯𝗶𝗹𝗲 𝗪𝗼𝗿𝗹𝗱 திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி!

📅17.10.2025 ⌚6.00 PM

17/10/2025

🔴Live: மத்திய முகாம் KM | ST| GMMS பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம் -2025
📅17.10.2025

Part-01

🔴Live: மத்திய முகாம் KM | ST| GMMS பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம் -2025   📅17.10.2025 🕣9.00AM
16/10/2025

🔴Live: மத்திய முகாம் KM | ST| GMMS பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம் -2025
📅17.10.2025 🕣9.00AM

Address

61B, Lenin Road, Maligaikadu West, Karaithivu
Saintamaruthu
32250

Telephone

+94774073361

Alerts

Be the first to know and let us send you an email when வியூகம் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வியூகம் TV:

Share