Mavadippalli - Media

Mavadippalli - Media Media/ Tv
"உள்ளதை உள்ளதென்றும் இல்லாதை இல்லாதென்றும் உரக்கச்சொல்கிரோம் உலகிற்கு" "உலகறியச் செய்யும் ஊரின் ஒரே ஒரு ஊடகம்"

 #செவிப்புலனின்_உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த, மாவடிப்பள்ளியை சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்...
04/12/2024

#செவிப்புலனின்_உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த, மாவடிப்பள்ளியை சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்துல்லாஹ்வின் வீட்டிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களும் நேரில் சென்று (01) அவருக்குப் பொன்னாடை போற்றி, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

 #காரைதீவில் முதலைகள் நடமாட்டம்...!!அண்மையில் பெய்த பெரு மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் அம்பாறை மாவட்டத்த...
04/12/2024

#காரைதீவில் முதலைகள் நடமாட்டம்...!!

அண்மையில் பெய்த பெரு மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு குளங்களில் காணப்பட்ட முதலைகள் குடியிருப்பு பிரதேசத்திற்குள் ஊடுருவி விட்டன

இவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட முதலை குட்டிகள் காரைதீவு Navy Camp அருகாமையில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் திரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

03/12/2024

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம்.

03/12/2024

மாவடிப்பள்ளி மீடியா விசேட நேரலை நாளை எதிர் பாருங்கள்...!

03/12/2024

மத்ரசா மாணவர்களின் மரணம்! அந்த இடத்தில் இருந்த பொலிஸார் என்ன செய்தார்கள்?
பாராளுமன்றத்தில் ரிஷார்ட் பதீயூதின் எம்.பி கேள்வி.

03/12/2024
எமது ஊரில் எல்லோரின் மனதையும் ஆரா துயரத்தில் இட்டு சென்ற அந்த உறவுகள்....
03/12/2024

எமது ஊரில் எல்லோரின் மனதையும் ஆரா துயரத்தில் இட்டு சென்ற அந்த உறவுகள்....

03/12/2024

மாவடிப்பள்ளியில் இருந்து..!

எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் இருகரம் ஏந்தி ஆரம்பிக்கின்றோம்......Let's start on/ Mavadippalli Media
03/12/2024

எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் இருகரம் ஏந்தி ஆரம்பிக்கின்றோம்......

Let's start on/ Mavadippalli Media

Address

Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mavadippalli - Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share