GTv Media Networks

GTv Media Networks Broadcasting

With GREEN Tv Media Channel – I just got recognised as one of their top fans! 🎉
11/06/2024

With GREEN Tv Media Channel – I just got recognised as one of their top fans! 🎉

House of kulfi Akkaraipattu Beach ⛱      Mini LCDO street food 0778639263.0755397732    Special offer 🔥 ⛱
11/06/2024

House of kulfi Akkaraipattu Beach ⛱
Mini LCDO street food 0778639263.0755397732
Special offer 🔥 ⛱

11/06/2024
11/06/2024
10/06/2024

துல் ஹஜ் மாத முதல் பத்து நாள் பயான் நேரலை

அஷ் ஷேய்க் ஏ.எம் ஷிஹாப்தீன் ஹாமி
உப தலைவர் - ஜம்மியதுல் உலமா சபை
பாலமுனை கிளை

அதிரடி offer  அதிரடி 150/= மட்டுமே        இன்றே வாருங்கள் குல்பி ஐஸ் Akkaraipattu Beach ⛱ HOUSE OF KULFI ⛱              ...
10/06/2024

அதிரடி offer அதிரடி 150/= மட்டுமே
இன்றே வாருங்கள் குல்பி ஐஸ்
Akkaraipattu Beach ⛱ HOUSE OF KULFI ⛱
kulfi 150/=
Fresh mango 🥭kulfi 150/=
Chocolate kulfi 150/=
Blueberry kulfi 150/=
Strawberry 🍓kulfi 150/=
இன்றே வாருங்கள் 0778639263.0755397732
(*LCDO FOREIGN FOOD AKKARAIPATTU )

10/06/2024

இறைவன் துணையுடன் (House Of Rice) 13A, பிரதான வீதி சாய்ந்தமருது. ஜும்மா பள்ளிவாசல் அருகாமையில் ,கடை திறக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

சாப்பாட்டு அரிசி வகையான
-------------------
என்.ஜி.ஆர்
சனா
ஹிஜா
ரிஷா
நியு ரத்னா
லுலூ
வீடா
கபூர்
அரலியா
கபூர்
சம்பா
கீரி சம்பா
மகஜன பொன்னி
AAA

அதே பொன்று எங்களிடம் பிரியானி அரிசி வகையான
----------------------
நியூ ரத்னா
கருடா
குன்ஜால்
தாஜ்மகால்
அன்கர்
டியூலக்ஸ்
ஹான்ஸ்
சைக்கீல்
ஆமுல்
ஸ்டார்
காலித் வின் சஹித்
டாவாத்
றோயல்
வின்.111
ஸ்கை ஸ்டார்
பட்டானீ
யுனிட்டீ
பொர்டுன்
கொகினூர்
இந்தியா கேட்
பாசுபதி
குயின்
கில் குயின்
கூட்ரிக்
பட்டானி ஸ்பைஸ்

அதே பொன்று பிரியாணிக்கு தேவையான மசாலா பொருட்கள் அனைத்தும் எங்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.......

அதே பொன்று எங்களிடம் லிட்ரோ LP gas இனை எங்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். Litro Gas
12.5 kg ,5kg ,2.5kg இப்போது எங்களிடம் விற்பனைக்கு உள்ளது.

முட்டை வகையான நாட்டு கோழி முட்டை ,பாம் கோழி முட்டை , காடை கோழி முட்டை ,வாத்து முட்டை

அதே பொன்று உங்களுக்கு தேவையான அனைத்து காராமணி, கொண்டை கடலை, பச்சை பயிறு, சிவப்பு கௌப்பி ,குரக்கன் ,பாசிபயறு ,கோதுமைமா ,சோளன் ,உழுந்துவடை பருப்பு ,மிளகாய் தூள், அரிசி மா, உளுந்து மா, குரக்கன் மா,முழு உளுந்து , உளுத்தம் பருப்பு,வெள்ளை எள்ளு, பாசி பயறு போன்ற அனைத்துப் பொருட்களும் , சில்லறையாகவும் , மொத்தம் ஒரே கூறையின் கீழ் விசேட விலைக் கழிவுடன் எங்களிடம் பெற்று கொள்ளமுடியும் என்ற மகிழ்ச்சிகரமாண செய்தியினை எனது அபிமான வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீண்ட காலக் கனவும் ஆசையும்.
எமக்கு மிகவும் வாடிக்கையாளர் இலாபம் மாத்திரம்.

ஆகையால், நல்லுள்ளம் கொண்டோரே உங்களது உள்ளம் நிறைந்த பிரார்த்தனைகளையும் முழு ஆதரவையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

09/06/2024

துல் ஹஜ் மாத முதல் பத்து நாள் விசேட பயான் நேரலை

நீங்கள் 2024 பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவரா❓🎓 இதோ நமது IPHS Campus இல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான பாடத்த...
09/06/2024

நீங்கள் 2024 பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவரா❓

🎓 இதோ நமது IPHS Campus இல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் மற்றும் பாடத்தெரிவுகளுக்கு விண்ணப்பிப்பது பற்றிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
👨🏻‍🎓 உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக இந்த கருத்தரங்கில் கலந்து பயனடையுங்கள்!

🗓️ 𝐃𝐚𝐭𝐞 : 𝟏𝟎.𝟎𝟔.𝟐𝟎𝟐𝟒
🕞 𝐓𝐢𝐦𝐞 : 𝟎𝟑.𝟑𝟎𝐏𝐌
📍 𝐕𝐞𝐧𝐮𝐞 : 𝐈𝐏𝐇𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬

உங்கள் வருகையை உறுதிப்படுத்த,
❞𝐅𝐆❞ என 𝐭𝐲𝐩𝐞 செய்து,
𝟎𝟕𝟕 𝟖𝟔𝟗𝟔 𝟐𝟕𝟕 இலக்கத்திற்கு 𝐒𝐌𝐒 அனுப்பவும்.

𝐇𝐮𝐫𝐫𝐲 𝐔𝐩
𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐒𝐞𝐚𝐭𝐬 𝐎𝐧𝐥𝐲❗

𝐅𝐮𝐫𝐭𝐡𝐞𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:......
📱 𝐂𝐚𝐥𝐥: 𝟎𝟕𝟕 𝟖𝟔𝟗𝟔 𝟐𝟕𝟕/ 𝟎𝟕𝟕 𝟐𝟔𝟕𝟔 𝟑𝟒𝟓
📧 𝐌𝐚𝐢𝐥: 𝐢𝐧𝐟𝐨@𝐢𝐩𝐡𝐬.𝐥𝐤
🌐 𝐖𝐞𝐛: 𝐰𝐰𝐰.𝐢𝐩𝐡𝐬.𝐥𝐤

**சட்டப்படி offer cheap and best வாருங்கள் main street akkaraipattu opposite of Lolc bank LCDO FOREIGN FOOD மற்றும்    அ...
08/06/2024

**சட்டப்படி offer cheap and best
வாருங்கள் main street akkaraipattu opposite of Lolc bank LCDO FOREIGN FOOD மற்றும்
அக்கரைப்பற்று கடற்கரையிலும் *****குல்பியின் வீடு mini LCDO street food 0778639263.0755397732
akkaraipattu Beach ⛱ kulfi 150/=
*& puttu ice cream 750/=
& pot ice cream 300/=
**** cheap&best ****

07/06/2024
**சட்டப்படி offer cheap and best வாருங்கள் main street akkaraipattu opposite of Lolc bank LCDO FOREIGN FOOD மற்றும்    அ...
07/06/2024

**சட்டப்படி offer cheap and best
வாருங்கள் main street akkaraipattu opposite of Lolc bank LCDO FOREIGN FOOD மற்றும்
அக்கரைப்பற்று கடற்கரையிலும் *****குல்பியின் வீடு mini LCDO street food 0778639263.0755397732
akkaraipattu Beach ⛱ kulfi 150/=
Pittu ice cream 750/=
Pot ice cream 300/=

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வ பறக்காத்துஹுநேற்று முன்தினம் 05.06.2024 புதன்கிழமை எனது உயிருக்குள் இன்னுமொரு உயிராக ...
07/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வ பறக்காத்துஹு

நேற்று முன்தினம் 05.06.2024 புதன்கிழமை எனது உயிருக்குள் இன்னுமொரு உயிராக ஜீவனாக வாழ்ந்து கொண்டிருந்த விலை மதிக்கமுடியாத எனது சொத்து ( அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி வாயலின் முன்னாள் உப தலைவர் அல்ஹாஜ் KLM Ibrahim)எனது உயிர் தந்தையை இறைவன் அழைத்துக் கொண்டான்.எனது தந்தையின் ஜனாஸா நல்லடக்கம் நேற்றய தினம் 06.06.2024 வியாழன் காலை 07.45 மணியளவில் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி மையவாடியில் இடம்பெற்றது உனது தந்தையின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கும் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறிய நல்லுள்ளங்களுக்கும் மற்றும் பிரார்த்தித்தவர்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை சொரிந்தருள்வானாக ஆமீன் ஆமீன் .உங்கள் துஆக்களில் எனது தந்தையையும் இணைத்துக் கொள்ளுங்கள்
Ibrahim Nawshad

05/06/2024

KULFI 🥭ICE 150/= only akkaraipattu
இன்றே நாடுங்கள் அக்கரைப்பற்று
LCDO FOREIGN FOOD 🔥0778639263.0755397732

Cheap&best special offer package    விஷேட விலைக்கழிவு இன்றே நாடுங்கள் 🍫  kulfi 150/=         kulfi 🍓150/=        🌹rose k...
04/06/2024

Cheap&best special offer package
விஷேட விலைக்கழிவு இன்றே நாடுங்கள்
🍫 kulfi 150/=
kulfi 🍓150/=
🌹rose kulfi 150/=
Coconut 🥥kulfi
mango 🥭kulfi 150/=
kulfi 150/=
cream pot 300/= இன்றிலிருந்து அதிரடியாக குல்பிப் பிரியர்கள் நாடவேண்டிய இடம்
அக்கரைப்பற்று கடற்கரையில் குல்பியின் வீடு இன்றே வாருங்கள்
(* மற்றும் ஹல்வானி பேக்கரி முன்பாக LCDO FOREIGN FOOD*)
Akkaraipattu Beach ⛱HOUSE OF KULFI ⛱0778639263.0755397732 enjoyed your day
Akkaraipattu Beach ⛱⛱0778639263.0755397732 enjoyed your day

03/06/2024

Address

Akkaraipattu
32400

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+94760978505

Website

Alerts

Be the first to know and let us send you an email when GTv Media Networks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GTv Media Networks:

Videos

Share

Category