தபால் மூலம் வாக்களிக்கவிருக்கும் அரச உத்தியோகத்தர்களின் ஆதரவை எதிர்பார்தவனாக மர சின்னத்தில் 7 ஆம் இலக்கத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடிகிறேன்.🌳✖️ 7 ✖️. #advertisment #ads #திகாமடுல்லமாவட்டம் #பொதுத்_தேர்தல்_2024 #Election2024
மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !
(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் திலகவதியார் இல்லத்தின் மதில் மூலையில் உள்ள தொலைபேசி தூணில் இன்று (28) மாலை 5.00 மணிக்கு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.
சம்பவம் தொடர்பில் ,
திருப்பழுகாமம் விபுலானந்தபுர கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை- பாலச்சந்திரன் என்பவர் திலகவதியார் சுற்றுமதில் மூலையில் உள்ள தொலைபேசி தூண் கட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிகவிசாரனைகளை மேற்கொன்டுவருகின்றனர்.
பல தசாப்தங்களின் பின்னர் திகாமடுல்ல மாவட்டத்தில் ஆசனத்தை இழக்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்!!
- ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஹசன் அலி
☎️❌4️⃣❌
#Sammanthurai #Election2024 #ParliamentElection2024 #திகாமடுல்லமாவட்டம் #parliment #சம்மாந்துறைத்தொகுதி #sjb #srilankatamilagakural #SLTamilagakural
மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் தீ மிதிப்பு !
#ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி வேற்பாளர் முன்னாள் அமைச்சரும், பிரதி தலைவருமான MIM. மன்சூர் வேட்புமனு தாக்கல் செய்த பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…… #election2024 #parliment #slmc #SLMC
அம்பாறை பெரிய நீலாவனையில் சவப் பெட்டி தூக்கி மக்கள் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
அம்பாறை பெரிய நீலாவனையில் சவப் பெட்டி தூக்கி மக்கள் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்பெரிய நீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.குறித்த போராட்டமான இன்று(09-10-2024) கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவனையில் ஆரம்பமாகியுள்ளது.இந்த போராட்டம் பாடசாலைமாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல
மட்டக்களப்பு - கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் முற்றாக தீக்கிரைமட்டக்களப்பு - கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் நேற்று (20-09-2024)வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.கல்லடி, உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலயத்தில் இன்றைய தினம்(20.09.2024) பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.தீ விபத்துதற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குறித்த பேச்சி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக குறித்த பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில் அம்மாளின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டுள்ளமையே சிறப்பம்சமாகும்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து
ஜும்ஆ பள்ளிவட்டாரம், அல்முனீறா வட்டாரம் இணைந்து நடாத்திய
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
மாபெரும் பொதுக்கூட்டம். அட்டாளைச்சேனை
#தோப்பாகிய_தனிமரம் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவேந்தலும் இளைஞர் மாநாடும்.
ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இருந்து நேரலையாக..........
#part1
முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர், பிரதித் தலைவர் பதவிகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமைக்கு அட்டாளைச்சேனையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய போது….
அக்கரைப்பற்று, பாலமுனை, கல்முனை போன்ற இடங்களிலும் பட்டாசு கொழுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
#HMMHaress #RauffHakeem #srilanka #SLTamilagakural #MuslimCongress #Election2024 #Kalmunai #Addalaichenai #Akkaraipattu #srilankatamilagakural #Palamunai