குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm

  • Home
  • Kuwait
  • Kuwait City
  • குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm

குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm Kuwait Tamil News Updater (குவைத் செய்திகளை தமிழில் வழங்கும் முதன்மை இணையதளம்)
(1)

குவைத்தில் உள்ள இந்திய மக்களிடம் உரையாற்றலை தொடங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி...குவைத் தமிழ் சோசியல் மீடியா
21/12/2024

குவைத்தில் உள்ள இந்திய மக்களிடம் உரையாற்றலை தொடங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

குவைத் தமிழ் சோசியல் மீடியா

குவைத் வருகை தந்தார் நரேந்திர மோடி அவர்கள்
21/12/2024

குவைத் வருகை தந்தார் நரேந்திர மோடி அவர்கள்

21/12/2024

திருச்சிராப்பள்ளி GAMCO பூட்டு போடும் போராட்டம்.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி..



Only On குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm

21/12/2024

திருச்சிராப்பள்ளி GAMCO பூட்டு போடும் போராட்டம்.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி..

Only on குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm

மத்திய அரசே! மாநில அரசே!!பிழைக்க வழியில்லாமல் பிழைப்பை தேடி அயல் நாட்டிற்கு செல்லும் நம் சொந்தங்களிடம் அவர்களின் அவசர தே...
21/12/2024

மத்திய அரசே! மாநில அரசே!!

பிழைக்க வழியில்லாமல் பிழைப்பை தேடி அயல் நாட்டிற்கு செல்லும் நம் சொந்தங்களிடம்

அவர்களின் அவசர தேவையை பயன்படுத்தி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் இறங்கும் காம்கோ நிறுவனத்தின் அங்கமான தனியார் மெடிக்கல் சென்டர்கள் தான்...

படிக்காமலும்,படித்து முடித்துவிட்டும் தன் குடும்பத்தை காப்பாற்ற எங்கெங்கோ வேலை தேடி அலைந்தும் ஆசைப்பட்ட வேலையை பார்க்க முடியாமல்,
கிடைத்த வேலைகளை செய்து வந்தும்,தன் குடும்பத்தில் உள்ள பொருளாதார பிரச்சனையால் வாழ்வாதாரம் இன்றி தவித்த சூழ்நிலையில்,அயல்நாட்டுக்கு சென்றாவது ஏதோ ஒரு வேலையை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையோடு....

தன் குடும்பத்தையும் விட்டு,தன்னுடைய சொந்த பந்தங்களையும் விட்டு விட்டு,வட்டிக்கு கடனை வாங்கி அயல் நாட்டிற்கு செல்ல, ஓடி அலைந்து,திரிந்து ஒரு விசா எடுத்து,"அப்பாடா" என்று,நம் குடும்பத்தை காப்பாற்ற நாம் வெளிநாட்டிற்கு செல்ல போகிறோம் என்று,தன் குடும்பத்திற்கு ஆதரவு சொல்லி, பெருமூச்சு விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு...

அபாயகரமாக காத்திருக்கிறது இந்த மெடிக்கல் டெஸ்ட்.. ஆமாம்,எந்த ஒரு வியாதியும் இல்லாமலும் அன்பிட் (unfit)என்ற செய்தி...

"இல்லாத சளியை இருக்கு என்று சொல்லியும், உங்கள் நெஞ்சில் ஏதோ தழும்பு போல் இருக்கு என்று சொல்லியும்", அவர்களை அன்பிட்(unfit) செய்து அவர்களுக்கு அன்பிட்டான(unfit) எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்காமல் வெளி மாநிலத்திற்கு அலையவிட்டு, மறுபடியும் தன் வசம் வர வைத்து மீண்டும் அவர்களிடம் பணம் பெற்று கொண்டு,கடன்காரனாக ஆக்கி அதை பிட்(Fit)செய்து ஏமாற்றி பிழைக்கும் தனியார் மெடிக்கல் செண்டர்களின் ஏமாற்று தனம்...

அரசாங்கம் கொண்டுவந்துள்ள உடல் பரிசோதனை நிலையத்தில் உடல் பரிசோதனை செய்து அவர்களுக்கு எந்த ஒரு சளியும் இல்லை, தழும்பும் இல்லை என்ற ஆதாரம் இருந்தும்‌.
வெளிநாட்டிற்காவது சென்று தன் குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற இளைஞர்கள் மனம் உடைந்து மன அழுத்தத்துடன் காம்கோ நிறுவனத்தின் அங்கமான தனியார் மெடிக்கல் சென்டர்களில் அவர்கள் கேட்கும் பணத்தை வேறு வழியின்றி கொடுத்து விட்டு வெளியில் சொல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் ...

மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல்நிலை மாநிலமாக திகழ்கின்றது. எனவே காம்கோ நிறுவனம் மூலம் தனியார் மெடிக்கல் சென்டர்களில் எடுக்கப்படும் இந்த டெஸ்ட்களை நமது மாநில அரசின் மருத்துவ கல்லூரியிலேயே செயல்படுத்த கோரி,மத்திய அரசின் வெளியுறவு துறையை வலியுறுத்த கோரி,

அயல்நாட்டிற்கு சென்று திரும்பியவர்களும், இனிமேல் அயல் நாட்டிற்கு செல்ல இருப்பவர்களின் நலன் கருதியும்...

இந்த ஏமாற்றி பிழைக்கும் தனியார் மெடிக்கல் சென்டர்களை பூட்டு போடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வருகின்ற டிசம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11மணி புறப்படும் இடம்: திருச்சி பாலக்கரையில் நடைபெறவுள்ளது....

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை சார்ந்தவர்கள் அனைவரும் திருச்சியில் ஒன்று கூடுவோம்...

தனியார் மெடிக்கல் சென்டர்களில் நடக்கும் போலி தனத்தை தடுத்து நிறுத்த அழைக்கப்படுகிறது...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Velmurugan.T

 #சென்னை  #ஏர்போர்ட்டில் இருந்து உங்கள் ஊர்களுக்கு   மற்றும்   வசதியுடன்  கூடிய  #ஷேரிங்டாக்ஸியில் செல்ல எங்களுடைய JSR S...
20/12/2024

#சென்னை #ஏர்போர்ட்டில் இருந்து உங்கள் ஊர்களுக்கு மற்றும் வசதியுடன் கூடிய #ஷேரிங்டாக்ஸியில் செல்ல எங்களுடைய JSR SHARE - யை தொடர்பு கொள்ளவும்.

8526850005
9952529252

#குவைத்தமிழ்சோசியல்மீடியா #விளம்பரப்பிரிவு .

குவைத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக வருகை பிரதமர் நரேந்திர மோடி‌ அவர்கள்  டிசம்பர்...
19/12/2024

குவைத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக வருகை

பிரதமர் நரேந்திர மோடி‌ அவர்கள் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குவைத்திற்க்கு வருகை தர இருக்கிறார் என்ற செய்தி வெளியிட்டுள்ளது. இது 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

முன்னதாக 2024 செப்டம்பரில் நியூயார்க்கில் குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவை மோடி சந்தித்தார். இந்த மாத தொடக்கத்தில், வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அல்-யாஹ்யாவுடனான சந்திப்பின் போது, ​​மோடியும் தனது வருகையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

குவைத்தில் கோழி முட்டை தட்டுப்பாடு..  குவைத் சந்தைகளில் நிலவும் கோழி முட்டை தட்டுப்பாடு  நெருக்கடியைச் சாதகமாகப் பயன்படு...
19/12/2024

குவைத்தில் கோழி முட்டை தட்டுப்பாடு..

குவைத் சந்தைகளில் நிலவும் கோழி முட்டை தட்டுப்பாடு நெருக்கடியைச் சாதகமாகப் பயன்படுத்தி விலையைக் கையாளும் முட்டை விநியோக நிறுவனங்களுடனான தங்கள் பரிவர்த்தனைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு அனைத்து சங்கங்களையும் ஜாமியா யூனியன் இயக்குநர்கள் குழுத் தலைவர் முசாப் அல் முல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், குளிர் காலத்தில் கோழி முட்டைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக இருக்கும். இதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றார். பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், அடிப்படைத் தேவைகளை வழங்கவும் முட்டை ஏற்றுமதியை நிறுத்த அவசர முடிவை வெளியிடுமாறு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கலீஃபா அல் அஜிலை அல் முல்லா கேட்டுக் கொண்டார்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

ஜனவரி 3 - 2025 திருவண்ணாமலையில்..!மாபெரும் விழிப்புணர்வு பேரணிகாலை 8 மணி அளவில்போலி ஏஜண்டுகளால் ஏமாற்றப்படும் மக்கள் அதி...
16/12/2024

ஜனவரி 3 - 2025
திருவண்ணாமலையில்..!
மாபெரும் விழிப்புணர்வு பேரணி
காலை 8 மணி அளவில்

போலி ஏஜண்டுகளால் ஏமாற்றப்படும் மக்கள் அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மக்கள் ஆவர்

இது வரை ஏமாற்றபட்டவர்களும்
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்

இனிமேல் போலி ஏஜண்டுகளால்
மக்கள் ஏமாறாமல் இருந்திட
பொதுமக்களே பேரணியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், மாதர் சங்கம், சுய உதவி குழுக்கள், ஜமாத்தார்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் பேரணியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்

அன்புடன் அழைப்பில்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம்
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச்சங்கம்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை
தமிழ்நாடு - பாண்டிச்சேரி - வெளிநாடு

தொடர்புக்கு
+91 88834 31691
+91 98420 16362
+91 94433 10150
+91 99942 28355
+91 93601 39545
+91 98429 49432

குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm

 #சென்னை  #ஏர்போர்ட்டில் இருந்து உங்கள் ஊர்களுக்கு   மற்றும்   வசதியுடன்  கூடிய  #ஷேரிங்டாக்ஸியில் செல்ல எங்களுடைய JSR S...
13/12/2024

#சென்னை #ஏர்போர்ட்டில் இருந்து உங்கள் ஊர்களுக்கு மற்றும் வசதியுடன் கூடிய #ஷேரிங்டாக்ஸியில் செல்ல எங்களுடைய JSR SHARE - யை தொடர்பு கொள்ளவும்.

8526850005
9952529252

#குவைத்தமிழ்சோசியல்மீடியா #விளம்பரப்பிரிவு

13/12/2024
ரூபாய் 199/- ல் உங்கள் கம்பெனி விளம்பரம் அல்லது உங்கள் போட்டோவுடன் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்ல வே...
12/12/2024

ரூபாய் 199/- ல் உங்கள் கம்பெனி விளம்பரம் அல்லது உங்கள் போட்டோவுடன் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்ல வேண்டுமா.

உங்களுக்கான சோஷிமீடியா போஸ்டர் டிசைன் செய்து தருகிறோம்.

தொடர்புக்கு: +91-8438837707

    ரூபாய் 299/- முதல் உங்கள்  #தொழிலுக்குத் தேவையான  #விளம்பரவீடியோக்கள் ,  #போஸ்டர் டிசைன்ஸ் ,நிருவனத்தின்  #லோஹோ மற்ற...
08/12/2024



ரூபாய் 299/- முதல் உங்கள் #தொழிலுக்குத் தேவையான #விளம்பரவீடியோக்கள் , #போஸ்டர் டிசைன்ஸ் ,நிருவனத்தின் #லோஹோ மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கு #பிறந்தநாள் வாழ்த்துக்கள் #கல்யாண வாழ்த்துக்கள் போன்றவற்றினை #வீடியோ, #ஆடியோ மற்றும் #போஸ்டர் வடிவில் செய்து தருகிறோம். மேலும் உங்கள் நிறுவனத்தின் #விளம்பரங்களை எங்களுடைய #சமூகஊடகங்களில் #விளம்பரபடுத்தவும் எங்களை #தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு : +91-8438837707

#தோகைஷோசியல்மீடியாசெய்திகள்
#விளம்பரப்பிரிவு

Address

Kuwait City

Alerts

Be the first to know and let us send you an email when குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm:

Videos

Share