Virudhunagar News

Virudhunagar News Virudhunagar District News

சிவகாசி மாநகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.  |   |
14/01/2025

சிவகாசி மாநகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

| |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையா...
14/01/2025

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

| | |

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்.  |   |  #  |   |   |   |
14/01/2025

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்.

| | # | | | |

Happy Pongal Everyone 🎉
14/01/2025

Happy Pongal Everyone 🎉

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் கரும்பு விற்பனை அமோகம் - விருதுநகரில் கட்டு ரூ.550க்கு விற்பனை  |   |
13/01/2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் கரும்பு விற்பனை அமோகம் - விருதுநகரில் கட்டு ரூ.550க்கு விற்பனை

| |

விருதுநகரில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ...
13/01/2025

விருதுநகரில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.

| |

விருதுநகர் மற்றும் சிவகாசி கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.  |   |   |
13/01/2025

விருதுநகர் மற்றும் சிவகாசி கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

| | |

நம்ம விருதுநகரில் இசையுடன் கூடிய உணவுத் திருவிழா -Carnival 2025  |
11/01/2025

நம்ம விருதுநகரில் இசையுடன் கூடிய உணவுத் திருவிழா -Carnival 2025

|

Additional Pongal Special Trains 🎉  |   |
09/01/2025

Additional Pongal Special Trains 🎉

| |

விருதுநகரில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.  |   |
09/01/2025

விருதுநகரில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

| |

திருத்தங்கல் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு.  |   |   |
09/01/2025

திருத்தங்கல் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு.

| | |

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 7.05 மணிக்கு நடைபெற உள்ளது.   |   |
09/01/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 7.05 மணிக்கு நடைபெற உள்ளது.

| |

ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரத்தை இணைக்க எதிர்ப்பு - நாளை, முற்றுகை போராட்டம் அறிவிப்பு.  |   |
09/01/2025

ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரத்தை இணைக்க எதிர்ப்பு - நாளை, முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

| |

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2025-ம் தேதியை தகுதிந...
06/01/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2025-ம் தேதியை தகுதிநாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியிலினை விருதுநகர் மாவட்டத்திற்கான தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.ஹனிஸ் சாப்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,09,224. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,85,132, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 8,23,836 மற்றும் இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 256 ஆகும். 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025-ல் புதிதாக 31,860 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

|

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வி.ஜெயவன...
06/01/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வி.ஜெயவன்.இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (06.01.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு விபத்து நிவாரணம், மாற்றுதிறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

|

ஜனவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 17 ஆம் தேதியான வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவ...
04/01/2025

ஜனவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 17 ஆம் தேதியான வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு.

விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் ...
04/01/2025

விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்

மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

விருதுநகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சுயசேவை பிரிவில் கூட்டுறவுத்துறையின் சார்பில் பொதுமக்களு...
04/01/2025

விருதுநகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சுயசேவை பிரிவில் கூட்டுறவுத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் பொங்கல் சிறப்புத்தொகுப்பு விற்பனையை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

| |

Address

Virudunagar

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Alerts

Be the first to know and let us send you an email when Virudhunagar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share