Thalavanur

Thalavanur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thalavanur, mariamman kovil, Villupuram.

மாற்றம் ஒன்றே மாறாதது
15/05/2023

மாற்றம் ஒன்றே மாறாதது

27/04/2023

தளவானூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூமி பூஜை.

27/04/2023
27/04/2023

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது...

சங்க கால உறைகிணறுகள் கண்டுபிடிப்பு
01/02/2022

சங்க கால உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

14/11/2021

தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகற்கும் முயற்சி தோல்வியடைந்தது.
முழுமையாக தகற்கபட்டால் மட்டுமே விவசாய நிலத்தில் பயிர் மற்றும் மண் அடித்து செல்வதும்,ஊரினுல் நீர் புகாமலும் தடுக்க முடியும்.ஏற்கனவே விவசாய நிலங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.

10/11/2021
https://youtu.be/70suIgujbBo
09/11/2021

https://youtu.be/70suIgujbBo

ரூ.25.37 கோடியில் அதிமுக அரசு கட்டிய டுபாகூர் தடுப்பணை News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendha...

09/11/2021

தளவானூர் தடுப்பணை உடைந்தது

திட்டங்களை கொண்டு வந்து ,கமிஷன் பெற்றுக்கொண்டாள்  இது தான் நடக்கும்   #பழனிச்சாமியேபின் எப்படி அம்மா வழியில் தான் ஆட்சி ...
26/01/2021

திட்டங்களை கொண்டு வந்து ,
கமிஷன் பெற்றுக்கொண்டாள் இது தான் நடக்கும் #பழனிச்சாமியே

பின் எப்படி அம்மா வழியில் தான் ஆட்சி நடத்துகிறோம் என்று நிரூபிப்பது‌‌...?

இந்த தடுப்புச்சுவரை சீரமைக்க ரூபாய் ஏழு கோடி மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.7 கோடியை யாரிடமிருந்து வசூல் செய்வது..ஒப்பந்ததாரர்களிடம் ரூ.7 கோடி வசூல் செய்ய வேண்டும்.

ஆனால் ஒப்பந்ததாரர்கள் நாங்கள் ரூ.25.35 கோடிக்கு 30 சதவிகிதம் கமிசன் என. ரூ.7.50 கோடி கொடுத்துள்ளதாக புலம்புகிறார்கள்..

ரூ.7.50 கோடி கமிசன் வாங்கியது யார் என்று கேள்விக்கு பதில் கிடைக்குமா?

தகவல் : மக்கள் செய்தி மையம்

26/01/2021

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அருகே தளவானூர் -எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஆண்டு 20.12.2020 அன்று ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் அதிமுக அரசால் தரமற்ற முறையில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைந்ததைத் தொடர்ந்து இராண்டாவது நாளாக அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் அணையின் அருகிலேயே கழகத்தினர், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன்
கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தரமற்ற முறையில் தடுப்பணையை கட்டிய அதிமுக அரசிற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வே.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் , அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் புஷ்பராஜ், மாநில அணி நிர்வாகிகள் டாக்டர்.லட்சுமணன், சிவா கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் துரைராஜ், நகரப் பொறுப்பாளர் சக்கரை, ஒன்றியச் செயலாளர்கள் விசுவநாதன், வெங்கட்ராமன், தெய்வசிகாமணி, கல்பட்டு ராஜா, வசந்த வேல், பலராமன், கேசவன், முருகவேல், அன்பரசு , வினோத், கபாலி, எனதிரிமங்கலம் இளங்கோவன், தனபதி, சத்தியமூர்த்தி, ரகு , கார்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

24/01/2021

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அருகே தளவானூர் -எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஆண்டு 20.12.2020 அன்று ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் அதிமுக அரசால் தரமற்ற முறையில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைந்ததைத் தொடர்ந்து இராண்டாவது நாளாக அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் அணையின் அருகிலேயே கழகத்தினர், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன்
கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தரமற்ற முறையில் தடுப்பணையை கட்டிய அதிமுக அரசிற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வே.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் , அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் புஷ்பராஜ், மாநில அணி நிர்வாகிகள் டாக்டர்.லட்சுமணன், சிவா கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் துரைராஜ், நகரப் பொறுப்பாளர் சக்கரை, ஒன்றியச் செயலாளர்கள் விசுவநாதன், வெங்கட்ராமன், தெய்வசிகாமணி, கல்பட்டு ராஜா, வசந்த வேல், பலராமன், முருகவேல், கேசவன், அன்பரசு , வினோத், கபாலி, எனதிரிமங்கலம் இளங்கோவன், தனபதி, சத்தியமூர்த்தி, ரகு , கார்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

24/12/2020

தளவானூர் அணை பற்றிய செய்தி NEWSJ தொலைக்காட்சியில்.

18/12/2020

மிக்க மகிழ்ச்சி 😃
தளவானூர் அணை

Address

Mariamman Kovil
Villupuram
605103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thalavanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share