டி.எம்.கிருஷ்ணா ஆதங்கம்!
#Watch | "இசையில் இது வரக்கூடாது.. அது வரக்கூடாதுனு சொன்னா கண்டிப்பா இறுதிவரை எதிர்ப்பேன்.."
கர்நாடக இசையில் சிறந்து விளங்கியதற்காக தி மியூசிக் அகாடமி மெட்ராஸ் சார்பில் 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற பாடகர் டி.எம்.கிருஷ்ணா பேட்டி.
#SunNews | #TMKrishna | #Ambedkar
சென்னை திரும்பும் மக்களால் GST சாலையில் போக்குவரத்து நெரிசல்
#WATCH | அரையாண்டு பள்ளி விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களால் GST சாலையில் போக்குவரத்து நெரிசல்
#SunNews | #HappyNewYear2025 | #Trafficjam
இரவு 8 மணி தலைப்புச் செய்திகள்!
இரவு 8 மணி தலைப்புச் செய்திகள்!
தமிழ்நாட்டில் புதிதாக 13 நகராட்சிகள் உதயம் -மேலும் பல முக்கிய செய்திகளுடன்..
#SunNews | #சன்தலைப்புச்செய்திகள்
திடீர் சந்திப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
#WATCH | "நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் பேசவில்லை"
- திடீர் சந்திப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
#SunNews | #ADMK | #OPS | #Rajinikanth𓃵
#WATCH | ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆவதாக தகவல்
#SunNews | #HappyNewYear2025 | #Sabarimala
#Watch | திருச்செந்தூர் முருகன் கோயில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களை பாதுகாப்புடன் குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர் காவல் துறையினர் மற்றும் கடல் பாதுகாப்புப் பணியாளர்கள்.
#SunNews | #Tiruchendur | #MuruganTemple
#Watch | புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக குழந்தைகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த மக்கள்.
சிங்கம், கரடி, புலி, மீன்கள், ஒட்டகம், பாம்பு என பலவற்றையும் பார்த்து மகிழ்ந்ததாக சிறுவர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பேட்டி.
#SunNews | #VandalurZoo | #NewYear2025
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்புக் கருத்தரங்கம்!
இன்று இரவு 7 மணிக்கு..
சன் நியூஸ் தொலைக்காட்சியில்..
காணத்தவறாதீர்கள்!
#SunNews | #StatueOfWisdom | #Thiruvalluvar
#Watch | சென்னை புத்தகக் காட்சியைக் கண்டு வியந்த கல்லூரி மாணவிகள்.. அரசியல் சார்ந்த புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கியுள்ளதாக பேட்டி.
#SunNews | #ChennaiBookFair | #Books
#WATCH | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம்
#SunNews | #HappyNewYear2025 | #Tirupati
#WATCH | மெரினா கடற்கரைக்கு வருகை தந்த பொதுமக்கள் கருத்து
#WATCH | "ரொம்ப கூட்டமா இருக்கு.. கடல்ல இறங்கி குளிக்க முடியாததுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு"
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட மெரினா கடற்கரைக்கு வருகை தந்த பொதுமக்கள் கருத்து
#SunNews | #HappyNewYear2025 | #MarinaBeach
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குவிந்துள்ள பொதுமக்கள்
#WATCH | ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குவிந்துள்ள பொதுமக்கள்
அதிக அளவிலான பொதுமக்கள் வருகை காரணமாக கடலில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
#SunNews | #Chennai | #HappyNewYear2025