வினவு காணொளிகள்

  • Home
  • வினவு காணொளிகள்

வினவு காணொளிகள் உழைக்கும் மக்களின் இணையக் குரல் காணொளிகள்

30/08/2024
29/08/2024

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: அன்று குஜராத் இன்று நாடே சோதனை சாலை! தோழர் மருது, மாநில செய்தித்தொடர்பாளர், ம...

28/08/2024

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! பவானி பா.மோகன், வழக்கறிஞர், ...

27/08/2024

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் | முஜிபுர் ரஹ்மான் மூன்று ப.....

27/08/2024

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்கள் ஜெரோன் குமார் | சேனாதிபதி சின்னத்தம்பி தமிழக மீனவர்கள் மீதான இலக்கை அர....

27/08/2024

தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதி கட்டப் போர்! தோழர் ம.சரவணன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிண...

27/08/2024

இனி போலீசே தீர்வு எழுதும்! தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. 99623 66321. காணொளியை பா.....

https://youtube.com/live/ij_l4dRtZL4
25/08/2024

https://youtube.com/live/ij_l4dRtZL4

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 25.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி .....

25/08/2024

அரங்கக் கூட்டம் | நேரலை | தேதி : 25.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி

🔴LIVE:கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடுஇன்று(17.08.2024) கா...
16/08/2024

🔴LIVE:கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு

இன்று(17.08.2024) காலை 9.30 மணியளவில் நேரலை துவங்கும். நேரலையை காண கீழே உள்ள யூடியூப் லிங்கை அழுத்தவும். நன்றி!

https://www.youtube.com/live/NrjQB_VmaTg

நேரலையை பாருங்கள்!! பகிருங்கள்!!

்வித்துறை தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள்மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்.....

28/05/2024

முல்லைப்பெரியாறு அணையும்! விவசாயிகளின் முற்றுகைப் போராட்டமும்!

தோழர் சிவகாமு
மக்கள் அதிகாரம்

27/05/2024

முறைகேடுகளை அங்கீகரிக்கும் தேர்தல் ஆணையம்.

மக்கள் அதிகாரம்
தோழர் குருசாமி

12/05/2024

கெஜ்ரிவால் மீது NIA விசாரணை? | தொடங்கியது மோடியின் அடுத்த கட்ட சதி! | தோழர் மருது

12/05/2024

யார் இந்த சவுக்கு? கை உடைக்கப்பட்டது சரிதானா? | தோழர் மருது

06/05/2024

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா | 300 பெண்கள் பாலியல் வன்கொடுமை | தோழர் ரவி

05/05/2024

அமித்ஷாவிற்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களுக்கு மிரட்டல்! | தோழர் ரவி

Address


Telephone

+919384659191

Alerts

Be the first to know and let us send you an email when வினவு காணொளிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வினவு காணொளிகள்:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

வினவு அறிமுகம்

வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம்.

இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் வலைப்பூவின் பதிவருக்கும் என்ன வேறுபாடு? முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம்.

வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட நம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா?