சாலையோரத்தில் மாஸ்க் அணிந்து சுற்றித் திரியும் குரங்கு.
நடிகர் சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ.
#Covid19 #Sivakarthikeyan #Corona #Wearamask #BeSafe
#விழுப்புரம்: #தலித் மக்கள் #வன்னிய சமுதாயத்தினரின் காலில் விழுந்த விவகாரம்.
* ஊரடங்கில் அனுமதி இன்றி திருவிழா நடத்தியதால் காவல்துறையினரிடம் முறையிட்டோம் - வன்னியர்கள்.
* திருவிழாவை தடுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த தலித் மக்கள் கொலைமிரட்டல் விடுத்ததாக வன்னிய சமுதாயத்தினர் குற்றச்சாட்டு.
* கலவரமாக கூடாதென்று இருதரப்பினர் சுமூக பேச்சுவார்த்தையின் போது தாமாகவே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் காலில் விழுந்ததாக குற்றச்சாட்டு.
* தாங்கள் வேண்டாம் என்று கூறியும் அநாகரிகமாக காலில் விழுந்துவிட்டு பழிபோடுவதாக வேதனை.
#Villupuram | #Dalit | #Vanniyar
தனது மகளுடன் சேர்ந்து தகவலை பகிர்ந்த பிக்பாஸ் ஆரி அர்ஜுனன்.
மாஸ்க் அணிவது சிரமமாக உள்ளதா? இந்த வீடியோவை பாருங்கள். மாஸ்க்கை கழட்ட தோன்றாது.
#wearamask | #COVID19
#காவிரி ஆற்றில் மணற்கொள்ளை நடப்பதாக கூறி சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்படும் வீடியோ
#trendingnow
நாகை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
#ammaclinic | #Nagapattinam
திருச்சி கரூர் பைபாஸ் சாலை அருகே தீ விபத்து.
புத்துணர்வு தரும் புத்தாண்டு 2021!
முதன் முதலாக நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரத்தில் பிறந்தது புத்தாண்டு!
#HappyNewYear2021|#NewYear2021| #NewZealand|#Auckland
* துருக்கி தலைநகர் அங்காராவை கடுமையான மணல் புயல் தாக்கியது
* இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய தூசி மேகங்கள் கட்டிடங்களை மொத்தமாக மூடியது
#Sandstorm|#Turkey|#Ankara
கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் #ஆம்புலன்ஸ் சேவை #முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
#Ambulance|#EdappadiPalaniswami|#COVID19
கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவர், தனது அனுபவத்தை வெகுசுவாரஸ்யமாக வேடிக்கையாக வெளிப்படுகிறார்.
#Covid19 | #CoronaWard | #CoronaPatient | #Tamilnadu .