FridayCinema Org

FridayCinema Org Fridays - The day that becomes the gateway of success-destination of dreams-the definer of status in box office. Friday Cinema represents your thoughts.

 Malayalam Well Known Author & Director   is No More🥀He is The Director Of   First Film (Kanyakumari) As Lead.
26/12/2024



Malayalam Well Known Author & Director is No More🥀

He is The Director Of First Film (Kanyakumari) As Lead.

புரட்சி தலைவர் MGR அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ படத்திற்கு நடிகர் சங்க அலுவலகத்தில் மலர் தூவி மரியா...
24/12/2024

புரட்சி தலைவர் MGR அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ படத்திற்கு நடிகர் சங்க அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.


Vishal Karthi Siva Kumar

Johnson Pro

நடிகர் சரத்குமாரின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து செய்தி!    wishes!!
24/12/2024

நடிகர் சரத்குமாரின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து செய்தி!

wishes!!

“Heartfelt thanks to  Sir,  & Sajid Nandiwala Sir for giving my son Kevin the amazing opportunity to work as the action ...
22/12/2024

“Heartfelt thanks to Sir, & Sajid Nandiwala Sir for giving my son Kevin the amazing opportunity to work as the action director in the movie .Had the honor of personally meeting and thanking Salman for his incredible support.”
-

FridayCinema Org

22/12/2024

Watch the laughter filled Teaser which is now streaming on YouTube !!

https://youtu.be/wd6FpYQ0UlM

A .k.prasanna Musical
Written & Directed by
Produced by

#பன்பட்டர்ஜாம்

Get Ready to Witness Gen-Z mode Fun filled Teaser😀  Teaser dropping today at 6:00 PM !!A  MusicalWritten & Directed by P...
21/12/2024

Get Ready to Witness Gen-Z mode Fun filled Teaser😀
Teaser dropping today at 6:00 PM !!

A Musical
Written & Directed by
Produced by

#பன்பட்டர்ஜாம்

20/12/2024

’s sentiment speach!

Actress  is on board for VIDAAMUYARCHI 🔥 Gear up to witness her elegance on screen. 🤩  From Pongal 2025                 ...
20/12/2024

Actress is on board for VIDAAMUYARCHI 🔥 Gear up to witness her elegance on screen. 🤩

From Pongal 2025



Perseverance Triumphs | விடாமுயற்சி திருவினையாக்கும்

“Romance just found its Rhythm -  ”🎤  📝 🎶  🎬  💰   🥁 ✂️       youtu.be/gEC8IEZYxc0?fe…
20/12/2024

“Romance just found its Rhythm - ”

🎤
📝
🎶

🎬

💰

🥁

✂️



youtu.be/gEC8IEZYxc0?fe…

Promotions on full swing 💥        FridayCinema Org
20/12/2024

Promotions on full swing 💥
FridayCinema Org

டைரக்டர் பாலா தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி! நெகிழ்ந்த பேரன்பின் நிகழ்வில் இன்னமும் வெளியேறிவிடாமல் அசைவுகள் ஒவ்வொன்றையும் ம...
19/12/2024

டைரக்டர் பாலா தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி!

நெகிழ்ந்த பேரன்பின் நிகழ்வில் இன்னமும் வெளியேறிவிடாமல் அசைவுகள் ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் நினைவோட்டிக்கொண்டிருக்கிறேன்.

என் நேசமிகு திரைச் சொந்தங்கள் தந்த பேரன்பு இதயத்தின் அறைகளில் தித்திப்பை ஓடச் செய்துகொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் காரணமாக என் ஆட்காட்டி விரல் ட்ரேட் சென்டருக்கு வருகை தந்த ஒவ்வொரு பிரபலங்களையும்... நண்பர்களையும்.. பாலா அண்ணனையும் நோக்கியும் சகோதரர் அருண்விஜய்யை நோக்கியும் மட்டுமே திசை காட்டும்.

எனக்குத் தோள் கொடுத்த இயக்குநர்
ஏ. எல். விஜய்
இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் ராம், இயக்குநர் லிங்குசாமி, ஏசிடிசி நிறுவனம் ஹேமந்த், சரவணன், பாலமுருகன் ஆகியோருக்கும்...

விழாவிற்கு பௌர்ணமி வெளிச்சம் பூசிய நடிகர் திருமிகு சிவக்குமார், அண்ணன் சீமான், திரு. சூர்யா, திரு. சிவகார்த்திகேயன், இயக்குநர் திரு. மணிரத்னம், இயக்குநர் விக்ரமன், இயக்குநர் திரு கே பாக்கியராஜ்... மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்.. தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் தரப்பிலிருந்து வாழ்த்து செய்தி தந்த திருமிகு. எடப்பாடி கே. பழனிசாமி, திரு. அண்ணாமலை, திரு. அன்புமணி ராமதாஸ், திரு. வேல் முருகன், தமீம் அன்சாரி, திரு. தனியரசு ஆகியோருக்கும் என் நன்றிகள்.

அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்புக் கடிதத்திற்கு நன்றி.

வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்ட நடிகைகளுக்கும் என் நன்றிகள்...

வருகை தந்த நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள்... இயக்குநர்கள்... தொழில்நுட்பக் கலைஞர்கள், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன், பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் பேரன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.

தனிப்பட்ட முறையில் வருகை தந்த அனைவருக்கும் இந்தக் கடிதத்தின் சுருக்கம் கருதி சொல்ல இயலவில்லை. அனைவரையும் அழைத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.

மேடையில் பாடி ஆடி மகிழ்வித்த திறமைக் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.

பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் வணங்கான் ஆடியோ வெளியீட்டிற்காக உழைத்த சொந்தங்கள் பந்தங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

இப்படிக்கு

சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர் / இயக்குநர்.
's
's










FridayCinema Org

   #குழந்தைகள்முன்னேற்றகழகம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹார்ட் அட்டாக் ஆன டைரக்டர் சங்கர் தயாள் 54! கொளத்தூர் ஆஸ்பத்திரி...
19/12/2024



#குழந்தைகள்முன்னேற்றகழகம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹார்ட் அட்டாக் ஆன டைரக்டர் சங்கர் தயாள் 54!
கொளத்தூர் ஆஸ்பத்திரியில் உயிர் துறந்தார்.

dir passed away at 5.45pm
Kolathur Prashanth hospital
Heart attack!

Get Ready to Witness a wacky Teaser filled with laughter 😀  Teaser releasing tomorrow on a grand phase in 200+ theaters ...
19/12/2024

Get Ready to Witness a wacky Teaser filled with laughter 😀
Teaser releasing tomorrow on a grand phase in 200+ theaters across TN & Pondy !!

A .k.prasanna Musical
Written & Directed by
Produced by

#பன்பட்டர்ஜாம்

19/12/2024

படம் எப்படி வந்திருக்குன்னு ஆடியன்ஸ் தான் சொல்லணும்..
அனுபவம் நிறைய இதுல கத்துகிட்டிருக்கோம்..
- டைரக்டர் வெற்றிமாறன்.




   pictures from the wedding ceremony of  and     FridayCinema Org
18/12/2024

pictures from the wedding ceremony of and




FridayCinema Org

And here’s our surprise announcement!🔥✨ Exciting update today at 5 PM ❤️Need all your love and support 🤗❤️
18/12/2024

And here’s our surprise announcement!🔥✨
Exciting update today at 5 PM ❤️

Need all your love and support 🤗❤️

Azhagu padhumai!   FridayCinema Org
17/12/2024

Azhagu padhumai!

FridayCinema Org

Address

Tuticorin

Alerts

Be the first to know and let us send you an email when FridayCinema Org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FridayCinema Org:

Videos

Share

Category