தூத்துக்குடி காரன்

தூத்துக்குடி காரன் தூத்துக்குடி~ முத்துநகர் இது எங்க அட?

கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி வரைபடம் இருந்தா பதிவு செய்யுங்கன்னு நமக்கு இன்பாக்ஸில் கேட்டாங்க… கேட்டவர்களு...
04/10/2024

கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி வரைபடம் இருந்தா பதிவு செய்யுங்கன்னு நமக்கு இன்பாக்ஸில் கேட்டாங்க…

கேட்டவர்களுக்கும் கேட்காதவர்களும் தெரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு…

மதுரை-காரியாபட்டி-அருப்புக்கோட்டை-பந்தல்குடி-புதூர்- விளாத்திகுளம்-மீளவிட்டான்

தூத்துக்குடி
04/06/2024

தூத்துக்குடி

04/04/2024

தூத்துக்குடி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்..!

இதுக்கு எதுக்கு தேர்தல் நாடகம்..!

 #திருச்செந்தூர்_முருகன் , #குலசை_முத்தாரம்மன் , #உவரி_சுயம்புலிங்க_சுவாமி .. 🙏
29/03/2024

#திருச்செந்தூர்_முருகன் ,
#குலசை_முத்தாரம்மன் ,
#உவரி_சுயம்புலிங்க_சுவாமி .. 🙏

பெண் வெட்டிக்கொலை    #திராவிஷமாடல்
19/03/2024

பெண் வெட்டிக்கொலை
#திராவிஷமாடல்

தூத்துக்குடி நாம் தமிழர் வேட்பாளர்கனிமொழி என்னும் வந்தேறியே வீழ்த்த ஒரு தமிழரை ஒரு தமிழனாக ஆதரிப்போம் தூத்துக்குடியில் வ...
11/03/2024

தூத்துக்குடி நாம் தமிழர் வேட்பாளர்

கனிமொழி என்னும் வந்தேறியே வீழ்த்த ஒரு தமிழரை ஒரு தமிழனாக ஆதரிப்போம் தூத்துக்குடியில் வந்தேறியை விரட்டியடிப்போம் ..!

ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று சொன்ன   #கண்டா_வரச்_சொல்லுங்க
13/02/2024

ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று சொன்ன
#கண்டா_வரச்_சொல்லுங்க

எங்கூரு நெல்லை, தூத்துக்குடி  பாஷ எப்டி இருக்கும்னா சினிமால வர்ர மாதிரி சும்மா கடைசில எல எல னு பேசுறது கிடையாது...😌😌எங்க...
21/01/2024

எங்கூரு நெல்லை, தூத்துக்குடி பாஷ எப்டி இருக்கும்னா சினிமால வர்ர மாதிரி சும்மா கடைசில எல எல னு பேசுறது கிடையாது...😌😌

எங்களுக்குனு நெறைய வார்த்தை இருக்கு, உதாரணமா கீழ பாருங்க ...

ஆவலாதி - குற்றச்சாட்டு

சட்டாப்ப - தோசை கரண்டி

பேருவாதி - ஆளுக்கு பாதி பாதி

கதவு கொண்டி - தாழ்ப்பாள்

பராக்பாக்காதல - வேடிக்கை பாக்காத

கெதியா இருக்கியாடே - நல்லா இருக்கியா

வாட வெறிக்கி : குளிர் அடிக்கிறது

சப்பரம் - தேர்

சடவு - சண்ட

கொப்பு - மரக்கிளை

நட்டக்க - நின்னுக்கிட்டு

முடுக்கு- சந்து

சேப்பு - சட்டை பாக்கெட்

அண்ணாவி - பஞ்சாயத்து பேசுறவன்

நீரு பெரிய ரொக்கம் - யோக்கியவான்

திர்நாறு - திருநீரு

எத்துதல் - மிதித்தல்

நூலாம்படை - சிலந்தி வலை

தொறவால் - சாவி

செத்தநேரம் - கொஞ்ச நேரம்

எசலிப்பு - சண்ட

வெள்ளன - சீக்கிரமா

தூத்தல் - தூறல், வீட்டை பெருக்குறது

வாரியல் - பெருக்குமாறு

சோமாயிட்டா - நல்லா ஆகிட்டா

வாராங்கல் - வாய்க்கால்

பைய - மெதுவா

கோட்டி - பைத்தியகாரன்

பொடதி - பின்மண்டை

செவுட்டுல - கன்னத்துல

தடுமம் - ஜலதோஷம்

உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க…💜

19/12/2023

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர்..
அன்றைய நெல்லை மாவட்டம்

மழைவெள்ளப்பாதிப்புகளை பார்வையிட சென்றபோது உடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் எங்கே?திரைப்பட இயக்க...
19/12/2023

மழைவெள்ளப்பாதிப்புகளை பார்வையிட சென்றபோது உடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் எங்கே?

திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜுடன் சென்றது ஏன்?

ஆய்விற்காகவா?
படப்பிடிப்பிற்காகவா?

திராவிடமே உனக்கு செருப்படி தான் மிச்சம் எங்கள் மக்களை வைத்து பிழைப்பு நடத்த நினைத்தாய் என்றால் 😡

மத்த ஊர் காரன் மாதிரி நாங்க இல்ல

30 சென்டிமீட்டர் மழை பெய்தது சென்னை கதி கலங்கி போயிட்டு.. நம்ம ஊர்ல பேஞ்ச இந்த மலை சென்னையில பேஞ்சு இருந்தா சென்னை காணாம...
18/12/2023

30 சென்டிமீட்டர் மழை பெய்தது சென்னை கதி கலங்கி போயிட்டு..
நம்ம ஊர்ல பேஞ்ச இந்த மலை சென்னையில பேஞ்சு இருந்தா சென்னை காணாமலே போயிருக்கும் போல.. 😵

முருகா மனக்கஷ்டத்திற்கு தான் உன்னை பார்க்க வருகிறோம் உன்னை பார்க்கவும் பணம் பிடுங்குகிறார்கள் 😰
14/11/2023

முருகா மனக்கஷ்டத்திற்கு தான் உன்னை பார்க்க வருகிறோம் உன்னை பார்க்கவும் பணம் பிடுங்குகிறார்கள் 😰

06/09/2023

"தூத்துக்குடி" முத்து நகரம், உப்பு நகரம், தொழிற் நகரம் என்பதை விட "புரட்சி நகரம்" என்பதே
தமிழ்த் தேசப் போராளிகளுக்குப்
பெருமை!

மனைவியை வீட்டிலேயே பன்னி மேய்க்க வெச்சிட்டு பதவிக்கு போற  #மாமன்னன் எங்க..தன்னோட மனைவிய கஷ்டத்துல அரவணைச்சி கோபத்துல போற...
06/08/2023

மனைவியை வீட்டிலேயே பன்னி மேய்க்க வெச்சிட்டு பதவிக்கு போற #மாமன்னன் எங்க..

தன்னோட மனைவிய கஷ்டத்துல அரவணைச்சி கோபத்துல போற தன்னை ரூம்ல அடைக்குற அளவுக்கு உரிமை குடுத்து கடைசியா அவளையே சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்த #ரத்தினவேல் எங்க ❤

பெண் சுதந்திரம்னா இதுதான் 🔥

05/08/2023
05/08/2023

தூத்துக்குடியில் அனைத்து மக்களாலும் வணங்கப்படும் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்கின்றேன். DMK - Dravida Munnetra Kazhagam DMK Thoothukudi

Address

Tuticorin, Thoothukkudi
Tuticorin
628002

Website

Alerts

Be the first to know and let us send you an email when தூத்துக்குடி காரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category