Anbu Thirumagal

Anbu Thirumagal படித்துவிட்டு விவசாயம் செய்கிறோம் பெண்களாக அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் பிடித்தால் பாருங்கள்🌱
(3)

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉 ...
03/01/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

இனிய காலை வணக்கம் நண்பர்களே🏡🙏😍 எங்க தோட்டம் எப்படி இருக்கு சொல்லுங்க.. 🤩🌷🌺 தென்னை மரம் இடையில் ஊடு பயிராக கடலை,பருத்தி,ம...
03/01/2025

இனிய காலை வணக்கம் நண்பர்களே🏡🙏😍 எங்க தோட்டம் எப்படி இருக்கு சொல்லுங்க.. 🤩🌷🌺 தென்னை மரம் இடையில் ஊடு பயிராக கடலை,பருத்தி,மாட்டு சோளம் போட்டு உள்ளோம்😊🌽☘️🌿🥥

Advance Happy New year 2025..😊🥰💐🌺🌹 Good bye 2024🙌|      #2025
31/12/2024

Advance Happy New year 2025..😊🥰💐🌺🌹
Good bye 2024🙌| #2025

இனிய காலை வணக்கம் நண்பர்களே 🏡😊🙏
28/12/2024

இனிய காலை வணக்கம் நண்பர்களே 🏡😊🙏

மார்கழி திங்கள் இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே..😊🙏🥰🌿கோலம் எப்படி இருக்கு சொல்லுங்க.. 🤩👍 பிடித்திருந்தால் ஒரு லைக் ஷேர் ச...
23/12/2024

மார்கழி திங்கள் இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே..😊🙏🥰🌿கோலம் எப்படி இருக்கு சொல்லுங்க.. 🤩👍
பிடித்திருந்தால் ஒரு லைக் ஷேர் செய்யவும் ☺️👍🤩🌿🥰

மார்கழியில் காலை குளிரில்🥶☃️🌨️எழுந்து போடும் கோலம்✍️எப்படி இருக்கு சொல்லுங்க 🤩👍                    Anbu Thirumagal
20/12/2024

மார்கழியில் காலை குளிரில்🥶☃️🌨️எழுந்து போடும் கோலம்✍️எப்படி இருக்கு சொல்லுங்க 🤩👍
Anbu Thirumagal

🪔💥அனைவருடைய வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பெருக...இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்🪔💥💫🙏
13/12/2024

🪔💥அனைவருடைய வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பெருக...இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்🪔💥💫🙏

வணக்கம்ங்க 🌿☘️🌲 மாடி தோட்டத்தில் வெள்ளரி செடியில் பிஞ்சு வைத்து பிறகு பழுத்து அழுகி விடுகிறது இதற்க்கு காரணம் என்ன என்று...
11/12/2024

வணக்கம்ங்க 🌿☘️🌲 மாடி தோட்டத்தில் வெள்ளரி செடியில் பிஞ்சு வைத்து பிறகு பழுத்து அழுகி விடுகிறது இதற்க்கு காரணம் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள் 👍🥒🥦🥬🫛🌿☘️🌲🙌

இனிய காலை வணக்கம் நண்பர்களே🏡🙏இந்த வாரம் உழவர் சந்தையில் வாங்கிய காய்கறிகள்..🍎🥦🥒🥬🫛🫑🍠🍆580ரூபாய்😥எல்லாம் விலை அதிகம் இந்த வ...
09/12/2024

இனிய காலை வணக்கம் நண்பர்களே🏡🙏
இந்த வாரம் உழவர் சந்தையில் வாங்கிய காய்கறிகள்..🍎🥦🥒🥬🫛🫑🍠🍆580ரூபாய்😥எல்லாம் விலை அதிகம் இந்த வாரம் உங்க ஊர்ல எப்படி விற்க்குது சொல்லிட்டு போங்க 👍🙌😀 #காய்கறி

*தற்போது மேற்கு வானில் மகர ராசி மண்டலத்தில் பஞ்சமி திதி சந்திர பகவான் மற்றும் சுக்கிர பகவான் இணைந்து இருக்கும் அற்புதமான...
05/12/2024

*தற்போது மேற்கு வானில் மகர ராசி மண்டலத்தில் பஞ்சமி திதி சந்திர பகவான் மற்றும் சுக்கிர பகவான் இணைந்து இருக்கும் அற்புதமான காட்சியை தரிசனம் செய்ய தவறாதீர்கள். இந்த காட்சி இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கும்.*
🙏💫🌙🙏

இனிய மாலை வணக்கம் நண்பர்களே.🙏🥰🌿☘️🌲🏡இதுபோல் ஆடு மாடு மேய்க்க யாருக்குலாம் ரொம்ப பிடிக்கும் 🐏👩‍🌾🤗 சொல்லுங்க 🤩👍🌿 பிடித்தால்...
02/12/2024

இனிய மாலை வணக்கம் நண்பர்களே.🙏🥰🌿☘️🌲🏡இதுபோல் ஆடு மாடு மேய்க்க யாருக்குலாம் ரொம்ப பிடிக்கும் 🐏👩‍🌾🤗 சொல்லுங்க 🤩👍🌿 பிடித்தால் ஒரு லைக் ஷேர் செய்க கருத்துக்கள் பதிவு செய்து கொள்ளலாம்..😊👍 Anbu Thirumagal

Hi... good afternoon..♥️🙏🥰🥰 எங்க தோட்டத்து காய்கறிகள் எப்படி இருக்கு சொல்லுங்க..🤩👍 பிடித்தால் ஒரு லைக் ஷேர் பன்னுங்க🥰👍 A...
26/11/2024

Hi... good afternoon..♥️🙏🥰🥰 எங்க தோட்டத்து காய்கறிகள் எப்படி இருக்கு சொல்லுங்க..🤩👍 பிடித்தால் ஒரு லைக் ஷேர் பன்னுங்க🥰👍 Anbu Thirumagal #விவசாயி #காய்கறி

இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🥰வாங்க சாப்பிடலாம்🤩இந்த இலை வந்த பீட்ரூட் பகுதியை வெட்டி மண்ணில் வைத்தால் வளருமாங்க🤔👇தெரிந்த...
25/11/2024

இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🥰வாங்க சாப்பிடலாம்🤩இந்த இலை வந்த பீட்ரூட் பகுதியை வெட்டி மண்ணில் வைத்தால் வளருமாங்க🤔👇தெரிந்தால் சொல்லுங்கள்😊👍 Anbu Thirumagal

இனிய மதிய வணக்கம்ங்க🌿☘️🌲🌳🌺🌷🌹🪻🥰😍..நம்ம மாடி தோட்டம்...🏡🌳🌺🌷🌹🥰 எப்படி இருக்கு சொல்லுங்க 🤩🌷🌺🥰🙏 பிடித்தால் ஒரு லைக் & ஷேர் பன...
20/11/2024

இனிய மதிய வணக்கம்ங்க🌿☘️🌲🌳🌺🌷🌹🪻🥰😍..நம்ம மாடி தோட்டம்...🏡🌳🌺🌷🌹🥰 எப்படி இருக்கு சொல்லுங்க 🤩🌷🌺🥰🙏 பிடித்தால் ஒரு லைக் & ஷேர் பன்னுங்க..🙏😍

மழை காலம் எங்க தோட்டம் மற்றும் எங்க ஊர் பச்சமலை..⛰️🏞️ எப்படி இருக்கு சொல்லுங்க 🤩🌷🌺🌹🪻
19/11/2024

மழை காலம் எங்க தோட்டம் மற்றும் எங்க ஊர் பச்சமலை..⛰️🏞️ எப்படி இருக்கு சொல்லுங்க 🤩🌷🌺🌹🪻

இது மாதிரியான பூக்கள் பார்த்து இருக்கீங்களா???💐இதை பார்க்க எப்படி இருக்கு சொல்லுங்க..😊💐🥰
15/11/2024

இது மாதிரியான பூக்கள் பார்த்து இருக்கீங்களா???💐இதை பார்க்க எப்படி இருக்கு சொல்லுங்க..😊💐🥰

காலை வணக்கம் நண்பர்களே..🌺🌹🥰🙏இன்று நம்ம வீட்டு மாடி தோட்டத்தில் பூத்து குலுங்கும் அழகை பாருங்கள்..😀😍🤩🌷நல்ல நறுமணம் வீசும்...
12/11/2024

காலை வணக்கம் நண்பர்களே..🌺🌹🥰🙏
இன்று நம்ம வீட்டு மாடி தோட்டத்தில் பூத்து குலுங்கும் அழகை பாருங்கள்..😀😍🤩🌷நல்ல நறுமணம் வீசும் பன்னீர் ரோஸ்🌹🌷🌺
பிடித்திருந்தால் ஒரு லைக் & ஷேர் பன்னுங்க 🙏🥰 #ரோஸ்

அனைவருக்கும் வணக்கம்ங்க..🙏இது ஒரு முக்கியமான பதிவு..😱முகநூல் நண்பர் ஒருவர் சேலத்தில் உள்ள உழவர் சந்தைக்கு செல்லுங்கள் கா...
11/11/2024

அனைவருக்கும் வணக்கம்ங்க..🙏இது ஒரு முக்கியமான பதிவு..😱முகநூல் நண்பர் ஒருவர் சேலத்தில் உள்ள உழவர் சந்தைக்கு செல்லுங்கள் காய்கறி விலை குறைவாக இருக்கும் என்றார்..😀சரி என்று நாங்களும் ஞாயிற்று கிழமை காலை 7மணிக்கு சென்றோம்🚴‍♀️ பார்த்தால் அங்கு அதிகாலையிலே அவ்வளவு கூட்டம்...😰உண்மையிலே நண்பர் கூறியபடி அனைத்து காய்கறியும் விலை குறைவாக உள்ளது..😀🍅🌽🍠🥕🫚🫛நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்கின்றன...மிக்க மகிழ்ச்சிங்க😍380rs க்கு கிழே உள்ள காய்கறி அனைத்தும் வாங்கிவிட்டோம்...🤩 கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பிவிடுங்கள்...😊👍🫑🍆 நன்றிங்க 🙏

Address

Sobanapuram
Turaiyur
621010

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Anbu Thirumagal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share