My Tiruvannamalai City Info

My Tiruvannamalai City Info நம்ம திருவண்ணாமலை மாவட்டம் சார்ந்த ச

15/03/2024

10/03/2024

College Admission Counseling Call and ask or whatsapp your queries 👉9943379617 ,9677869617MEDICAL:MBBS,BDS,BHMS,BSMS,BPT...
04/03/2024

College Admission Counseling

Call and ask or whatsapp your queries 👉9943379617 ,9677869617

MEDICAL:
MBBS,BDS,BHMS,BSMS,BPT, BOT, B.PHARM, PHARM.D, M.PHARM, D.PHARM, GNM, BSc NURSING,

ALLIED HEALTH SCIENCE COURSES

B.Sc. - Accident & Emergency Care Technology
B.Sc. - Audiology & speech Language Pathology
B.Sc. - Cardiac Technology
B.Sc. - Cardio Pulmonary Perfusion Care Technology
B.Sc. - Critical Care Technology
B.Sc. - Dialysis Technology
B.Sc. - Neuro Electrophysiology
B.Sc. - M.L.T.
B.Sc. - Medical Sociology
B.Sc. - Nuclear Medicine Technology
B.Sc. - Operation Theatre & Anaesthesia Technology
Bachelor of Science in Optometry
B.Sc. - Physician Assistant
Bachelor of Science in Prosthetics & Orthotics
B.Sc. - Radiology Imaging Technology
B.Sc. - Radiotherapy Technology
B.Sc. - Medical Record Science
B.Sc. - Respiratory Therapy

Agriculture:
B.SC AGRICULTURE
M.SC AGRICULTURE

Engineering:
B.E / B.TECH
ME / M.TECH all branches...

Art & science :
Bsc Viscom, Bsc Multimedia & Web Designing, BSc Catering Science, BSc Physics, BSc Chemistry, BSc biotechnology, B.com E-Commerce, B.com BPS, B.COM and all other courses...

M.B.A :
Business Analytics
Applied Finance
Digital Marketting
Logistics
Accounting
Human Resources

Admissions starts for Management, NRI quota.

REPUTED COLLEGES IN all over India.........

ADMISSION DETAILS CONTACT: Aravind.T

9943379617
9677869617
9043101051

Application link :https://surveyheart.com/form/5f134de2d1b29a317aa11174

Whatsapp : https://wa.me/919943379617

YouTube: https://youtu.be/H_hkMpCFGlI

Telegram : https://t.me/tsaservices

Instagram : https://www.instagram.com/invites/contact/?i=1rn99gh3cia8h&utm_content=3qb151f

Facebook :https://www.facebook.com/Tsaservices/









03/12/2023
Today,s Best photo  Blessing Your Timeline 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
02/12/2023

Today,s Best photo Blessing Your Timeline
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️




























02/12/2023

02/12/2023

22/11/2023


















அண்ணாமலையாா் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன். நம் அண்ணாமலையாா் கோயில் காா்த்திகை தீபம் திருவிழா  நான்காம்  நாள் 20-11...
21/11/2023

அண்ணாமலையாா் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன். நம் அண்ணாமலையாா் கோயில் காா்த்திகை தீபம் திருவிழா நான்காம் நாள் 20-11-23 நேற்று இரவு பஞ்சமூா்த்திகள் மாடவீதி கருணையுடன் காட்சி. வாழ்க மெய்அன்பா்கள் வளா்க அண்ணாமலையாா் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்


















Be alert
14/05/2023

Be alert

14/05/2023


















20/03/2023
_*கார்த்திகை தீபம் வரலாறு*_  *கார்த்திகை தீபம்* என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தி...
06/12/2022

_*கார்த்திகை தீபம் வரலாறு*_

*கார்த்திகை தீபம்*

என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகா சமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

*கார்த்திகை மாதம்:*

தமிழ்நாட்டில்கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படு ம் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

*கார்த்திகை நாள்:*

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களா ல் வழங்கி வந்தனர்.

அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது....

*கார்த்திகை விழா:*

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த் திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களி னை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புற ங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற் றி கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.

ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சிய ளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பி ழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.

இல்லங்களை விளக்குகளால் அலங்க ரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

*குமராலய தீபம்:*

முருகன் தலங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத் திரம் கூடிவரும் நாள்.

*விஷ்ணுவாலய தீபம்:*

விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திர ம் கூடிவரும் நாள்.

*சர்வாலய தீபம்:*

ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளி லும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

*ஐதீகம் :*

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.

சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன் றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுத ற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

*திருவண்ணாமலை கார்த்திகை விளக்கு :*

காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது.

இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-ல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும்.

இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காடா துணி யும் கொண்டு ஏற்றப்படுகிறது.

*விரதம் இருக்கும் முறை:*

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத் தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

*வீடுகளை அலங்கரிக்கும் முறை :*

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள் ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடு களை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

*கார்த்திகை நட்சத்திரம்:*

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இத னால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்தி கை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்தி ரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலு ள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்க ளே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.

*சங்கநூல்களில் கார்த்திகை :*

கார்த்திகை மாலை-விளக்கு வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான்.

மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்த து. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது. கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது. அழல் என்பது கார்த்திகை- நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத் தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.

ஆல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத் தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல் களில் குறிப்புகள் உள்ளன.

எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.

ஓம் நமசிவாய...
அண்ணாமலையானே போற்றி...

🌷🌷


















😎900 ஆண்டுகளாக 1987 வரை உலகின் மிகப்பெரிய கோபுரமாக திகழ்ந்தது திருவண்ணாமலை ராஜ கோபுரம்..  💥💥
02/09/2022

😎900 ஆண்டுகளாக 1987 வரை உலகின் மிகப்பெரிய கோபுரமாக திகழ்ந்தது திருவண்ணாமலை ராஜ கோபுரம்..

💥💥

Arani Ganesh chaturthi..
31/08/2022

Arani Ganesh chaturthi..

Happy Birthday Ganesh ha.
31/08/2022

Happy Birthday Ganesh ha.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப்பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது...
20/08/2022

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப்பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (20.08.2022) மேலும் ஒரு நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 'கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள்" தொடர்பான தகவல்களை (24x7) அளிக்க 9159 61 62 63 என்ற Whatsapp எண்ணினை அறிமுகம் செய்துள்ளார். பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தலாம், தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும். மேற்படி நடவடிக்கைகாக மாவட்டம் முழுவதும் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த எண்ணானது முழுவதுமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.


















 #அருள்மிகு  #அருணாசலேஸ்வரர் #திருக்கோவில் 15.08.2022  #சுவாமி   #ஸ்ரீஅருணகிரிநாதர்   #உற்சவம்  #அலங்காரம்  #மற்றும்  #த...
15/08/2022

#அருள்மிகு #அருணாசலேஸ்வரர்
#திருக்கோவில் 15.08.2022 #சுவாமி
#ஸ்ரீஅருணகிரிநாதர் #உற்சவம்
#அலங்காரம் #மற்றும் #தீபாராதனை
#நடந்தபின்பு #ஸ்ரீஅருணகிரிநாதர் #இந்திர
#விமானத்தில்காட்சி
#மாடவீதிஉலா
#நடைபெற்றது
#புகைப்படங்கள்
#மற்றும் #வீடியோதொகுப்பு
#திருவண்ணாமலை

15/08/2022
திருவண்ணாமலை பெரிய கோவில் ராஜா கோபுரம் முகப்புத் தோற்றம்🤩🖤🖤
11/08/2022

திருவண்ணாமலை பெரிய கோவில் ராஜா கோபுரம் முகப்புத் தோற்றம்🤩🖤🖤

Om Shiva
04/08/2022

Om Shiva

Address

Tiruvannamalai

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Tiruvannamalai City Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Tiruvannamalai City Info:

Videos

Share


Other Media/News Companies in Tiruvannamalai

Show All