Tirupur Talks

Tirupur Talks Tirupur's Largest Digital News Platform | Explore News, Events,Tirupur, Coimbatore,Erode,District
(30)

திருப்பூர் மாநகரில் இன்று (09/12/2024) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவ...
09/12/2024

திருப்பூர் மாநகரில் இன்று (09/12/2024) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம்.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு (09/12/24) காசி தீர்த்தம் வைத்து பூஜை🙏
09/12/2024

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு (09/12/24)
காசி தீர்த்தம் வைத்து பூஜை🙏

நண்பர்களே உங்கள் அனுபவத்தில் திருப்பூரில் "Veg Meals "சாப்பிட சிறந்த இடம் எது ?கடையின் பெயர் மற்றும் முகவரியுடன் கமெண்ட்...
09/12/2024

நண்பர்களே உங்கள் அனுபவத்தில் திருப்பூரில் "Veg Meals "சாப்பிட சிறந்த இடம் எது ?

கடையின் பெயர் மற்றும் முகவரியுடன் கமெண்ட் செய்யவும்...

09/12/2024
Heavy Traffic jam Ammapalayam Area
09/12/2024

Heavy Traffic jam Ammapalayam Area

+2 மாணவ மாணவியர்களின் கவனத்திற்கு...https://forms.gle/zv4V9oj9gQfHH6QdAமேற்கண்ட Link-ல் பதிவு செய்யும் மாணவ மாணவர்களுக்க...
08/12/2024

+2 மாணவ மாணவியர்களின் கவனத்திற்கு...

https://forms.gle/zv4V9oj9gQfHH6QdA

மேற்கண்ட Link-ல் பதிவு செய்யும் மாணவ மாணவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பின் மாதிரி வினா விடைகள் மற்றும் முக்கிய கேள்விகள் Whatsapp,Gmail-ல் அனுப்பி வைக்கப்படும்.பதிவு செய்த மாணவர்கள் முக்கியமான கேள்விகளை படித்து பயன்பெறவும்.

Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Vaubb1K0bIdeTuh4cb10

நன்றி.

தொடர்புக்கு
S.கார்த்திகேயன்,
9600302788

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 07.12.2024 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொது...
07/12/2024

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 07.12.2024 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.12.2024 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொது...
06/12/2024

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.12.2024 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

கார்த்திகை மாத சஷ்டி பூஜை திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது🙏
06/12/2024

கார்த்திகை மாத சஷ்டி பூஜை திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது🙏

நாளை (07/12/24) திருப்பூர் பகுதிகளில்  மின்தடை ஏற்படும் இடங்கள்
06/12/2024

நாளை (07/12/24) திருப்பூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை (07/12/24) அவிநாசி பகுதிகளில்  மின்தடை ஏற்படும் இடங்கள்
06/12/2024

நாளை (07/12/24) அவிநாசி பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாடு ( UNDER 16 ) கிரிக்கெட் அணியில் திருப்பூர் மாணவர்
05/12/2024

தமிழ்நாடு ( UNDER 16 ) கிரிக்கெட் அணியில் திருப்பூர் மாணவர்

நண்பர்களே உங்கள் அனுபவத்தில் திருப்பூரில் "Non Veg Meals "சாப்பிட சிறந்த இடம் எது ?கடையின் பெயர் மற்றும் முகவரியுடன் கமெ...
05/12/2024

நண்பர்களே உங்கள் அனுபவத்தில் திருப்பூரில் "Non Veg Meals "சாப்பிட சிறந்த இடம் எது ?

கடையின் பெயர் மற்றும் முகவரியுடன் கமெண்ட் செய்யவும்...

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.12.2024 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொது...
04/12/2024

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.12.2024 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

வன விலங்குகளை பாதுகாக்க பிரமீடு அமைத்து விழிப்புணர்வுதமிழ்நாடு வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனச்சரகம் மற்...
04/12/2024

வன விலங்குகளை பாதுகாக்க பிரமீடு அமைத்து விழிப்புணர்வு

தமிழ்நாடு வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனச்சரகம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பாக இன்று 04.12.2024 நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் உலக வனவிலங்கு பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

நாளை (05/12/24) திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில்  மின்தடை ஏற்படும் இடங்கள்
04/12/2024

நாளை (05/12/24) திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tirupur Talks:

Videos

Share


Other Media/News Companies in Tirupur

Show All