எங்க திருப்பூர் - enga Tiruppur

  • Home
  • Tiruppur
  • எங்க திருப்பூர் - enga Tiruppur

எங்க திருப்பூர் - enga Tiruppur திருப்பூர் செய்திகள் உடனுக்குடன் தெ?

11/06/2020
08/06/2020

இளைஞர்களே, இன்றே துறப்போம் கணிணி விளையாட்டுகளை. இன்று பிறப்போம் புதிய மனிதர்களாய்.

தோண்ட தோண்ட வந்துட்டே இருக்கே🤣🤣🤣🤣
07/06/2020

தோண்ட தோண்ட வந்துட்டே இருக்கே🤣🤣🤣🤣


07/06/2020

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு விஜயகார்த்திகேயன் அவர்களின் வேண்டுகோள்

நம்பினாத்தான் மாஸ்க், எப்டி வசதி 🤣🤣
06/06/2020

நம்பினாத்தான் மாஸ்க், எப்டி வசதி 🤣🤣

       கொரோனா தொற்று பரவல் ஏற்ப தமிழகத்தை  8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அதை குறிக்கும் மண்டலம் வரைபடம்.
01/06/2020



கொரோனா தொற்று பரவல் ஏற்ப தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அதை குறிக்கும் மண்டலம் வரைபடம்.

28/05/2020

நம் நாட்டிற்கு இப்போது தேவையான வீடியோ.....

வெட்டுகிளி வறுவல் செய்வது எப்படி ! 😂climax🤣🤣👌👌👌 🤣

27/05/2020

Tamilnadu POLICE corona awareness song....

           ஜூன் மாதத்துக்கான விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் 31ம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே வழங்கப...
27/05/2020


ஜூன் மாதத்துக்கான விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் 31ம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே வழங்கப்படும்.

திருப்பூர் சுற்றுப்புற பகுதியில் சில நிறுவனங்கள் லாரிகளில் அரிசி சிப்பங்களைக் கொண்டு வந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்...
27/05/2020

திருப்பூர் சுற்றுப்புற பகுதியில் சில நிறுவனங்கள் லாரிகளில் அரிசி சிப்பங்களைக் கொண்டு வந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி தரம் தாழ்ந்த அரிசியை ராஜபோகம் பொண்ணி என்று தவறான தகவல்கள் மூலம் விற்பனை செய்கிறார்கள்.

உண்மையில் அந்த அரிசியின் தரம் ADT51 என்ற புதிய ரக அரிசி ஆகும்.

இந்த அரிசியின் மதிப்பு 25 கிலோ ரூபாய் 700 மட்டும் தான் ஆகும். எனவே பொதுமக்கள் போலி அரிசியை உயர்தர அரிசி என நம்பி வாங்க வேண்டாமென்று திருப்பூர் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

21/05/2020

பதநீர் இருக்க குளிர்பானம் எதற்கு???

நன்றி - கவிஞர் செந்தமிழ்தாசன்

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா
21/05/2020

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா

  ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்:
21/05/2020

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்:

  தயார் நிலையில்  #திருப்பூர்  #கோவில்வழி  #தற்காலிக  #பேருந்து  #நிலையம்.ஊரடங்குப் பின் விரைவில் செயல்பட துவங்கும் #திர...
21/05/2020


தயார் நிலையில் #திருப்பூர் #கோவில்வழி #தற்காலிக #பேருந்து #நிலையம்.
ஊரடங்குப் பின் விரைவில் செயல்பட துவங்கும்

#திருப்பூர்கார்ப்பரேசன்!!

         இன்று 19-05-2020 தமிழகத்தில் புதிதாக கொரானா தொற்றுக்கு 688 நபர்கள். இது வெளிமாநில, மற்றும் வெளிநாடுகளில் இருந்த...
19/05/2020


இன்று 19-05-2020 தமிழகத்தில் புதிதாக கொரானா தொற்றுக்கு 688 நபர்கள். இது வெளிமாநில, மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை பரிசோதனை செய்தது உட்பட. டிஸ்சார்ஜ் இன்று 489 நபர்கள்.

  :  பத்தாம் வகுப்பு புதிய தேர்வு அட்டவணை
19/05/2020

: பத்தாம் வகுப்பு புதிய தேர்வு அட்டவணை

திருப்பூரில் முதல் கட்டமாக 5 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் & சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமேவிரைவில் ...
19/05/2020

திருப்பூரில் முதல் கட்டமாக 5 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் & சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே

விரைவில் பொதுமக்களுக்கும்

ஒரு சூறாவளி கிளம்பியதே.Jio தாண்டவம் தொடங்கியதே..... ❤
17/05/2020

ஒரு சூறாவளி கிளம்பியதே.

Jio தாண்டவம் தொடங்கியதே..... ❤

17/05/2020

தமிழகத்தில் 25 மாவட்டத்திற்குள் இனி E-Pass தேவையில்லை..
திருப்பூர் கோவை ஈரோடு உட்பட..

  : தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி   #அறிவிப்பு
17/05/2020

: தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி

#அறிவிப்பு

15/05/2020

கொரானா பற்றி மாவட்ட ஆட்சியரின் விளக்கம்.......

👍👍👍

கொரானா வோட வாழ ஆரம்பிச்சிட்டாங்க போல..🤣🤣🤦
14/05/2020

கொரானா வோட வாழ ஆரம்பிச்சிட்டாங்க போல..🤣🤣🤦

திருப்பூர் 😀டீக்கடை😀 பரிதாபம்.......
14/05/2020

திருப்பூர் 😀டீக்கடை😀 பரிதாபம்.......

😀😀😀
14/05/2020

😀😀😀

12/05/2020

12/05/2020

CSK vs MI......
11/05/2020

CSK vs MI......

Address

Tiruppur

Website

Alerts

Be the first to know and let us send you an email when எங்க திருப்பூர் - enga Tiruppur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எங்க திருப்பூர் - enga Tiruppur:

Videos

Share

Category


Other Tiruppur media companies

Show All

You may also like