திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District

  • Home
  • India
  • Tirupattur
  • திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District

திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District உள்ளூர் முதல் உலகம் வரை உள்ள பல பயனுள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் இங்கு தொடர்ந்து பகிரப்படுகிறது.

11/01/2025

என்ன ஆச்சு!

02/01/2025

மீனாட்சி நிலைய பேருந்து நிறுத்தம்- மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது

திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் மீண்டும் மீனாட்சி நிலைய பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது - அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும்- விவசாயிகள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள், மகிழ்ச்சி

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கீழ் இயங்கும் கேத்தாண்டபட்டி  பள்ளி தொடர்ந்து செயல்படும் என உத்தரவு அளித்ததை தொடர்ந...
21/12/2024

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கீழ் இயங்கும் கேத்தாண்டபட்டி பள்ளி தொடர்ந்து செயல்படும்

என உத்தரவு அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி சுகர் மில் பள்ளிக்கூடம் மூடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவ...
21/12/2024

நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி சுகர் மில் பள்ளிக்கூடம் மூடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

Shutdown (21/12/2024) சனிக்கிழமை
20/12/2024

Shutdown (21/12/2024) சனிக்கிழமை

எருது விடும் திருவிழா - திருப்பத்தூர் மாவட்டம்
17/12/2024

எருது விடும் திருவிழா - திருப்பத்தூர் மாவட்டம்

12/12/2024

தொடர் மழை காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

12/12/2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள்,  மாற்றுப் பாதைகள் வழியாக செல்ல வேண்டும்.
11/12/2024

திருவண்ணாமலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், மாற்றுப் பாதைகள் வழியாக செல்ல வேண்டும்.

11/12/2024
08/12/2024

திருவண்ணாமலையில் 9
தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம் 👇

1 )திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் :

செஞ்சி, திண்டிவனம். புதுச்சேரி, கிளாம்பாக்கம்,
அடையாறு, மாதவரம்

2 ) செங்கம் ரோடு மைதானம் அத்தியந்தல்

திருப்பத்தூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,


3 ) செங்கம் ரோடு -சித்தர் சமாதி மைதானம்

ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்

4 ) வேலூர் ரோடு - Anna Arch

போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு,
செய்யாறு

5) சேத்துப்பட்டு ரோடு - செல்வபுரம் சிவகுமார் மைதானம்

சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்

6 )காஞ்சிரோடு - டான் பாஸ்கோ பள்ளி மைதானம்

காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம்

7 ) வேட்டவலம் ரோடு - சர்வேயர் நகர்

வேட்டவலம், விழுப்பரம்

8 ) திருக்கோயிலூர் ரோடு மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம்

திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி

9 ) மணலூர்பேட்டை ரோடு - SR STEEL COMPANY எதிரில் உள்ள மைதானம்

மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு, 9 நாட்கள் விடுமுறை அறிவிப்புதிருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் உள்ளுர் விடும...
07/12/2024

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு, 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் உள்ளுர் விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும்..

இன்று நமது "திருப்பத்தூர் மாவட்டம்" முகநூல் பக்கம் (12 ஆண்டுகள் பழமையானது) 50,000 Followers ஐ எட்டியுள்ளது, உங்களால்தான்...
05/12/2024

இன்று நமது "திருப்பத்தூர் மாவட்டம்" முகநூல் பக்கம் (12 ஆண்டுகள் பழமையானது) 50,000 Followers ஐ எட்டியுள்ளது, உங்களால்தான் .

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி மக்களே

நமது திருப்பத்தூரில்  பிரமாண்ட ஆரம்பம்  "தருண் Heart Centre". இனி அதிக தூரம் பயணிக்க தேவையில்லை...05.12.2024 காலை 10 மணி...
02/12/2024

நமது திருப்பத்தூரில் பிரமாண்ட ஆரம்பம் "தருண் Heart Centre". இனி அதிக தூரம் பயணிக்க தேவையில்லை...

05.12.2024 காலை 10 மணிமுதல் இருதயத்திற்கென சிறப்பு மருத்துவமனை நமது திருப்பத்தூரில் உதயமாகவுள்ளது...

Mediall camp starts from 9.12.2024 to 31.12.2024

திருப்பு விழாவை முன்னிட்டு , இருதய மருத்துவ பரிசோதனை வெறும் ₹499 மட்டுமே

தெடர்புக்கு : 9655787980

நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியில் கிணற்றில் கார் விழுந்து  விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்.
02/12/2024

நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியில் கிணற்றில் கார் விழுந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள யார்டில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது.
02/12/2024

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள யார்டில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது.

01/12/2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தொடர்மலை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவிப்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைபெஞ்சல் புயல்  காரணமாக ஆண்டிப்பனூர் நீர் தேக்க ஓடை நிர...
01/12/2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெஞ்சல் புயல் காரணமாக ஆண்டிப்பனூர் நீர் தேக்க ஓடை நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி வருவதால் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு...

16 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பேட்டி.

Address

Vengalapuram
Tirupattur
635653

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category