Wonderful tirunelveli

Wonderful tirunelveli திருநெல்வேலி
இது வீரமும் அன்பும் நிறைந்த பூமி

[email protected]
(4)

எந்த இடம் நண்பர்களே
03/09/2024

எந்த இடம் நண்பர்களே

யாரெல்லாம் இந்த மாதிரி பாட்டு புத்தகம் வாங்கி படிச்சி இருக்கீங்க 🤩😍
26/08/2024

யாரெல்லாம் இந்த மாதிரி பாட்டு புத்தகம் வாங்கி படிச்சி இருக்கீங்க 🤩😍

மருத மரங்கள் நிறைந்த அழகிய சேரன்மகாதேவி சாலை .
27/07/2024

மருத மரங்கள் நிறைந்த அழகிய சேரன்மகாதேவி சாலை .

ஒரு காலத்தில் ஜான்ஸ் சேவியர்ஸ் கல்லூரி மாணவர்களின் வேடந்தாங்கல் இந்த மரியா கேண்டின்
20/07/2024

ஒரு காலத்தில்
ஜான்ஸ் சேவியர்ஸ் கல்லூரி மாணவர்களின்
வேடந்தாங்கல் இந்த மரியா கேண்டின்

நெல்லை to நாகர்கோவில் பயோனியர் பஸ் 1960ல்
24/03/2023

நெல்லை to நாகர்கோவில் பயோனியர் பஸ் 1960ல்

இந்தியாவிலேயே வெள்ளையர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதிய ஒரே இடம் தென் மாவட்டம் தான் என்று சொல்லப்படுகிறது. இதற்...
19/03/2023

இந்தியாவிலேயே வெள்ளையர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதிய ஒரே இடம் தென் மாவட்டம் தான் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் வ.உ.சி.சுப்பிரமணிய சிவா போன்றோரின் எழுச்சியே காரணம் என கூறப்படுகிறது

திருநெல்வேலி எழுச்சி நாள் :

திருநெல்வேலிக்காரர்கள் எத்தனை பேருக்கு இந்த எழுச்சி நாள் பற்றி தெரியும் என்று சொல்ல முடியாது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மார்ச் 13ம் தேதி எழுச்சி நாள் மகத்தான பங்கு உண்டு. மார்ச் 12ம் தேதி சுயராஜ்ய தினம் கொண்டாடிய ஒரே குற்றத்திற்காக வ.உ.சி.சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அதற்கு மறுநாள் மார்ச் 13ம் தேதி திருநெல்வேலியில் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த நாள்தான் திருநெல்வேலி எழுச்சி நாள் என்று கொண்டாடப்படுகிறது. இது திருநெல்வேலி கலகம் என்று ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்படுகிறது.

Thanks - news18

A rare picture of Tamirabarani.
26/11/2022

A rare picture of Tamirabarani.

Address

Palayamkottai
Tirunelveli
627002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wonderful tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wonderful tirunelveli:

Share

Nearby media companies


Other Media/News Companies in Tirunelveli

Show All