C.k eswaran Nellai TTV boys

C.k eswaran Nellai TTV boys TTV. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருந?

😍💯🏴🏳️🚩
18/10/2021

😍💯🏴🏳️🚩

🔥🔥🔥💪💪💪
18/10/2021

🔥🔥🔥💪💪💪

21/05/2021

இனிமேல் என்ன பன்ன முடியும்...!!!!
அதான் எம்எல்ஏ ஆக்கி விட்டார்களே...

🤦🤦🤦🤷🤷🤷

21/05/2021
21/05/2021

அட பாவிகளா...

இந்த நேரத்துல கூட....😡😡😡

21/05/2021

*இன்று என்னை பலருக்கும் தெரிய*
*அரசியல் பயணத்தில்...!!!!*

*கூட இருப்பவர் மேலே உயர்ந்து விட கூடாது என்று என்னும் காலத்தில்...!!!!*

*என்னை ஏற்றி விட்ட ஏணிபடிகளுக்கு இன்று பிறந்தநாள்...!!!! பிறந்தநாள் காணும்...!!!!*

*தச்சை பகுதி செயலாளர்*
அண்ணன் திரு * #பேச்சிமுத்துபாண்டியன்* ...!!

*2வதுவட்ட செயலாளர்*
அண்ணன்
திரு * #முத்துராமலிங்கம்*

*அந்த நல் உள்ளங்கள்*
*இன்று போல என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று நாடாள வேண்டும்...!!!!*

*என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்...!!!*

🙏🙏🙏💐💐💐
🎉🎉🎉

*K. #மாரிஈஸ்வரன்*
தச்சை பகுதி மீனவரணி பொறுப்பாளர் &
செயற்குழு உறுப்பினர்
*தச்சை பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* 🏴🏳️🚩

*புரட்சித்தலைவி தங்கதாரகை மாண்புமிகு  #அம்மா அவர்களின் ஆசியுடன்**தியாகத்தலைவி  #சின்னம்மா அவர்களின் நல்லாசியுடன்**மக்கள்...
20/05/2021

*புரட்சித்தலைவி தங்கதாரகை மாண்புமிகு #அம்மா
அவர்களின் ஆசியுடன்*

*தியாகத்தலைவி
#சின்னம்மா
அவர்களின் நல்லாசியுடன்*

*மக்கள் செல்வர்
#டிடிவிதினகரன்
அவர்களின் வாழ்த்துக்களோடு*

*கடம்பூர் இளைய ஜமீன்தார் தென்மண்டல பொறுப்பாளர் கயத்தார் ஒன்றிய பெருந்தலைவர்*
* ாணிக்கராஜா*

*கழக அமைப்பு செயலாளர்*
* ால்கண்ணன்*

*முன்னாள் மாவட்ட கழக செயலாளர்*
* ிவஐயப்பன்*
ஆகியோரின் நல்வாழ்த்துகளோடு

*இன்று 21/05/2021 பிறந்தநாள் காணும் மக்கள் செல்வர் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமும்
,தச்சை பகுதி கழக செயலாளரும்,

திருநெல்வேலி மக்களால்
TTVயின் போர்வாள்
என அன்போடு அழைக்கப்படும்....!!!!!

திரு K.P. #பேச்சிமுத்துபாண்டியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை கூறி வணங்குகிறேன்*

*தச்சை பகுதி கழக
மீனவர் அணி பொறுப்பாளர் & செயற்குழு உறுப்பினர்

ாரிஈஸ்வரன்

#𝐓𝐓𝐕𝐀𝐑𝐌𝐘

*தச்சை பகுதி கழகம் நெல்லை மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*
🙏🇾🇪🇾🇪🙏

*திமுகவிற்கு தேடி தேடி ஓட்டு போட்ட அத்தனை பேருக்கும்....   .... 🤏😎*சாவுங்டா...!!!!????? திருட்டு பசங்களா...????? 🤷சட்டத்...
19/05/2021

*திமுகவிற்கு
தேடி தேடி ஓட்டு போட்ட அத்தனை பேருக்கும்....
.... 🤏😎*

சாவுங்டா...!!!!?????

திருட்டு பசங்களா...?????
🤷

சட்டத்திற்காக மக்களா
மக்களுக்காக சட்டமா...????

#𝐓𝐓𝐕𝐀𝐑𝐌𝐘

19/05/2021

சும்மா இருக்கும் கொரானாவ ஊரடங்கு உத்தரவு போட்டு... 50பேர்கூடும்
சந்தையில் இன்று 500பேர் கூடுறான்... நல்ல இருக்கு யோசனை..!!?👌

19/05/2021

ஏம்பா இந்த 2000 வீட்டுக்கு வந்து கொடுக்கலாமே... நல்லா பரவுகிறது நோய்...!!!🤦என்னடா உங்க யோசனை 🤷

ஏய் அரசே...இந்த பேங்க காரன்குழுகாரன் ஊர் ஊருக்குபோய் கடன கேட்டு தொந்தரவு செய்கிறானே...!!!இதல்லாம் கேட்க மாட்டிலா???? வெற...
19/05/2021

ஏய் அரசே...
இந்த பேங்க காரன்
குழுகாரன் ஊர் ஊருக்கு
போய் கடன கேட்டு தொந்தரவு செய்கிறானே...!!!

இதல்லாம் கேட்க மாட்டிலா???? வெறுமனே மக்களை ஏமாற்றும் வேலை தானா
உங்கள் அறிக்கை...!!!!

மக்களிடம் கடன் கேட்க கூடாது என்று...!!!!

டெட்பாடி அரசுதான் அப்படி
என்று பார்த்தால் நீங்களுமா...!!!!?

🤔🤔🤔🤦🤦🤦

மக்கள் வெளியே வர
கூடாது நல்ல யோசனை...!!!! 😂

திருநெல்வேலி மாநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் *கழக அமைப்புச் செயலாளர்**A.P. பால் கண்ணன்* அவர்கள் சார்பாக  கொ...
18/05/2021

திருநெல்வேலி மாநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் *கழக அமைப்புச் செயலாளர்*
*A.P. பால் கண்ணன்* அவர்கள் சார்பாக கொரோனா தடுப்பு பணிக்காக தனது சொந்த செலவில் *முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்*

நிகழ்வில்

*TTVயின் போர்வாள்*
*K.P.பேச்சிமுத்து பாண்டியன்*
*தச்சை பகுதி கழக செயலாளர்*

*பொதுக்குழு உறுப்பினர்*
*கா.ஆறுமுகம்*


பதிவு

#𝐓𝐓𝐕𝐚𝐫𝐦𝐲

𝐂𝐊.𝐌𝐀𝐑𝐈𝐄𝐒𝐖𝐀𝐑𝐀𝐍
*தச்சை பகுதி கழக மீனவர் அணி பொறுப்பாளர்& செயற்குழு உறுப்பினர்
*தச்சை பகுதி கழகம்*
*திருநெல்வேலி மாநகர் மாவட்டம்*
🙏🇾🇪🇾🇪🙏

16/05/2021

எத்தனையோ கோடியில் ரயில் பெட்டிகள்... நோயாளிக்கு படுக்கை ஏற்பாடு எங்கேடா...!!!! ஒரு டிவியில் கூட காட்டல்...🤷🤷🤔

 #மக்கள்நலனில்_அமமுக  #அமமுக  #தூத்துக்குடி  மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரானா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக...
06/05/2021

#மக்கள்நலனில்_அமமுக
#அமமுக #தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரானா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமதி.ரேவதி பாலன்.MD.PHD அவர்களிடமும்(1/3) https://t.co/bxR8SuGrDrவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இருக்கின்ற பகுதிகளிலும் இறப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார தூய்மையான பகுதியாக பராமரிக்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் திருமதி.ஷரண்யா அறி.IAS. அவர்களிடமும் ..(2/3) https://t.co/2qX8cvv2PHபல்வேறு கோரிக்கைகள் அடங்கிய புகார் மனுக்களை, கழக அமைப்புச் செயலாளர் இரா.ஹென்றி தாமஸ் (Ex.நகர்மன்றத் தலைவர்) அவர்கள் வழங்கினார்.(3/3)

என்ன சோனமுத்தா... போச்சா....😂😂😂😂இப்ப கூட கெட்டு போக வில்லை...  #சின்னம்மாபொது செயலாளர் அண்ணன்  #திருடிடிவி துணை பொதுச் ச...
06/05/2021

என்ன சோனமுத்தா...
போச்சா....😂😂😂😂

இப்ப கூட கெட்டு போக வில்லை... #சின்னம்மா
பொது செயலாளர் அண்ணன் #திருடிடிவி
துணை பொதுச் செயலாளர்....
கட்சியாது இருக்கும்....!!!!

உன் அகந்தை விடு...!!!!!

திருந்து அல்லது திருத்த படுவீர்கள்...!!!!

என்றும் மக்கள் பணியில்   மக்கள் செல்வர் வழியில்....மீண்டு வருவோம்மீண்டும் வருவோம்.... #மக்கள்நலனில்_அமமுக  #அமமுக  #தூத்...
06/05/2021

என்றும் மக்கள் பணியில் மக்கள் செல்வர் வழியில்....

மீண்டு வருவோம்
மீண்டும் வருவோம்....

#மக்கள்நலனில்_அமமுக

#அமமுக #தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு.இரா.ஹென்றி தாமஸ் (EX. நகர்மன்றத் தலைவர் )அவர்கள் தூத்துக்குடி பழையமாநகராட்சி அலுவலகம் முன்பு அமைத்த தண்ணீர் பந்தலில் நேற்று 05.05.2021 பொதுமக்களும், பாதசாரிகளும்,வாகன ஓட்டிகளும் (1/2) https://t.co/FW7bRFtwJ6தாகம் தீர்க்கும் வகையில் தர்பூசணிபழம் மற்றும் கொரானாவிலிருந்து பாதுகாக்க கிருமிநாசினி முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.(2/2)

#நீர்மோர் https://t.co/9YPpxsGH0g

 #தென்காசி காங்கிரஸ் 370வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவைவீழ்த்தி வெற்றி...அமமுக பெற்ற வாக்குகள் 9944 .. #துரோகத்தின்_பலன்...
03/05/2021

#தென்காசி காங்கிரஸ் 370
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 9944 ..

#துரோகத்தின்_பலன் #பாபநாசம் திமுக 16273
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 19778..

#துரோகத்தின்_பலன்அதிமுகவின் கோட்டையான
#சங்கரன்கோவிலில் 5354 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி..
அமைச்சர் தோல்வி..

அங்கு அமமுக பெற்ற வாக்குகள் 22676.

#துரோகத்தின்_பலன் #மன்னார்குடி திமுக 37393
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 40481.

#துரோகத்தின்_பலன் #வாசுதேவநல்லூர் மதிமுக 2367
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 13376

#துரோகத்தின்_பலன் #சாத்தூர் மதிமுக 10248
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 32693 ..

#துரோகத்தின்_பலன் #ராஜபாளையம் திமுக 2842
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 7607.

#துரோகத்தின்_பலன் #ஆண்டிப்பட்டி திமுக 7515
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 11746.

#துரோகத்தின்_பலன்அதிமுகவின் கோட்டையான
#சங்கரன்கோவிலில் 5354 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி..
அமைச்சர் தோல்வி..

அங்கு அமமுக பெற்ற வாக்குகள் 22676.

#துரோகத்தின்_பலன் #நாங்குநேரி காங்கிரஸ் 15448
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 31708 ..

#துரோகத்தின்_பலன் #முதுகுளத்தூர் திமுக 17425
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 17791..

#துரோகத்தின்_பலன் #திருவாடனை திமுக 12349
வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 32732 ..

#துரோகத்தின்_பலன் #காரைக்குடி காங்கிரஸ் 19914
வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியான பாஜகவை
வீழ்த்தி வெற்றி...

அமமுக பெற்ற வாக்குகள் 44561 ..

#துரோகத்தின்_பலன்

02/05/2021

பன்னீர் சோடா பழனி சோடா பாய்ஸ் கதறல் ஸ் நாங்க தோற்க நீங்கள் தான் காரணம்...!!!! 😂😂😂

இதுதாண்டா முதல்லே சொன்னோம்..தனியா போய் அடிபட்டு சாகாதே என்று...!!!!!

அதுவும் பிஜேபி கூட என்னா ஆட்டம் போட்டீங்க...!!!!!

அடுத்து திமுக ஆப்பு அடிப்பான்...!!!!
காப்பாற்ற நாதி கிடையாது...!!!!

இவ்வளவு நாள் பிஜேபி அடிமை இனி திமுக அடிமை ஆகி விடுவீர்கள்...!!!!

உங்களுக்கு என்ன புதிதா...!!!!

ஏற்கனவே 60 & 40 பாய்ஸ் தானே நீங்கள்...!!!!!!

கதறியே சாவுங்கள் 😡😡😡

01/05/2021

வரலாறு திரும்புகிறது..!!!!!

எம்ஜிஆர் மூன்று எழுத்து....!!!!
டிடிவி மூன்று எழுத்து...!!!!!
🙏🙏🙏💪💪💪

21/04/2021

வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. - கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்



#𝕋𝕋𝕍𝐀𝐫𝐦𝐲
𝐂𝐊.𝐌𝐚𝐫𝐢 𝐄𝐬𝐰𝐚𝐫𝐚𝐧
செயற்குழு உறுப்பினர் தச்சை பகுதி மீனவரணி பொறுப்பாளர்

பயன்பாட்டில் Twitter சிறந்ததுகீச்சை ஒருபோதும் தவறவிடாதீர்கள். முழு அனுபவத்தையும் பெற இதை Twitter பயன்பாட்டில் திறக்கவும்...
21/04/2021

பயன்பாட்டில் Twitter சிறந்தது
கீச்சை ஒருபோதும் தவறவிடாதீர்கள். முழு அனுபவத்தையும் பெற இதை Twitter பயன்பாட்டில் திறக்கவும்.
ட்விட் செய்
News18 Tamil Nadu

·
38 நிமி.
7 மாதத்திற்கு முன் இறந்தவருக்கு கொரோனா நெகட்டிவ்? பரிசோதனையே செய்யாத பெண்ணுக்கு பாசிட்டிவ் என சான்று?

| | | http://News18Tamil.com
2:39
468 பார்வையிடல்கள்
பதில்கள்
Sriraman

·
30 நிமி.

-க்கான பதிலில்
May be that guy who taken test gave fake mobile no. To escape once again healthcare people comes to his place
மேலும் கீச்சுகள்
Imran Tahir

·
ஏப். 20
Kozhandai nee Ithu varaikkum yengaloda

5 mugatha than pathurukkey.Yengalukku innoru mugam irukku arumugam.Atha pakkanumnu nenaikada nonduduvey
News7 Tamil

·
ஏப். 20
| குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டு விழா!

http://news7tamil.live | | | |
Lokesh

·
20 ம.நே.
Adei! Face with tears of joy
SS Music

·
ஏப். 20

Tamil Nadu News in Tamil: Read Online Tamil news, latest news updates, headlines in Tamil, Newspaper updates, breaking news in Tamil, Tamil Movies News, tamil news headlines, tamil ciema news, live tamil news online and check out today news on News18 Tamil

அவனுக்கு யாரும் ஓட்டு போடலனு அவனுக்கே தெரிஞ்சுப் போச்சி.குடுத்த பணத்தை திருப்பி கேக்குறான்..🤭🤭🤭😂😂😂😂நியாயம்தான...
21/04/2021

அவனுக்கு யாரும் ஓட்டு போடலனு அவனுக்கே தெரிஞ்சுப் போச்சி.

குடுத்த பணத்தை திருப்பி கேக்குறான்..
🤭🤭🤭😂😂😂😂
நியாயம்தான...

21/04/2021

𝕋𝕋𝕍 𝐀𝐫𝐦𝐲....

𝐂𝐊.𝐌𝐚𝐫𝐢 𝐄𝐬𝐰𝐚𝐫𝐚𝐧

செயற்குழு உறுப்பினர் தச்சை பகுதி மீனவரணி பொறுப்பாளர்

💪💪💪💯🏴🏳️🚩

11/04/2021

தேர்தல் ஆணையம் தூங்குகிறதா
டுபுங்குரீங்களா😂

இங்கிட்டு என்னடா தெலுங்குல ஏதோ படம் ஓடிக்கிட்டு இருக்கு ..
கடம்பூர் ராஜு சம்சாரம் ஓவர் பேச்சா இருக்கு பணம் பட்டுவாடா சரியா போகலையாம்😂

என்ன நடந்தாலும்எதை இழந்தாலும் அடிபணிய மாட்டோம்...!!!!!!எத்தனை தேர்தல் வந்தாலும்...!!!!! டிடிவி தினகரன் பின்னால் தான்.......
11/04/2021

என்ன நடந்தாலும்
எதை இழந்தாலும் அடிபணிய மாட்டோம்...!!!!!!

எத்தனை தேர்தல் வந்தாலும்...!!!!! டிடிவி தினகரன் பின்னால் தான்....!!!!!

🇹 🇹 🇻 🇦 🇷 🇲 🇾

𝗸.𝗠𝗔𝗥𝗜𝗘𝗦𝗪𝗔𝗥𝗔𝗡...

💪💪💪 🏴🏳️🚩 🔥🔥🔥

08/04/2021

டெட்பாடி குருப்ஸ் ஏன் கூட்டணி வைத்தார்கள்
எங்கே இருந்து இந்த கேடு கெட்ட சிறுமதி வந்தது
என்று இப்போது தான் தெரிந்தது....!!!!!

😡😡😡😡

படம் பார்த்து கதை சொல்...!!!!யதார்த்தமான நிகழ்வுகள் சொல்வது நாளைய தீர்ப்பு 🔥🔥🔥K.மாரிஈஸ்வரன்தச்சை பகுதி மீனவரணி பொறுப்பாள...
07/04/2021

படம் பார்த்து கதை சொல்...!!!!

யதார்த்தமான நிகழ்வுகள்
சொல்வது நாளைய தீர்ப்பு 🔥🔥🔥

K.மாரிஈஸ்வரன்
தச்சை பகுதி மீனவரணி பொறுப்பாளர் செயற்குழு உறுப்பினர்...

💝💝💝🔥🔥🔥💗💗💗

*பணத்திற்கு விலை போகாமல் அதிகாரத்திற்கு அடுபணியாமல் எங்கள் குணத்திற்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்த வாக்காள எஜமான்களுக...
06/04/2021

*பணத்திற்கு விலை போகாமல் அதிகாரத்திற்கு அடுபணியாமல் எங்கள் குணத்திற்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்த வாக்காள எஜமான்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏*

*தச்சை பகுதி கழக செயலாளர்*
*TTVயின் போர்வாள்*
*K.P.பேச்சிமுத்து பாண்டியன்*

*தச்சை பகுதி கழக நெல்லை மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*

K.மாரி ஈஸ்வரன்
செயற்குழு உறுப்பினர்
தச்சை பகுதி மீனவரணி பொறுப்பாளர்
🙏🇾🇪🇾🇪🙏

04/04/2021

என் முகநூலில் இருக்கும் 5000 நண்பர்கள் மற்றும் பலர் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் நன்றி நன்றி 🙏🙏🙏

உண்மையான மக்கள் கருத்து கணிப்பு...!!!!! மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் மக்கள் தலைவனுக்காக....🔥🔥🔥🔥🔥
31/03/2021

உண்மையான மக்கள் கருத்து கணிப்பு...!!!!!
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
மக்கள் தலைவனுக்காக....🔥🔥🔥🔥🔥

நாங்குநேரி பைபாஸ் சாலையில்  விபத்து ஏற்பட்டு காயத்துடன் கணவன் மனைவி இரண்டு பேரும் சாலை ஓரத்தில் கிடந்தனர் அவர்களை நாங்கு...
27/03/2021

நாங்குநேரி பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டு காயத்துடன் கணவன் மனைவி இரண்டு பேரும் சாலை ஓரத்தில் கிடந்தனர் அவர்களை நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு ிவஐயப்பன் BE அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்...!!!

🙏🙏🙏

வரலாறு திரும்புகிறது டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக காரைக்குடி வேட்பாளர் ...
21/03/2021

வரலாறு திரும்புகிறது டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக காரைக்குடி வேட்பாளர் கழக வேட்பாளர் தேர்போகி v பாண்டி அவர்களுக்கு தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு ஆதரவு

கோவை தெற்கு அதிமுக வெண்ணைகளா போங்கடா..அமித்ஷா  கட்சி 😂😂😂
10/03/2021

கோவை தெற்கு அதிமுக வெண்ணைகளா போங்கடா..அமித்ஷா கட்சி 😂😂😂

10/03/2021

முதற்கட்டமாக வேட்பாளராக அறிவிக்க பட்ட அண்ணனக்கு அரணாக நின்ற15வேட்பாளர்களுக்குவாழ்த்துகள்💪💪💪💯💐

10/03/2021

உதகையில் தையல் இயந்திரம் டோக்கன் கொடுத்த பாஜக 😂😂😂 டோக்கன் பாய்ஸ்...!!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
10/03/2021

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

09/03/2021

அதிமுகவிற்கு கூட்டணியே தேவையில்லை...!!!EPS
விலக வேண்டும்..!!!kc.பழனி சாமி😂😂😂

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.k eswaran Nellai TTV boys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tirunelveli media companies

Show All