Trichy Junction TN45

Trichy Junction TN45 மக்களுக்காக மட்டும்

சாதி சொல்லி சாக அடிக்கல கருத்து பேசி கழுத்த அறுக்கல புரட்சி பேசி புலம்ப வைக்கல  கொடுக்குற காசுக்கு 2.30 மணி நேரம் மனசு வ...
15/01/2025

சாதி சொல்லி சாக அடிக்கல
கருத்து பேசி கழுத்த அறுக்கல
புரட்சி பேசி புலம்ப வைக்கல
கொடுக்குற காசுக்கு

2.30 மணி நேரம் மனசு விட்டு சிரிக்க வச்ச சுந்தர்.சி நிறையை படங்கள் தமிழ் சினிமாவுக்கு கொடுக்கனும். ரியல் பொங்கல் வின்னர் சுந்தர் சி 👌👌

மதகஜராஜா 😊

13-1-2025 Update.(இந்த சிறுமி கிடைத்துவிட்டதாக சொல்கிறார்கள்... யாரும் இனி பகிர வேண்டாம்...இதுவரை பகிர்ந்த அனைவருக்கும் ...
11/01/2025

13-1-2025 Update.
(இந்த சிறுமி கிடைத்துவிட்டதாக சொல்கிறார்கள்...

யாரும் இனி பகிர வேண்டாம்...

இதுவரை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.)

__________________________________

01/01/2025

Happy New Year to All
💖✨💐🤝🔥...

28/12/2024

ஒரு பொண்னோட வாழ்க்கை...

முதல்ல இந்த செய்தியே எத்தனபேருக்கு தெரியும்னு தெரியல...

25/12/2024

HAPPY CHRISTMAS 😊✨🎄🎅️❄️

22/12/2024

இது நம்ம திருச்சி கே கே நகர் பக்கத்துல நடந்த சம்பவம்...

இப்ப இறந்த அந்த மனுசன் குடும்பத்துக்கு அரசு 5 லட்சம் தருதாம்..

ஆனா சமீபத்தில கள்ளச்சாராயம் குடுச்சு செத்தவன் குடும்பத்துக்கு பத்து லட்சமாம்...

ரொம்ப சந்தோமா இருக்கு 🙏

😂😂😂Goyyala Yaarukitta😂😂😂
16/12/2024

😂😂😂Goyyala Yaarukitta😂😂😂

13/12/2024

நம்ம பாக்காத மழையா...

11/12/2024

ஞாயிற்றுகிழமைனா பிரியாணி தின்னே ஆவனும்ங்கிற ரேஞ்சில இருந்தானுக..
அடுத்து சரக்கடிச்சா பிரியாணி திங்கனும்னு கொண்டு வந்தானுக..
அப்புறம் மதியானம் ஒரு பிரியாணினு தின்னானுக..
சரினு பாத்தா ராத்திரி வரைக்கும் திங்க ஆரம்பிச்சானுக..
இப்ப என்னடானா நடுராத்திரி 12மணி வரைக்கும் தின்னுகிட்டு Midnight பிரியாணினு பெயரு வைக்கிறானுக..
அது போவ நைட்டு 2மணி 3மணிக்கு கூட கடை இருக்கு வியாபாரமும் நடக்குது..
இப்ப விடியகாலை 4மணிக்குலாம் Early Morning Fresh பிரியானினு சாப்பிட ஆரம்பிச்சிடானுவ..
இதுக்கு நடுவுல Dominosல பிசா.. KFCல சிக்கன்.. நடுவுல ரோட்டு கடைல பச்ச புள்ள ஆய் கலிஞ்ச மாதிரி எதோ கொள கொளனு இருக்கு கேட்டா "சவர்மா"வாம் அதையும் திங்கிறானுக..
சரி அவிங்க காசு அவிங்க தின்னுட்டு போவட்டும்னு விட்டா...
இத்தனையயும் தின்னுபுட்டு டீ கடைல வந்து "நாட்டு சர்கரை" போட்டு டீ கேக்குறானுவ..
ஏன்டானு கேட்டா அதான் உடம்புக்கு ஹெல்த்தியாம்...

😁😁😁😁😁😁😁😁😁

ஒரு வீக்எண்ட் எபிசோட் சுவாரஸ்யமா கொண்டு போக தேவையான கன்டென்ட் இந்த வாரம் எக்கச்சக்கமா கொட்டி கிடக்கு.ஒரு கேள்வியை அல்லது...
01/12/2024

ஒரு வீக்எண்ட் எபிசோட் சுவாரஸ்யமா கொண்டு போக தேவையான கன்டென்ட் இந்த வாரம் எக்கச்சக்கமா கொட்டி கிடக்கு.

ஒரு கேள்வியை அல்லது பிரச்சனையை கூட எங்க ஆரம்பிச்சு யார் கிட்ட கேள்வியை கேட்டு லாக் பன்னி ,எப்படி பஞ்சாயத்து பன்னினா ரசிகர்களுக்கு சுவாரஸ்யமா இருக்கும் ன்னு எந்த தெளிவுமே இல்லாம Host பன்னிட்டு இருக்கார் விஜய் சேதுபதி.

Housemates தான் அரைகுறையா இருக்காங்கன்னா VJS அவங்களை இன்னும் சுத்தல்ல விட்டு மொத்தமா குழப்பிடுறார். VJS பன்ற சின்ன சின்ன காமெடி, ரியாக்சன், ஆடியன்ஸ் கூட fun பன்றது இதெல்லாம் மட்டும் தான் நல்லாருக்கு. பிக்பாஸ் வீட்ல உள்ள பிரச்சனையை தெளிவா பஞ்சாயத்து பன்ன தெரியல.

அதனால மொத்தமா வீக்எண்ட் எபிசோட் போர் அடிக்குது. இந்த வார கன்டென்ட் க்கு கமல் சார் மட்டும் இருந்திருந்தா நிச்சயமா வேற லெவல்ல பின்னிருப்பாரு.

கமல் சார் கிட்ட உள்ள திறமை என்னன்னா. உள்ள அரைகுறை புரிதலோட இருக்குறவங்களை கூட பக்குவமா பேசி தெளிவா மாத்திடுவாரு. விஜய் சேதுபதி தெளிவா இருக்குறவங்களை கூட குழப்பி விட்ருவார். 😬

Update
30/11/2024

Update

200% உண்மைச் சம்பவம் 🔥😃...
26/11/2024

200% உண்மைச் சம்பவம் 🔥😃...

இது இரண்டாவது முறை...முழுக்க முழுக்க EB-ன் தவறு...மேலே செல்லவேண்டிய மின்சாரம் சென்டர்மீடியனில் பாயும் அளவிற்கு உங்களின் ...
25/11/2024

இது இரண்டாவது முறை...

முழுக்க முழுக்க EB-ன் தவறு...

மேலே செல்லவேண்டிய மின்சாரம் சென்டர்மீடியனில் பாயும் அளவிற்கு உங்களின் வேலையும்.,பராமரிப்பும் இருந்துள்ளது...

நிறைமாத கர்பிணியான அவரின் மனைவி நிலை...

இன்னும் ஒரு மாதத்தில் பிறக்கவிருக்கும் அவரின் குழந்தைக்கு அப்பாவின் நிலை தெரியுமா...

18/11/2024

பாவம்யா அந்த பையன்...

15/11/2024

அந்த ஆளு பன்னது தப்போ சரியோ அங்க உண்மையா என்ன நடந்ததுனு அந்த பையனுக்குதான் தெரியும்...

எங்க என்ன நடந்தாலும் சரி தாயைவிட ஒரு சக்தியோ இல்ல அதுக்கு சமமான எதுமோ இங்க இல்லனு உறுதிபடுத்திய தருணம் 🔥❤...

மாமன்னர் இராசராச சோழன் 1039வது சதயபெருவிழா..... #நம்மதஞ்சாவூர்  #நம்மபெரியகோவில் Photos -
10/11/2024

மாமன்னர் இராசராச சோழன் 1039வது சதயபெருவிழா.....
#நம்மதஞ்சாவூர் #நம்மபெரியகோவில்

Photos -

😌
10/11/2024

😌

04/11/2024

Deiiiii...என்னடா பன்னிவச்சிருக்கிங்க எலேய் எடிட்டருருருரு... 😀😀😀

Address

Tiruchirappalli

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 10pm
Wednesday 6am - 10pm
Thursday 6am - 10pm
Friday 6am - 10pm
Saturday 6am - 10pm
Sunday 6am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Junction TN45 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share