PNR Creations Tamil

PNR Creations Tamil அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல..
அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை.

நயன்தாரா இப்பவும் 19 இயர்ஸ் பொண்ணு மாதிரியே இருகீங்க போங்க…?🫶💘😉
15/01/2025

நயன்தாரா இப்பவும் 19 இயர்ஸ் பொண்ணு மாதிரியே இருகீங்க போங்க…?🫶💘😉

கணுமாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🐄🐮
15/01/2025

கணுமாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🐄🐮

ஒரு நட்பால மட்டும் தான் எல்லா உறவுகளாக இருக்க முடியும் ,ஒரு சகோதரியா,ஒரு அண்ணியா,ஒரு அம்மாவா…
14/01/2025

ஒரு நட்பால மட்டும் தான் எல்லா உறவுகளாக இருக்க முடியும் ,ஒரு சகோதரியா,ஒரு அண்ணியா,ஒரு அம்மாவா…

மக்களுக்கு தை திருநாள் வாழ்த்து சொன்ன சிவக்கார்த்திக்கேயன் மற்றும் ஆர்த்தி 🙏💐💘
14/01/2025

மக்களுக்கு தை திருநாள் வாழ்த்து சொன்ன சிவக்கார்த்திக்கேயன் மற்றும் ஆர்த்தி 🙏💐💘

ஒரு மனைவிக்கு இதவிட வேற என்ன பெரிய சந்தோஷம் இருக்க போகுது..!
14/01/2025

ஒரு மனைவிக்கு இதவிட வேற என்ன பெரிய சந்தோஷம் இருக்க போகுது..!

PNR Family சார்பாக நம் உறவினர் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🥰  #தைப்பொங்கல்  #பொங்கல்திருநாள்  #பொங்கல...
14/01/2025

PNR Family சார்பாக நம் உறவினர் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🥰 #தைப்பொங்கல் #பொங்கல்திருநாள் #பொங்கல்

எங்க தல ஒரு நல்ல தலைவன்பா…
13/01/2025

எங்க தல ஒரு நல்ல தலைவன்பா…

டேய் ஒரு நாயம் வேணாமா டா..தேவி Pregnancy 🤰 Confirm பண்ணதுக்கு பிறகு கல்யாணம் பண்ணுன நானே ரெண்டு புள்ளை பெத்துட்டேன் ,அது...
13/01/2025

டேய் ஒரு நாயம் வேணாமா டா..தேவி Pregnancy 🤰 Confirm பண்ணதுக்கு பிறகு கல்யாணம் பண்ணுன நானே ரெண்டு புள்ளை பெத்துட்டேன் ,அதுல ஒரு பிள்ளை ஸ்கூலுக்கும் போகுது.😝

இன்னும் பத்து நாள்ல குழந்தை பிறந்துரும்னு சொல்லிருக்கிங்க,எத்தன வருஷம் ஆகும்னு தெரிலயே..? பாவம் அந்த புள்ள வைத்துல சுமைய சுமந்துகிட்டே இருக்கு.🥹

இந்த சீரியல்ல ஒரே ஒரு Surprise-னா அன்பு ஷாலினி கல்யாணம் தான்,அதுவும் கனவா இருக்குமோனுதான் நினச்சோம் but real தான்.😘

திருந்துன எல்லாரும் மறுபடியும் கெட்டவங்களா மாறுறது கொஞ்சம் எரிச்சல் அடைய செய்கிறது.😡

என்னயா மனுஷன் நீ…!உடன் பிறந்தவங்களே ஒருத்தருக்கொருத்தர் போட்டி பொறாமைன்னு இருக்க இந்த காலத்துல,தன்னோட ரசிகர்கள் நல்லா இர...
13/01/2025

என்னயா மனுஷன் நீ…!உடன் பிறந்தவங்களே ஒருத்தருக்கொருத்தர் போட்டி பொறாமைன்னு இருக்க இந்த காலத்துல,தன்னோட ரசிகர்கள் நல்லா இருக்கணும்னு கடவுள்கிட்ட வெண்டுகிறீங்க..?🙏

எவ்வளவு பெரிய நடிகர் நீங்க …மற்ற நடிகர்கள் எல்லாரும் தன் ரசிகர்களை தக்க வைத்து கொள்ள சுயநலமா யோசிப்பாங்க ஆனால் நீங்க தன் ரசிகர்களுக்கும் குடும்பம் இருக்குனு நீங்க சொன்ன வார்த்தை 👇🏼.

“நெறைய Fans நேர்ல பாக்க வந்து இருந்திங்க.Feeling very emotional 🥹 but don’t waste your time உங்க குடும்பத்தை பாருங்க,நல்லா படிங்க,வேலைக்கு போறவங்க நல்லா உழைங்க,என்னோட Fans நீங்க சண்டை போடாதிங்க..Love You All & Love You All Unconditionally 🥰”.

உங்களோட இந்த நல்ல மனசுதான் எங்களை உங்க பின்னாடி வரவைக்குது தல..🚶🚶‍♀️

எப்பவும் எங்களை பற்றி கவலை படுற உங்களுக்கு,எப்போதும் எங்களோட Love 💘 & Support 👍 இருக்கும்.

குட்டி குஷ்பூ என்று அழைக்க பட்ட நடிகை ஹன்ஷிகா மோத்வானி ,ஒரு நகை கடை திறப்பு விழாவில் ரசிகர் கேட்ட கேள்விக்கு தமிழில் அழக...
13/01/2025

குட்டி குஷ்பூ என்று அழைக்க பட்ட நடிகை ஹன்ஷிகா மோத்வானி ,ஒரு நகை கடை திறப்பு விழாவில் ரசிகர் கேட்ட கேள்விக்கு தமிழில் அழகாக பதில் சொன்னார்.

தமிழ் சினிமா அவரை மறந்தாலும்,அவர் இன்னும் தமிழை மறக்கவில்லை.

உங்களுக்கு அழகே உங்களின் பன் போன்ற கன்னம்தான்,இப்போது அது எங்கே…?

நமக்கு எதுக்குபா ஊரு வம்புனு அரசியல் கேள்விகளை Skip செய்த வடிவேலு…பழைய சம்பவங்கள் இன்னும் Mind-ல ஓடும்ல..😃
13/01/2025

நமக்கு எதுக்குபா ஊரு வம்புனு அரசியல் கேள்விகளை Skip செய்த வடிவேலு…பழைய சம்பவங்கள் இன்னும் Mind-ல ஓடும்ல..😃

தல எங்க போனாலும் சும்ம Mass காட்டுராறு 🥰🙏 .
12/01/2025

தல எங்க போனாலும் சும்ம Mass காட்டுராறு 🥰🙏 .

பாப்பா தம்பிக்கு மொட்ட போட்டாச்சு 🥰,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்(Tiruchendur Murugan Temple)
12/01/2025

பாப்பா தம்பிக்கு மொட்ட போட்டாச்சு 🥰,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்(Tiruchendur Murugan Temple)

சிலருக்கு நாம் அவசியம் இல்லை. ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவசியம்.                  1.பசித்த வயிறு              ...
12/01/2025

சிலருக்கு நாம் அவசியம் இல்லை. ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவசியம்.
1.பசித்த வயிறு
2.பொய்யான உறவு
3.நம்பியவர் செய்த துரோகம்
4.கடனுடன் வாழும் வாழ்க்கை.
இவை நான்கும் கற்பிக்கும் அனுபவப் பாடத்தை இந்த உலகில் யாராலும் கற்பிக்க முடியாது.

👉ஒவ்வொரு இதயத்திலும்💔ஏதாவது ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை, முட்டாள் கண்ணீரிலும் 😭, அறிவாளிகள் புன்னகையிலும் 😃மறைத்துக் கொள்கிறார்கள்.

👉வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள். விலகிச் சென்ற உறவுகளை தேடிச் செல்லாதீர்கள்.🚫

👉மகிழ்ச்சி என்பது காசு பணத்தால் வருவது அல்ல. நம் மீது பாசம் காட்ட, நமக்கு ஆறுதலாக ஒரு உறவு கடைசி வரை கிடைக்குமானால் நமக்கு எப்போதும் மகிழ்ச்சிதான். 😘

👉சிலரை நாம் சிறந்த உறவுகள் என நம்பும் நேரத்தில், நாங்கள் சிறந்த நடிகர்கள் என்று நிரூபித்து விடுகிறார்கள். அவர்களுக்கு நாம் அவசியம் இல்லை, ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவசியம்.

👉இப்படியானோரை நாம் அதிகம் சந்திக்கக் கூடும். இது வெளிப்படையாகவே தெரிந்தாலும் நாம் அவர்களை வெறுப்பதில்லை. ஏனெனில் “நாம் இன்ன செய்தோருக்கும் நன்மை செய்வதையே விரும்புகின்றோம்”. இன்று உண்மையான அன்பை அவர்கள் அலட்சியம் செய்யலாம். 😏

👉ஆனால் ஒரு நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்கித்தான் நிற்கப் போகிறார்கள். 🥹.
>தேடிப்போய் பேசுனா பொய்.
>விட்டுக் கொடுத்து போனா பொய்.
>வெறுத்து ஒதுக்கும் இடத்தில் அன்பு
காட்டினால் பொய்.
இனிக்க இனிக்க பேசினால் மட்டும் உண்மை என்று நம்புகிறது இந்த உலகம்.🤦‍♂️

நம்ம Life-ல Money 💰 dealing clean-னா இருந்தா அந்த Relationship நல்லாருக்கும்,எப்போதுமே விரிசல் வாரது money விசயத்துலதான்...
12/01/2025

நம்ம Life-ல Money 💰 dealing clean-னா இருந்தா அந்த Relationship நல்லாருக்கும்,எப்போதுமே விரிசல் வாரது money விசயத்துலதான் என்று உடைத்து பேசிய நடிகை அம்பிகா.100% உண்மை madam 🙏💐🥰

Malabar Gold Jewelry,Shabiya 10 - Abu Dhabi
11/01/2025

Malabar Gold Jewelry,Shabiya 10 - Abu Dhabi

Social Media-ல யாரு எப்படி எப்போ Famous ஆவாங்கனே சொல்லமுடியாது…?அது மாரிதான் “யார்ரா இந்த பையன்” பாடல்தான் மைண்டுக்கு வர...
11/01/2025

Social Media-ல யாரு எப்படி எப்போ Famous ஆவாங்கனே சொல்லமுடியாது…?அது மாரிதான் “யார்ரா இந்த பையன்” பாடல்தான் மைண்டுக்கு வருது..😃😃

நடிகர் தல அஜித்குமார் Car Race-காக துபாய் வந்து இருக்காங்க,எல்லாரும் அவர பார்த்து அவர்கூட Selfie 🤳 எடுத்துகிறாங்க ஆனால் ...
11/01/2025

நடிகர் தல அஜித்குமார் Car Race-காக துபாய் வந்து இருக்காங்க,எல்லாரும் அவர பார்த்து அவர்கூட Selfie 🤳 எடுத்துகிறாங்க ஆனால் முடிய வில்லை,காரணம் வேலைபளு,இப்படிதான் எடுத்துக்கொள்ளனும்னு ஆசை 🥰

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when PNR Creations Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share