Baskar raja. P

Baskar raja. P திருச்சி மற்றும் டெல்டா மாவட்ட செய்திகளை வாரந்தோறும் இலவசமாக படிக்க Follow செய்து இணைந்திடுங்கள்.

17/04/2023
திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு தினகரனுக்கு அனுமதியா? ஓ.பி.எஸ் பதில் https://rockforttimes.in/aiadmk-conference-ops-...
11/04/2023

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு தினகரனுக்கு அனுமதியா?
ஓ.பி.எஸ் பதில்

https://rockforttimes.in/aiadmk-conference-ops-interview-in-trichy/

அதிமுக மாநாட்டிற்கு சசிகலா தினகரனுக்கு அழைப்பு உண்டா திருச்சியில் ஓபிஎஸ் பேட்டி !

அமைச்சர் கயல்விழிக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி!https://rockforttimes.in/minister-kayalvizhi-admitted-to-hospital...
11/04/2023

அமைச்சர் கயல்விழிக்கு காய்ச்சல்
மருத்துவமனையில் அனுமதி!
https://rockforttimes.in/minister-kayalvizhi-admitted-to-hospital/

காய்ச்சல் காரணமாக அமைச்சர் கயல்விழி ஆஸ்பத்திரியில் அனுமதி !

வரும் 15 ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்https://rockforttimes.in/fishing-prohibition-from-15-fisherme...
11/04/2023

வரும் 15 ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்
https://rockforttimes.in/fishing-prohibition-from-15-fishermen-request-to-raise-the-relief-fund/

வரும் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம்; நிவாரண நிதியை உயர்த்த மீனவர்கள் கோரிக்கை!

பெரம்பலூரில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி சாதனைபடைத்த மத்தியமண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஐ.ப...
11/04/2023

பெரம்பலூரில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி
சாதனைபடைத்த மத்தியமண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஐ.பி.எஸ்.
https://rockforttimes.in/rifle-and-pistol-shooting-competition-in-perambalur-ig-karthikeyan-ips-achievement/


பெரம்பலூரில் ரைபிள்,பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி! ஐஜி கார்த்திகேயன் ஐபிஎஸ் சாதனை!

பெருமாள் பெயரைச்சொல்லி வசூல் வேட்டை? ஸ்ரீரங்கத்தில் பரபரப்புhttps://rockforttimes.in/srirangam-temple-issue/            ...
11/04/2023

பெருமாள் பெயரைச்சொல்லி வசூல் வேட்டை?
ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு

https://rockforttimes.in/srirangam-temple-issue/

பெருமாள் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையா? ஶ்ரீரங்கத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் "கள்" இறக்க அனுமதி வேண்டி கோரிக்கைவிடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏhttps://rockforttimes.in/nanguneri-mla-ruby-man...
11/04/2023

தமிழகத்தில் "கள்" இறக்க அனுமதி வேண்டி கோரிக்கைவிடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ
https://rockforttimes.in/nanguneri-mla-ruby-manokaran-speech-in-assembly/

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வேண்டி கோரிக்கை!

ஆபாசப்படம் எடுத்து ஆன்லைனில் விடப்போவதாக மிரட்டியவருக்கு ஐந்தாண்டு சிறை திருச்சி கோர்ட் பரபரப்பு தீர்ப்புhttps://rockfor...
11/04/2023

ஆபாசப்படம் எடுத்து ஆன்லைனில் விடப்போவதாக மிரட்டியவருக்கு
ஐந்தாண்டு சிறை
திருச்சி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
https://rockforttimes.in/5-years-jail-for-threatening-for-pornographic-film-trichy-court-sensational-verdict/

ஆபாச படம் எடுப்பதாக மிரட்டியவருக்கு 5 ஆண்டு சிறை; திருச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

திருச்சி அரிஸ்டோ மேம்பால திறப்பு குறித்து பதிலளித்த எம்.பி திருநாவுக்கரசர்https://rockforttimes.in/trichy-mp-thirunavuka...
11/04/2023

திருச்சி அரிஸ்டோ மேம்பால திறப்பு குறித்து பதிலளித்த எம்.பி திருநாவுக்கரசர்
https://rockforttimes.in/trichy-mp-thirunavukarasar-inspected-aristo-flyover/
#

அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் தகவல்!

புதுச்சேரி மாநிலம் மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந...
27/03/2023

புதுச்சேரி மாநிலம் மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் இன்று திருச்சி கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
.

வில்லியனூரில் பாஜக பிரமுகர் கொலை . திருச்சியில் 7பேர் கோர்ட்டில் சரண்

ராகுல்காந்தியின் எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.கள் கருப்புசட்டை அணிந்து தங்...
27/03/2023

ராகுல்காந்தியின் எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.கள் கருப்புசட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.




பாராளுமன்றத்தில் கருப்பு உடையுடன், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள்....

ஆன்லைன் ரம்மி மீதான மோகத்தால் ஏற்கெனவே திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்துகொண்ட துயரம் அடங்குவதற்குள் ப...
27/03/2023

ஆன்லைன் ரம்மி மீதான மோகத்தால் ஏற்கெனவே திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்துகொண்ட துயரம் அடங்குவதற்குள் பேக்கரி மாஸ்டர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தூகொண்டுள்ளார்.
.

அடுத்தடுத்து காவு வாங்குது ஆன்லைன் ரம்மி- திருச்சி அருகே பேக்கரிமாஸ்டர் தற்கொலை. !

27/03/2023

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.



தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பாக  இறகுப்பந்து இரட்ட...
27/03/2023

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பாக இறகுப்பந்து இரட்டையர் தொடர் போட்டி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
https://rockforttimes.in/chief-minister-birthday-badminton-award-function-trichy/


முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் - இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டி பரிசளிப்பு விழா.

https://youtu.be/UuxwRRzFeOw
27/03/2023

https://youtu.be/UuxwRRzFeOw

ரமலான் சிந்தனைகள் :உள்ளத்தை கட்டுப்படுத்த சக்தி தரும் ரமலான் மாதம்!சிறப்புரை : R. ஹஸ்ஸான் பைஜி, M.B.A.,LLB.,மாநில செயற்க.....

https://youtu.be/TYDHpiCEvYk
24/03/2023

https://youtu.be/TYDHpiCEvYk

ரமலான் சிந்தனைகள் இறை அச்சத்திற்கும் நோன்புக்கும் என்ன சம்பந்தம் ? சிறப்புரை : Dr.S. இஸ்மாயில் முகைதீன், M.Sc.,M.Phil.,PGDCA.,Ph.D.,...

Address

23, Pichai Nagar, Chennai By-pass Road
Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when Baskar raja. P posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category