21/12/2024
அருள்மிகு நாராயணசாமி திருக்கோவில் மார்கழி மாத பஜனை பூஜை ஆனது சிறப்பான முறையிலே நடைபெற்றது இன்றைய பூஜைக்கான உபயதாரர் த.அருச்சுனன் நாடார் குடும்பத்தார்
அ.வெங்கடேஸ்வரன் நாடார் குடும்பத்தார்
P.அழகுவேல் நாடார் குடும்பத்தார்
வெ.அருண்செல்வன்
அ.தங்கஅனுஷா குடும்பத்தார் இன்று அ.தங்கஅனுஷா
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்