26/12/2024
யாரேனும் கேட்டதுண்டா? பாரேனும் பகர்ந்ததுண்டா?
ஒரு பதினாறு பக்கக் கட்டுரை, நான்கே நாட்களில் 320 பக்கமாகப் பரந்து விரிந்த அதிசயத்தை பாரேனும் பகர்ந்ததுண்டா? யாரேனும் கேட்டதுண்டா...?!
வசுமித்ரவின் அசுரத்தனமான உழைப்பாலும், புயல்வேக எழுத்து நடையாலும் உருவான 616 பக்கங்களைக் கொண்ட 21 கட்டுரைகள், தமிழிலக்கிய உலகின் நேர்மையான விமர்சன மரபை மீட்டுருவாக்கம் செய்வதற்கான விவாதத்தைக் கோருகிறது.
'எய்க' இலக்கியமும் வியாக்கியானமும் - வசுமித்ர - பன்முக மேடை