Kutty Bava

Kutty Bava Tamil Nadu entertainment public news

13/04/2024

✨🧱🏠💯🔑 pennycuick builders & construction #உத்தமபாளையம் #சின்னமனூர் #தேனி 23=4=2024 சித்திரை வாஸ்து நாள் அன்று சிறப்பு சலுகையாக எங்கள் நிறுவனத்தின் மூலம் சிறப்பு சலுகையாக புதிய வீடு கட்ட Load bearing structure
1சதுர அடிக்கு 1880 மட்டுமே
Framed structure வீடு கட்ட 1 சதுர அடிக்கு 1980 மட்டுமே
Call📲 076392 53936 7871727324
per sqft 1880 to 1980 எங்கள் நிறுவனத்தின்
மூலம் புதிய🏠 #வீடு கட்ட துவங்கும்
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
Pennycuick builders & construction
#சிறப்பு சலுகையாக
#மொத்த #கான்ட்ராக்ட் A To Z

1=சதுர அடிக்கு விலை= 1880 to 1980 முதல்
எங்கள் நிறுவனத்தின் மூலம்
1000 #சதுர #அடிக்கு மேல் புதிய🏠 வீடு
கட்டும் வாடிக்கையாளர்களுக்கு
5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட
செப்டிக் டேங்க்
3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி
மார்டன் முன் முகப்பு ஸ்டைலிஸ்
#எலிவேஷன் தோற்றம்
முற்றிலும்
#இலவசமாக செய்து தருகிறோம்
🏠📲
Pennycuick builders & construction cumbum -Theni-DT saravanampatti Coimbatore-DT
Er.bhagavathikumar BE
licenced building surveyor
Tamil Nadu civil association member
Municipality office opposite
cumbum -Theni-DT
saravanampatti. Coimbatore-DT
Call 📲07639253936
7871727324🏠


🏠 #தரமான💯 நம்பர் ஒன்💯 பிராண்டட்
மெட்டீரியல் கொண்டு
உங்கள் கனவு இல்லத்தை நாங்கள்
கட்டித் தருகிறோம்

🙏💯 #லாபம் எங்கள் நோக்கமில்லை🏠
வாடிக்கையாளர் மன திருப்தியே
எங்கள் திருப்தி 🙏

🏠 #கம்பம்
#கூடலூர்
#உத்தமபாளையம்
#சின்னமனூர்
#போடிநாயக்கனூர்
#தேனி
#கோயமுத்தூர்
#சரவணம்பட்டி
#காந்திபுரம்
மக்களுக்காக

🏠✨No 1 💯 branded material கொண்டு

🚪🪵மரம். =மெயின் வாசல் கதவு தேக்கு

🟡கம்பி - JSW .அக்னி .ஐஸ்வர்யம்

🟠சிமெண்ட் - ராம்கோ .ஷங்கர்.
டால்மியா செட்டிநாடு அல்ட்ராடெக்

✨மணல் கட்டுமானம் பிளாக் எம்
ஸ்டாண்ட்

🟡ஓயர் - fybros .wire .- swich .Hi. Fi

🔵பெயிண்ட் - பெர்க்கர் .ஏசியன்

🏠செங்கல் = சேம்பர்கள்

🟡🏠 #கம்பம்
#கூடலூர்
#உத்தமபாளையம்
#சின்னமனூர்
#போடிநாயக்கனூர்
#தேனி
#கோயமுத்தூர்
#சரவணம்பட்டி
#காந்திபுரம்

சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு உங்கள் வீட்டில் ஒருவனாக உங்கள் கனவு இல்லத்தை நாங்கள்💯 தரத்துடன் கட்டித் தருகிறோம்
1 சதுர அடிக்கு 1880 முத்ல் 1980 மட்டுமே

🏠 Pennycuick builders & construction cumbum -Theni-DT saravanampatti Coimbatore-DT
Er.bhagavathikumar BE
licenced building surveyor
Tamil Nadu civil association member
Municipality office opposite
cumbum -Theni-DT
saravanampatti. Coimbatore-DT
Call 📲07639253936
7871727324🏠
🏠குறித்த நேரத்தில் தரமாக உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் கட்டி தருகிறோம் #கம்பம்
#கூடலூர்
#உத்தமபாளையம்
#சின்னமனூர்

10/04/2024
10/04/2024

சிந்திக்க சில உண்மைகள்

03/03/2024

Best comedy

02/03/2024
24/02/2024

கத்திரிக்காய்...???

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன்.தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி”...
21/02/2024

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன்.
தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று அழைக்கப் பெற்று . பின்னர் மருவி “தேவதானம்” என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி என்று ஆகி விட்டது.
இந்த தெய்வதானப்பதி நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் ஜமீன்தார் ஆட்சி இருந்து வந்தது. இந்த ஜமீனைச் சேர்ந்த மாடுகளை ஒருவன் மேய்க்கக் கொண்டு செல்வான். அவன் மேய்க்கக் கொண்டு செல்லும் மாடுகளில் ஒன்றான ஈனாத (குட்டி போடாத) பசு ஒன்று தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று மாலையில்தான் திரும்ப வரும்.
அந்த ஒரு பசு மட்டும் எங்கே செல்கிறது? எதற்குச் செல்கிறது? என்று அறிய ஆவல் கொண்ட அவன் ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்து சென்றான்.
அங்கு மூங்கில் புதர் ஒன்றில் யௌவன வடிவமான தேவ அம்சம் பொருந்திய பெண் அப்பசுவின் பால் அருந்துவது கண்டான். அவன் கண்டது காமாட்சியம்மன். ஒளிப்பிழம்பாய் விளங்கும் அன்னையை மாடு மேய்ப்பவன் பார்த்தவுடன் அவன் கண்கள் குருடாகிப் போய்விட்டன.
அவன் ஜமீன்தாரரிடம் சென்று நடந்ததைக் கூறினான். இது தெய்வக் குற்றமாக இருக்கும் என்று கருதிய ஜமீன்தாரர் பூசைகள் செய்தார். அப்போது அம்மன் அசரீரியாக, “இந்தப் பகுதியில் வச்சிரதந்தன் என்ற அசுரனை அழித்து அமைதிக்காக தவமிருக்கும் என்னைக் கண்ட மாடு மேய்ப்பவன் என்னுடைய ஒளி தாங்காமல் அவன் கண்களை இழந்தான்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆற்றில் பெருமழை பெய்து வெள்ளம் வரும். அந்த வெள்ளத்தின் மீது மிதந்து வரும் மூங்கில் பெட்டியில் நான் அமர்ந்து வருவேன். ஒரு இடத்தில் மூங்கில் புதர் கொண்டு அணையிட்டு பெட்டியைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெட்டியை எடுத்து வழிபட்டால் குருடான உன் மாடு மேய்ப்பவனுக்குக் கண்கள் தெரியும்.
கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்திலிருப்பவர்கள் குடியிருக்கக் கூடாது. நெய்விளக்கு தவிர வேறு விளக்குகளை ஏற்றக் கூடாது. தேங்காயும் பழமும் நைவேத்தியம் செய்தால் போதும். அன்ன நைவேத்தியம் கூடாது” என்றும் கூறியது.
அம்மனின் வாக்குப்படி மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தது. ஜமீன்தாரரும், அந்த ஊர் மக்களும் மஞ்சளாற்றின் கரையில் காத்து இருந்தனர்.
ஆற்றில் மூங்கில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியைக் கண்டதும் அவர்கள் மூங்கில் புதர் அணையிட்டு அந்தப் பெட்டியை நிறுத்தினர். கண்கள் குருடான மாடு மேய்ப்பவன் அந்தப் பெட்டியை எடுத்தான். அவன் அந்தப் பெட்டியைத் தொட்டவுடன் அவனுக்கு கண்கள் தெரியத் தொடங்கின.
காக்கும் தெய்வம் காமாட்சியம்மனின் சக்தியை நேரில் கண்ட மக்கள் பக்தியுடன் வணங்கத் தொடங்கினர். தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து அவசர அவசரமாகப் பூசை செய்தார்கள். தேங்காய் உடைக்காமல், வாழைப்பழம் உரிக்காமல் பூசை செய்த பின்னர்தான் உணர்ந்தார்கள்.
குட்டி போடாத காரம்பசுவின் பாலருந்திய அம்மன் உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் விரும்புகிறார் என்றும் தெளிவு கொண்டனர். அன்றிலிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை.
பூசை செய்த பின்னர்தான் தேங்காய் உடைக்கப்படும். இது வேறு எந்த இந்து சமயக் கோயில்களிலும் இல்லாத ஒன்று. இக்கோயிலில் அன்ன நைவேத்தியமும் செய்யப்படுவதில்லை.
மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் இந்த அம்மன் மூங்கிலணைக் காமாட்சி என்று அழைக்கப்படுகிறார்.
அடைத்த கதவிற்கு முன்பாகத்தான் பூசை செய்யப்படுகிறது. தற்போது அந்த அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது
மகா சிவராத்திரியை முதல் தினமாகக் கொண்டு எட்டு நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.🌹

20/02/2024

........`ஜெய் ஸ்ரீராம்'.......
என கோஷமிட்ட பக்தர்கள்..கருவறைக்குள் சென்று ராமர் சிலை வாங்கிய காட்சி ...!
| Ayodhya | Ramar Temple | Jai Sri Ram | Ramar Statue | Viral Video | Trending | World Cup | India | Pakistan | IND vs PAK | Jai Sri Ram | Tamilisai Soundarajan | Viral Video | Trending

நம்பிக்கையா??? மூட நம்பிக்கையா?? *தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள உடையகுளம் என்ற கொத்தப்பட்டியில் மழை வேண்டியும், தி...
20/02/2024

நம்பிக்கையா??? மூட நம்பிக்கையா??
*தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள உடையகுளம் என்ற கொத்தப்பட்டியில் மழை வேண்டியும், திருமணக் தடைகள் அகலவும் அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது* .

18/02/2024

*சிந்திப்போம் மக்களே..*
🥁🥁🥁🥁🥁
*டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் சரியா ??தவறா?? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன??.....💯💯*

17/02/2024

அப்போதான் குழந்தைக்கு முதல் ஹீரோ நாம் நடப்பதை பார்த்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்ளும்..!!!

17/02/2024

........ கொலை.....
உயிர் உன்னதமான தன்மை உடையது...!!!
பொருளை திருடிவிட்டாள் அதை திருப்பி கொடுத்து விடலாம்....!!!!
உயிரை எடுத்து விட்டால் அந்த உயிரை திருப்பி தர முடியாது...!!!!

16/02/2024

கணவன் மனைவி உறவு
மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்
இந்த வரிகளை படிக்கவும்...

15/02/2024

திண்டுக்கல் அருகே இருக்கும் இந்த மலையின் பெயர் கொண்டரங்கி மலை. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை போய் வாருங்களேன்.

14/02/2024

ஆற்றில் மூன்று பேர் மீன் வலை போட்டு ஒருத்தவருக்கு மட்டும் பெரிய மீன் கிடைத்தது

14/02/2024

.... கலியுக ஆட்டம் தொடங்கியது....
இனி வரும் காலங்களில் பெண்கள் குழந்தை பெற்க அவசியம் இல்லை..
அதற்கு தனியாக இயந்திரம் வந்துவிட்டது உங்கள் உங்களுக்கு பிடித்த குழந்தை நீங்களே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்...

14/02/2024

அன்பார்ந்த பக்தர்களே!

Chennai-75, பம்மல், சங்கர் நகரில் உள்ள நமது ஶ்ரீ தர்ம சாஸ்தா ஶ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில் நாக புனர்ப்ரதிஷ்ட்டை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதற்கான கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன், நாகராஜா மற்றும் நாகயக்ஷி அங்கிருந்து மாற்றப்பட்டு குருவாயூரப்பன் ஶ்ரீ கோவிலின் பின்புறம் 2 கருங்கற்கள் வைத்து அதன் மேல் நாகங்கள் பாலாலயத்தில் வைக்கப்பட்டதும், 8, 9 மாதங்களுக்குப் பின், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், நாகராஜா மற்றும் நாகாயக்ஷி பாலாலயத்திலிருந்து எடுத்து புனர்பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
ஒரு வாரத்திற்கு முன், நமது கோவிலில் பாலாலயம் வைக்கப்பட்ட கருங்கற்களிலிருந்து ஒரு *நாகம் வெளியே வந்ததை* அனைவரும் *பம்மல் சாஸ்தா வாட்ஸ்ஆப் குழுவில் வந்த காணொளியில்* பார்த்திருப்பீர்கள். இது வரை நமது கோவிலில் அவ்வளவு பெரிய நாகம் வந்ததும் இல்லை, யாரும் பார்த்ததும் இல்லை. நமது குரு சுவாமியே கூட இவ்வளவு பெரிய நாகத்தை இதுவரை பார்த்ததில்லையாம். இவ்வளவு நாளும் அந்த இடத்தில் நாகத்தின் சக்தி இருந்திருப்பதும், நம் கோவிலில் உள்ள நாக தெய்வங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதும் நம்மால் உணர முடிகிறது. அதற்குப்பிறகு, அந்தகற்களுக்கு மஞ்சள் மற்றும் பூ வைத்து பூஜை செய்து அந்த கற்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்து வைக்கப்பட்டது. நம் கோவிலில் அன்றைய (நீங்கள் அனைவரும் காணொளியில் கண்ட) நாக தரிசனம் கிடைத்த இந்தத் தருணத்தில் நாகங்களை மகிழ்விக்கும் விதத்தில் நாக பூஜை செய்தால், அவை இன்னும் மகிழ்ந்து, நம் அனைவருக்கும் நன்மை பயக்க அருள் பாலிக்கும். எனவே, வரும் மார்ச் 10-ஆம் தேதி *(10-3-2024, ஞாயிறு)* அன்று காலையில் நாகங்களுக்கு *நூறும் பாலும்* அதைத்தொடர்ந்து *சர்ப்ப பிரீதியும்,* மாலையில் *சர்ப்ப பலியும்* நடத்த கோவில் சார்பாக தீர்மானிக்க பட்டுள்ளது. அனைவரும் அந்த பூஜைகளில் கலந்து கொண்டு நாகங்களின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சுவாமிசரணம் 🙏🏽
Er Bhagavathi Kumar

14/02/2024

........True love.......
காதலர் தின வாழ்த்துக்கள்.....!!!!!!

13/02/2024

கேடுகெட்ட மனித உலகமடா

*தேனி மாவட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் நியாயம் வேண்டும் என 18 மாத காலமாக கதறும் 96 வயது முதியவர் ராமசாமி...!*

96 வயது முதியவர் ராமசாமியின் கதறல்கள் இதோ...!

எனது விவசாய நிலம் கிடைக்கும் வரை அறவழி போராட்டம் தொடரும்.

எனது உயிருக்கு ஆபத்து. இவர்கள் தான் காரணம்.

1) சர்வேயர் ராஜேஷ், இவரது மனைவியும் ஒரு சர்வேயர் என்பது சாபக்கேடு (சுக்கங்கால்பட்டி பிறப்பு, கொடுவிலார்பட்டி இருப்பு)

2) நான் ஒரு அப்பாவி எனும் தோற்றத்தை வெளிக்காட்டி வரும் வேப்பம்பட்டி VAO இந்துஜா

3) உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன்,

4) எனது 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்த காவல் துறையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குருசாமி

5) எனது நிலத்தை ஆக்கிரமித்த குருசாமியின் மனைவியின் தங்கையின் மகனான தோட்ட பணியாளர் சீலையம்பட்டி பாலாஜி

6) எனது நிலத்தை விற்பனை செய்தவர் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம்

தேனி மாவட்டத்தில் பணம் மற்றும் படைபலம் படைத்தவர்கள் தான் வாழ முடியுமா?

சாமானியர்கள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டுமா?

எனது இடத்தை மீட்க 18 மாத காலம் தொட்டு இன்றுவரை போராடியும் கிடைக்காத நியாயம்...?

மாவட்ட நிர்வாகமே, வாழ வழி விடுங்கள்.

இல்லையேல் சாவதற்கு கருணை கொலை செய்திட அனுமதி ஆட்சியரே...!!
#சேனல்

12/02/2024

கூடலூர் தொட்டி பாலம் பதினெட்டாம் கால்வாய்...

Address

Theni

Alerts

Be the first to know and let us send you an email when Kutty Bava posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kutty Bava:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Theni

Show All