29/03/2023
*பெரியகுளத்தில் பரபரப்பு.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்*
தேனி மாவட்டம் எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட புலியோடை எனும் பகுதியில் புதிதாக வெட்டப்படும் குளத்துக்கான அளவீட்டு பணியின் போது மின்சாரம் தாக்கி குள்ளப் புரத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளி சோங்கு மகன் பாண்டி என்பவர் உயிரிழப்பு. K M C ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட பொதுமக்கள்.