தென்காசி மாவட்டம் கடையம் அருகே விபத்து கடையம் மாட்டுச் சந்தை அருகில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல் 15 நபர்களுக்கு மேல் காயம்..
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரால் பரபரப்பு..!!
குற்றாலம் குற்றால நாதர் கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது...!!
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்தில் இருந்து தப்பித்தது...
இன்று மாலை 4 மணியளவில் செங்கோட்டை பகவதிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது குருவாயூர் எக்ஸ்பிரஸில் பெட்டிகளின் இனைப்பு துண்டித்தால் பின்னால் வந்த பெட்டிகள் தனித்து விடப்பட்டது இதனை அறிந்த டிரைன் லோகோ பைலட் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு...
தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் கடந்த 7 நாட்களாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வுக்கு பின் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி...
அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் உள்ள திரு ஆபரண பெட்டிக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு நேரலை
எத்தனை தடை வந்தாலும் நான் குற்றாலத்தில் குளிப்பேன்டா...!!!
குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர் ஒருவர் குளிக்க குற்றாலம் வந்த சமயத்தில் குளித்ததற்கு தடை என்று கேள்விப்பட்டவுடன் கொட்டும் மழையில் அருகில் இருந்து குற்றாலம் நாதர் கோவில் வழியாக வழிந்த வெள்ள நீரில் ஷாம்பு போட்டு ஜாலியாக குளித்து மகிளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...!!!
குற்றாலம் மெயின் அருவியில் அடித்து வரப்பட்டு விழுந்த யானை..!!!
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் கவனப் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க யானை ஒன்று அடித்து வரப்பட்டு மெயின் அருவியில் இருந்து 300மீட்டர் தூரத்தில் உடல் சிதறிய நிலையில் பலி.
1992ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்பு கன மழை வெள்ளத்தால் இன்று அதே நிலைமைக்கு வந்த பழமை வாய்ந்த தென்காசி யானை பாலம். சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் போக்குவரத்து துவங்கியது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர்...!!!
மழை வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு பகுதி கதறி அழுத தாய்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சம்பன்குளத்திற்கு மேற்கு இப்ராஹிம் நகர் பகுதியில் சுமார் 45 வீடுகள் துண்டிப்பு...!!
அருவியா கடலா என தெரியாத அளவிற்கு சீறும் குற்றாலம் பேரருவி...!!!
ஆர்ப்பரித்து கொட்டும் குற்றாலம் பேரருவி...!!!