சிவகங்கை மாவட்ட நிகழ்வுகள்

  • Home
  • India
  • Sivagangai
  • சிவகங்கை மாவட்ட நிகழ்வுகள்

சிவகங்கை மாவட்ட நிகழ்வுகள் All world news will be published here.
(20)

18/06/2024

பட்ட பகலில் துனிகரம்

உங்களுக்கு தெரியுமா?
18/06/2024

உங்களுக்கு தெரியுமா?

Clue: தல,கத்தி,பேபி 🧐🤔🤔🙄
13/06/2024

Clue: தல,கத்தி,பேபி 🧐🤔🤔🙄

நீண்ட நாள் கடின உழைப்பு இறுதியா நா ஆசைப்பட்ட வண்டிய வாங்கீட்டேன் !!
10/06/2024

நீண்ட நாள் கடின உழைப்பு இறுதியா நா ஆசைப்பட்ட வண்டிய வாங்கீட்டேன் !!

07/06/2024

மஞ்சள் மஞ்சள் ❣️

07/06/2024

பயங்கரமான ஆள் போல

07/06/2024

இது புதுசா இருக்கே🤔

07/06/2024

அழகான ஜோடிகளுக்கு லைக் உண்டா?

07/06/2024

சரியாக சொன்னீர்கள்🤣

07/06/2024

அடடா நம்ம வில்லுப்பாட்டு மாதவி கவிதைகள் அழகோ அழகு😉❣️

06/06/2024

இராமநாதபுரம் தோழியின் அருமையான நடிப்பு 💯🔥

06/06/2024

அடேயப்பா என்ன ஒரு ஆட்டம்

06/06/2024

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் 🔥🙏🏻

ஜீவா கூட நடிக்கரங்கரதால ஒத்துக்கிட்டேன் அதுக்கப்றம் என் கணவரே என்ன திட்டினர்...
04/06/2024

ஜீவா கூட நடிக்கரங்கரதால ஒத்துக்கிட்டேன் அதுக்கப்றம் என் கணவரே என்ன திட்டினர்...

  😀😀😀😀😀😀😀😀😀😀
04/06/2024

😀😀😀😀😀😀😀😀😀😀

04/06/2024

உங்கள் ஊர்களில் இந்த பழத்திற்கு பெயர் என்ன?

அக்னி நட்சத்திரம் படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பதிவு ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது. அமிர்தவர்ஷினி...
04/06/2024

அக்னி நட்சத்திரம் படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பதிவு ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது.

அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது அந்த பாடல். அந்த ராகத்தை முறையாக பாடினால் மழையையே வரவழைக்கலாம்.

மாதிரிப்பதிவை (Track) கேட்டவுடனேயே, ஜேசுதாசும் ஜானகியும் சிரித்துக்கொண்டு ராஜாவை கேலிசெய்தனராம். "அமிர்தவர்ஷினி ராகத்துல இருக்கு. மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க" என்று கூட சொன்னார்களாம்.

பாடல் பதிவும் முடிந்தது. Studio-வை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி.

யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை, அந்த மதியத்தில். யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில்.

இது, எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது.

03/06/2024

அருமையான பாடல் மற்றும் நடிப்பு வாழ்த்துக்கள் 💯

03/06/2024

அடக்கடவுளே

03/06/2024

யாரெல்லாம் முந்திரி பழத்திற்கு உப்பு சேர்த்து சாப்புடுவீர்கள்😉

03/06/2024

என்னத்த சொல்ல நாடு எங்கே போகிறது 🤦🏻‍♂️

03/06/2024

ராசாவே ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது😁

03/06/2024

இந்த கூத்தை பாருங்கள் 🤣

ஒரு நிசர்சனமான உண்மை
02/06/2024

ஒரு நிசர்சனமான உண்மை

02/06/2024

அருமையான தகவல் அனைவருக்கும் ஷேர் செய்யவும்

02/06/2024

சீக்கிரம் ஸ்கூல் தொரங்கப்பா🤦🏻‍♂️

02/06/2024

யாருக்கெல்லாம் புடிக்கும் ❤️

Address

Indira Nagar, Kallal
Sivagangai
630561

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவகங்கை மாவட்ட நிகழ்வுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Sivagangai media companies

Show All