Nalan Foundation

Nalan Foundation -----DONATE----
NAME: NALAN FOUNDATION
ACCOUNT NO : 607105009375
IFSC CODE: ICIC0006071
ICICI BANK

16.10.2024 இன்று தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், T. ராமநாதபுரம் என்னும் ஊரில் இரவு 7.00 மணியளவில் நமது "நலன் கலைக்கூட...
16/10/2024

16.10.2024 இன்று தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், T. ராமநாதபுரம் என்னும் ஊரில் இரவு 7.00 மணியளவில் நமது "நலன் கலைக்கூடம்" வழங்கும் திரையிசை மற்றும் கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறும்.. நிகழ்ச்சி தொடர்புக்கு:8098689244, 9344554018

22.02.2024 இன்று இரவு 8.30 மணிக்கு, கடலூர் மாவட்டம், (துறைமுகம்) சோனங்குப்பம் பகுதியில் நமது "நலன் பவுண்டேஷன்" நடத்தும் ...
22/02/2024

22.02.2024 இன்று இரவு 8.30 மணிக்கு, கடலூர் மாவட்டம், (துறைமுகம்) சோனங்குப்பம் பகுதியில் நமது "நலன் பவுண்டேஷன்" நடத்தும் திரையிசை மற்றும் கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி நடைபெறும்... மற்றும் பலர்...

31/01/2024
31/01/2024

நலன் கலைக்கூடம் வழங்கும் திரையிசை மற்றும் கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி தொடற்புக்கு... 8248052217, 8098689244,

"நலன் கலைக்கூடம்" நடத்தும் கலைநிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தில், அதில் பங்குபெறும் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்தது போக, மீதி எவ்வளவு தொகை இருந்தாலும், அதை "நலன் பவுண்டேஷன்" ட்ரஸ்ட்க்கு செலுத்தி அந்த பணத்தில் மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்யப்படும்.

-----மேலும் உங்களின் உதவியையும் எதிர்பார்க்கிறோம்-----

வங்கி விபரம்:
NAME: NALAN FOUNDATION
ICICI BANK ACCOUNT
AC / NO : 607105009375
IFSC CODE : ICIC0006071

----அறக்கட்டளை பதிவு விபரம்----
Reg No: 4/2023
Unique Reg No: AAETN3329HF20231
PAN NO: AAETN3329H
12A & 80G - APPROVED
E-Mail: [email protected]
website: www.nalanfoundation.in
Mobile: +91 8248052217

#அறக்கட்டளை #சமூகநலன் #மக்கள்நலன்

29/12/2023

"நலன் கலைக்கூடம்" நடத்தும் கலைநிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தில், அதில் பங்குபெறும் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்தது போக, மீதி எவ்வளவு தொகை இருந்தாலும், அதை "நலன் பவுண்டேஷன்" ட்ரஸ்ட்க்கு செலுத்தி அந்த பணத்தில் மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்யப்படும்.

வங்கி விபரம்:
NAME: NALAN FOUNDATION
ICICI BANK ACCOUNT
AC / NO : 607105009375
IFSC CODE : ICIC0006071

Reg No: 4/2023
Unique Reg No: AAETN3329HF20231
PAN NO: AAETN3329H
12A & 80G - APPROVED
E-Mail: [email protected]
website: www.nalanfoundation.in
Mobile: +91 8248052217

#அறக்கட்டளை #சமூகநலன் #மக்கள்நலன்

Arts will be taught to schools and colleges and performances will also be held
17/10/2023

Arts will be taught to schools and colleges and performances will also be held

06/10/2023

மேலகண்ட மங்களத்தில் பெண்கள் கருத்தரங்கம் நடை பெற்றது

#அறக்கட்டளை #சமூகநலன் #மக்கள்நலன்

மேலகண்ட மங்களத்தில் பெண்கள் கருத்தரங்கம் நடை பெற்றது
06/10/2023

மேலகண்ட மங்களத்தில் பெண்கள் கருத்தரங்கம் நடை பெற்றது

17/09/2023

கடந்த வாரத்தில் நமது நலன் பவுண்டேஷன் சார்பாக உங்கள் உதவியை பெற்று இருதய அறுவை சிகிச்சைக்காக 1,01,000 பண உதவி செய்யப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார் என்ற தகவல் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது அதற்கு காரணமான உங்களுக்கு மனமார்ந்த நன்றி... மேலும் அது முடிந்த கையோடு

இந்த வாரம் நம் சொந்தங்களான நரிக்குறவர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உங்கள் உதவியை நாடி பணியை தொடங்கி விட்டோம் இந்த குழந்தைகளுக்கு தாராளமாக உதவ முன் வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
அன்புடன் நாகராஜ் ( பவுண்டர் )

வங்கி விபரம்:
NAME: NALAN FOUNDATION
ICICI BANK CURRENT ACCOUNT

ACCOUNT NO : 607105009375
IFSC CODE : ICIC0006071

Reg No: 4/2023
Unique Reg No: AAETN3329HF20231
PAN NO: AAETN3329H
12AA & 80G - APPROVED
E-Mail: [email protected]
Mobile: +91 8248052217

#அறக்கட்டளை #சமூகநலன் #மக்கள்நலன்

*இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு*நீங்கள் கொடுக்கும் 10 ரூபாயாக இருந்தாலும் அது ஒருத்தருக்கு உதவியாக இருக்கும்..வறியார்க்க...
17/09/2023

*இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு*

நீங்கள் கொடுக்கும் 10 ரூபாயாக இருந்தாலும் அது ஒருத்தருக்கு உதவியாக இருக்கும்..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்221)

*BANK DETAILS*

NAME: NALAN FOUNDATION
ICICI CURRENT ACCOUNT
ACCOUNT NO : 607105009375
IFSC CODE : ICIC0006071
ONLINE DONATE: https://www.nalanfoundation.in/

Registered No: 4/2023
Unique Reg No: AAETN3329HF20231
PAN NO: AAETN3329H
12AA & 80G - APPROVED
E-Mail: [email protected]
Mobile: +91 8248052217

Nalan Foundation registered under Income tax Act under 12AA AND 80G

#அறக்கட்டளை #சமூகநலன் #மக்கள்நலன்

*இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு*நீங்கள் கொடுக்கும் 10 ரூபாயாக இருந்தாலும் அது ஒருத்தருக்கு உதவியாக இருக்கும்..வறியார்க்க...
02/09/2023

*இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு*

நீங்கள் கொடுக்கும் 10 ரூபாயாக இருந்தாலும் அது ஒருத்தருக்கு உதவியாக இருக்கும்..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்221)

*BANK DETAILS*

NAME: NALAN FOUNDATION
ACCOUNT TYPE : CURRENT
ACCOUNT NO : 607105009375
IFSC CODE : ICIC0006071
ONLINE DONATE: https://www.nalanfoundation.in/

Registered No: 4/2023
Unique Reg No: AAETN3329HE20231
PAN NO: AAETN3329H
12AA & 80G - APPROVED
E-Mail: [email protected]
Mobile: +91 8248052217

Nalan Foundation registered under Income tax Act under 12AA AND 80G

#அறக்கட்டளை #சமூகநலன் #மக்கள்நலன்

Address

Sivaganga

Alerts

Be the first to know and let us send you an email when Nalan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nalan Foundation:

Videos

Share

Category


Other Media in Sivaganga

Show All