Sivagangai Seemai

Sivagangai Seemai sivagangai sivaganga facebook, sivagangai seemai, sivaganga district, sivagangai news, சிவகங்கை
(98)

சிவகங்கையை பிறப்பிடமாக கொண்டு உலகெங்கும் இருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு சிவகங்கை அன்றாட செய்திகளை வெளியிடுகிறோம். தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

100% கட்டண உயர்வு
23/12/2023

100% கட்டண உயர்வு

காளையார்கோயில்
16/12/2023

காளையார்கோயில்

கவனம் சுவாமிகளே 🙏
14/12/2023

கவனம் சுவாமிகளே 🙏

46 லும் வாழ்க்கை ஆரம்பிக்கும். வாழ்த்துக்கள் கிங்ஸ்லி
10/12/2023

46 லும் வாழ்க்கை ஆரம்பிக்கும். வாழ்த்துக்கள் கிங்ஸ்லி

பெரிய நடிகர் எல்லாம் வேடிக்கை பார்த்த நேரத்தில் உதவி கரம் நீட்டிய நல்ல மனிதன் பாலா. வாழ்த்துகள் தம்பி
07/12/2023

பெரிய நடிகர் எல்லாம் வேடிக்கை பார்த்த நேரத்தில் உதவி கரம் நீட்டிய நல்ல மனிதன் பாலா. வாழ்த்துகள் தம்பி

லட்ச ருபாய் முதல் போட்டுகோடியில் வங்கியில் கடன்சூப்பர் பில்டர் கட்டிய வீடுவெளியே விலை உயர்ந்த கார்கள்பையில் கிரெடிட் கார...
06/12/2023

லட்ச ருபாய் முதல் போட்டு
கோடியில் வங்கியில் கடன்
சூப்பர் பில்டர் கட்டிய வீடு
வெளியே விலை உயர்ந்த கார்கள்
பையில் கிரெடிட் கார்டுகள்
நவீன அலைபேசிகள்
தொலைக்காட்சி பெட்டிகள்
குழந்தைகளுக்கு
கான்வென்ட் படிப்பு
பாசுமதியும் பிட்சாவும் தான் சாப்பாடு
ஆனந்தமாக சென்ற வாழ்வை
அசைத்து பார்த்தது
அந்த மழை.
வெள்ளம் சூழ்ந்தது
வீடும் உதவவில்லை
விலை உயர்ந்த கார்களும் உதவவில்லை
கார்டுகளும் பயன்தரவில்லை
அலை பேசிகளும் உதவவில்லை
சொந்தங்களை அணுகமுடியவில்லை
உதவியது - மழைக்கும் ஒதுங்காத
கார்பரேஷன் பள்ளிகள்
உயிர்கொடுத்தது நிவாரண
உணவு
இதுதான் நிதர்சனம்
இதுதான் உண்மை
இயற்கையுடன் இணைந்து வாழாவிட்டால்
இருப்பதும் இல்லாமல்போய் விடும்
இன்றைய தலைமுறைக்கு
இது ஒரு எச்சரிக்கை........

நமது பாரம்பரியத்தை சொல்லும் கீழடியின் அழகு
06/12/2023

நமது பாரம்பரியத்தை சொல்லும் கீழடியின் அழகு

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
12/11/2023

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

10/11/2023

சிவகங்கை பிஸ்மி பர்னிச்சரில் தீபாவளி அதிரடி சரவெடி ஆஃபர்

அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் சகல கலைகளையும் அருள் புரிய, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
23/10/2023

அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் சகல கலைகளையும் அருள் புரிய, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..

நம்ம ஊரு பெருமைகள் என்ன? ஒரு வீடியோ விற்காக இந்த கேள்வி?
17/10/2023

நம்ம ஊரு பெருமைகள் என்ன? ஒரு வீடியோ விற்காக இந்த கேள்வி?

நினைவு கொள்வோம்
04/10/2023

நினைவு கொள்வோம்

சரித்திரம் உறையும் பூமி நமது சிவகங்கை
29/09/2023

சரித்திரம் உறையும் பூமி நமது சிவகங்கை

23/09/2023

ரயில் மறியல் ரயில்களை நிறுத்த பலனளிக்குமா? உங்கள் கருத்து என்ன?

இந்த மீடியாக்களுக்கு நன்றாக வேண்டும். மகிழ்ச்சி..!
23/09/2023

இந்த மீடியாக்களுக்கு நன்றாக வேண்டும். மகிழ்ச்சி..!

22/09/2023

சிவகங்கை சீமை பக்கம் மக்களுக்கான பக்கம். மக்களுக்காக போராடும் பக்கம். யாருக்கும் எதிரான பக்கம் அல்ல.!

தாங்களை இது போன்ற மிகப்பெரிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்த்த சிவகங்கை தொகுதி மக்களுக்கு தாங்கள் இதுவரை செய்தவைகள் என்ன...
22/09/2023

தாங்களை இது போன்ற மிகப்பெரிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்த்த சிவகங்கை தொகுதி மக்களுக்கு தாங்கள் இதுவரை செய்தவைகள் என்ன மாவட்ட தலைநகரமான சிவகங்கைக்கு இதுவரை கொண்டு வந்த ரயில்வே திட்டங்கள் என்ன?

காரைக்குடிக்கு வந்த ரயில்வே திட்டங்கள் கூட இதுவரை சிவகங்கைக்கு வரவில்லை. ரயில்களும் நிற்கவில்லை . ஆனால் இன்று மத்திய அரசை எதிர்த்து கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை தாங்களே நடத்துவது யாரை ஏமாற்றும் செயல்.

நிதித்துறை அமைச்சர்:
2012 – 2014.
உள்துறை அமைச்சர்:
2008 – 2012.
பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சர்: 1985 – 1989.*

தற்போதைய எம்.பி*

ஏன் கடை பெயரை போட மாட்டீர்களா?
19/09/2023

ஏன் கடை பெயரை போட மாட்டீர்களா?

தவறான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து விட்டு இன்று வர்த்தக சங்கம் கடை அடைத்து போராடுகிறது. என்று சிவகங்கை மக்களிடையே ஒற்று...
19/09/2023

தவறான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து விட்டு இன்று வர்த்தக சங்கம் கடை அடைத்து போராடுகிறது. என்று சிவகங்கை மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு நமக்காக நல்லது செய்யும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறோமோ அன்று விடிவு காலம் .. நாளை ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு காசை வாங்கி கொண்டு ஓட்டு போடும் வரை எதுவும் மாறாது

19/09/2023

சிவகங்கை - கன மழை. உங்கள் பகுதியில் மழையா?

இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 💐💐
18/09/2023

இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 💐💐

நன்றி மதிமுக
05/09/2023

நன்றி மதிமுக

சிவகங்கையில் புதிய உதயமாக ஆண்களுக்கான டெர்பி ஷோரூம் நாளை துவக்கம். அவர்களுக்கு சிவகங்கை சீமையின் நல்வாழ்த்துகள்         ...
27/08/2023

சிவகங்கையில் புதிய உதயமாக ஆண்களுக்கான டெர்பி ஷோரூம் நாளை துவக்கம். அவர்களுக்கு சிவகங்கை சீமையின் நல்வாழ்த்துகள்

புதிய உதயம் The Great Indian Kitchen வாழ்த்துக்களுடன் சிவகங்கை சீமை
26/08/2023

புதிய உதயம் The Great Indian Kitchen வாழ்த்துக்களுடன் சிவகங்கை சீமை

வாழ்த்துக்கள் அன்புத் தம்பி
25/08/2023

வாழ்த்துக்கள் அன்புத் தம்பி

யார் முயற்சி செய்ய வேண்டும்?
21/08/2023

யார் முயற்சி செய்ய வேண்டும்?

Happy Independence Day
15/08/2023

Happy Independence Day

Congratulations sir., Sivagangai Seemai welcomes you.
11/08/2023

Congratulations sir., Sivagangai Seemai welcomes you.

நாடு போற்றும் நாட்டரசன் கோட்டை.சிவகங்கைக்கும் காளையார் கோவிலுக்கும் இடைப்பட்ட பெரிய ஊராக விளங்குவது நாட்டரசன் கோட்டை தான...
11/08/2023

நாடு போற்றும் நாட்டரசன் கோட்டை.
சிவகங்கைக்கும் காளையார் கோவிலுக்கும் இடைப்பட்ட பெரிய ஊராக விளங்குவது நாட்டரசன் கோட்டை தான்.

ஊருக்குக் கடைசி உலகம்பட்டி நாட்டுக்கு கடைசி நாட்டரசன் கோட்டை என்பது நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஊர்களைப் பற்றிய பழமொழியாகும்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இன்றும் வாழும் 76 ஊர்களில் ஒன்றாக இவ்வூர் விளங்குகிறது, இங்குள்ள நகரத்தார்கள் அருகில் உள்ள முத்தூர் வாணியங்குடி பகுதியில் இருந்து பின்னர் இங்கு குடியேறி இருக்கலாம். இவ்வூரில் தை மாதம் முதல் வாரம் வருகின்ற செவ்வாய்க்கிழமை நகரத்தார் கொண்டாடுகிற தைப்பொங்கல் விழா உலகப் புகழ் பெற்றது. இவ்வூருக்கு பனசை, களவழி நாடு, மும்முடி பாண்டியாபுரம் என வேறு பெயர்களும் உண்டென்பார்கள்.

கம்பனுக்கு பள்ளிப்படை.
புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு, என்பார் பாரதி, கம்பன் தன் இறுதிக் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஊர் இவ்வூராகும் இங்கு அவருக்கு பள்ளிப்படை எழுப்பப் பெற்று வழிபாட்டில் உள்ளது. கம்பன் குளம், கம்பன் வாய்க்கால்,ஆகியன இன்றும் வழக்கில் உள்ளன. அடிக்கரை பற்றிப் போனால் முடிக்கரையை அடையலாம் என மாடு மேய்க்கும் சிறுவன் கவித்துவம் பேச கம்பன் கண்டதும் இங்கேதான். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் காரைக்குடி கம்பன் கழகத்தார் கம்பனுக்கு இவ்வூரில் விழா எடுத்து சிறப்பிக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிக்கவராகவும் கலையில் சிறந்து விளங்கவும் கம்பர் சமாதியில் மண்ணெடுத்து நாக்கில் வைக்கும் வழக்கம் இன்றும் இப்பகுதி மக்களால் பின்பற்றப்படுகிறது.
கரிகால் சோழீஸ்வரர் கோவில்.

இங்கு பழமையான கரிகால் சோழீஸ்வரர் எனும் சிவன் கோவில் உள்ளது.இதில் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன, கல்வெட்டில் இறைவனின் பெயர் களவழி நாட்டைச் சார்ந்த பாண்டியா புரத்தில் திருச்சீவனமுடைய மாதேவர் எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் குறித்து கல்வெட்டு செய்திகள் குறிப்பிடப்படுகின்றன.

விக்கிரவாண்டியன் கல்வெட்டு இறைவனின் நாள் வழிபாட்டுச் செலவினங்களுக்காக தனித்துவமான அளவுகோலால் முப்பது மா நிலம் அளந்து அளித்ததைப் பற்றி கூறுகிறது, மேலும் இக்கோவில் கல்வெட்டுகள் ஆளுடைய பிள்ளை எனும் திருஞானசம்பந்தரை எழுந்தருளிவித்தமை பற்றி கூறுகிறது.
கல்வெட்டில் குறிப்பிடப்படும் களவழி நாடு என்பது பின்னாளில் கலை வேள்வி நாடு என குறிப்பிடப்படுகிறது. பின்னாளைய செப்புப் பட்டயங்களில் கலைவேள்வி நாடு என்றே வருகிறது.
உடையவர் கோவில்.

புரட்சித் துறவி என அழைக்கப்படும் ராமானுஜருக்கு உடையவர் கோவில் எனும் தனிக்கோவில் எழுப்பப் பெற்று வழிபாட்டில் இருந்துள்ளது. இன்றும் வீரகண்டான் ஊரணியின் கிழக்குக்கரையில் உடையவர் மண்டபம் என்ற பெயரில் கருவறை சிதைவுற்ற நிலையில் உள்ளது. கோவில் சுவற்றில் 13ஆம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.

பெருமாள் கோவில், இராமர் கோவில், கருப்பர் கோயில், செங்கமலத்தம்மன் கோவில் என கோவில் நிறைந்த பகுதியாக இவ்வூர் உள்ளதோடு தெருக்கள் தோறும் மாரியம்மன் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
கண்ணுடைய நாயகி எனும் கண்ணாத்தாள்
நாட்டரசன் கோட்டைக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரண்டை குளம் என்னும் பகுதியில் கண்ணாத்தாள் பிறந்த வீடு எனும் கோவில் உள்ளது, இப்பகுதியில் உள்ள ஊரில் இருந்து நாட்டரசன் கோட்டைக்கு பால் கொண்டு வரும்போது இவ்விடத்தில் கால் இடறி பால் தொடர்ச்சியாக கொட்டிப் போக இச்செய்தியை மன்னரிடம் தெரிவிக்க முற்பட்டபோது மன்னரின் கனவில் தோன்றி பலாமரத்தடியில் தான் இருப்பதாகக் கூறி தோண்டுவித்தனர். அங்கே வெளிப்பட்ட அம்மன் சிலையை தற்போது ஊருக்குள் இருக்கும் இந்த இடத்திற்கு கொண்டு வந்து வைத்ததாகக் கூறுகின்றனர்.

கண்ணாத்தாள் கோவில் கொடி கம்பம் முதலிய திருப்பணிகள் சேதுபதிகளால் செய்யப்பட்டுள்ளன. இதை முத்துக்குட்டி புலவர் எழுதிய கண்ணுடைய அம்மை பள்ளு, 'கனக விஜய ரகுநாத சேதுபதி செய்த கொடிக்கம்ப மண்டபம் புகழக் கூவுவாய் குயிலே' என்று பாடுகிறது. மேலும் நாட்டரசன் கோட்டையை பற்றி சேதுபதி விரலி விடு தூது, நயினார் கோயில் வழிநடைச் சிந்து, திருப்புல்லாணி நொண்டி நாடகம் ஆகிய நூல்களும் சிறப்பித்துக் கூறுகின்றன.
வைகாசி விசாக நட்சத்திரத்தில் நடைபெறும் கண்ணுடைய நாயகி அம்மன் திருவிழா தொடங்குவதற்கு முன்னர் சேங்கை வெட்டு எனும் திருக்குளத்தில் தூர் எடுக்கும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இத் திருக்குள நீரானது தனித்துவ சுவையுடன் இன்னும் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது, கோயிலின் மேற்குப் பகுதியில் இதற்கு என்று விடப்பட்டுள்ள 30 ஏக்கர் நிலத்தில் பெய்யும் மழை நீர் குளத்தில் நேரடியாக சேகரிக்கப்படுகிறது.
கண்ணாத்தாள் கோவில் திருவிழாக்களில் எட்டாம் நாள் நடைபெறும் வெள்ளி இரத விழா நெடுங்காலமாக மக்களின் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.
உற்சவ மூர்த்தியான களியாட்டக் கண்ணாத்தாள் சிவகங்கை தேவஸ்தான பதிவேட்டில் சாமுண்டீஸ்வரி என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களியாட்டத் திருவிழா.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை களியாட்டம் எனும் விழா கொண்டாடப்படுகிறது பாரம்பரியமான இவ்விழாவில் இரு வேறு சமூகத்தினர் ஒருவர் மாப்பிள்ளை வீடாகவும் மற்றொருவர் பெண் வீடாகவும் இருந்து புதிதாக மண், செங்கல்,மரநிலை வைத்து வீடு கட்டி ஓவியம் எழுதி ஒவ்வொரு நிலையாக ஒரு மாத காலம் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மதுக் குடம் எடுத்தல், மற்றும் ஆடு பலி கொடுத்தல் போன்றவை நிகழ்கின்றன. இதில் பலி கொடுக்கப்படும் ஆட்டின் ரத்தம் சிந்தாமல் வெள்ளை மாத்தில் பிடிக்கப்படுகிறது.
மேலும் இவ்வூரில் நிலத் தொடர்பான சச்சரவுகள் மற்றும் இன்ன பிற வகையான தேவைகளுக்காக வழங்கப்பட்ட செப்பேடுகள் இம்மக்களிடம் பாதுகாக்கப்படுகின்றன

நாளை பவள விழா காணும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மின்னொளி காட்சியில்....
10/08/2023

நாளை பவள விழா காணும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மின்னொளி காட்சியில்....

👉 நம்ம சிவகங்கை பிஸ்மி பர்னிச்சரில் பலூனை உடைத்து அதில் உள்ள பல பல பரிசுகளை அள்ளிச்செல்லுங்கள்...
09/08/2023

👉 நம்ம சிவகங்கை பிஸ்மி பர்னிச்சரில்
பலூனை உடைத்து அதில் உள்ள பல பல பரிசுகளை அள்ளிச்செல்லுங்கள்...

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 சிவகங்கை அருள்மிகு தேரடி கருப்பர் ஆடி பதினெட்டாம் பெருக்கு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது
03/08/2023

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 சிவகங்கை அருள்மிகு தேரடி கருப்பர் ஆடி பதினெட்டாம் பெருக்கு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது

வீரவணக்கம்..!
31/07/2023

வீரவணக்கம்..!

சிவகங்கையில் நிற்காது. எம்.பி, எம்.எல்.ஏ இருவரும் பயனில்லை...
30/07/2023

சிவகங்கையில் நிற்காது. எம்.பி, எம்.எல்.ஏ இருவரும் பயனில்லை...

சிவகங்கை காந்திவீதியில் ஹரி மருத்துவமனை.24 மணி நேர சேவை.
27/07/2023

சிவகங்கை காந்திவீதியில் ஹரி மருத்துவமனை.24 மணி நேர சேவை.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி "ஜேம்ஸ் அருளானந்த்" அவர்களின் மகன் "சகாய ராஜா" மாநில அளவிலான முதலமைச...
20/07/2023

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி "ஜேம்ஸ் அருளானந்த்" அவர்களின் மகன் "சகாய ராஜா" மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் முதலிடம் பெற்று "ஒரு லட்சம் ரூபாய்" பரிசினை பெற்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான தடகளப் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை வீரர் சகாய ராஜ 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து முதல் பரிசு ஒரு லட்சத்தை பெற்றுள்ளார்.

இரவின் ஒளியில் சிவகங்கை சீமை
19/07/2023

இரவின் ஒளியில் சிவகங்கை சீமை

சிவகங்கை வாரச்சந்தை கட்டுமானப்பணிகள். உறுதியான அஸ்திவாரம். சரியான சாலைகளையும் குப்பைகளை முறைப்படுத்த வேண்டும்
19/07/2023

சிவகங்கை வாரச்சந்தை கட்டுமானப்பணிகள். உறுதியான அஸ்திவாரம். சரியான சாலைகளையும் குப்பைகளை முறைப்படுத்த வேண்டும்

சிவகங்கையில் கிரிக்கெட் பயிற்சி மையம்!சிவகங்கையில் கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்று வெளிநாட்டில் இருக்கக்கூடிய ஒரு அறக்கட்...
17/07/2023

சிவகங்கையில் கிரிக்கெட் பயிற்சி மையம்!

சிவகங்கையில் கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்று வெளிநாட்டில் இருக்கக்கூடிய ஒரு அறக்கட்டளையின் உதவி மூலம் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகின்றது.

இன்றைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பயிற்சிக்கு என்று பெரும் தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும் நமது பகுதி மாணவர்களுக்காக பயிற்சி கட்டணம் இல்லாமல் இலவசமாக அனைத்து விதமான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு ஒரு பயிற்சி மையம் உருவாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

சிவகங்கை காந்திவீதியில் ஹரி மருத்துவமனை.24 மணி நேர சேவை.
16/07/2023

சிவகங்கை காந்திவீதியில் ஹரி மருத்துவமனை.24 மணி நேர சேவை.

Address

Aranmanai Vasal
Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when Sivagangai Seemai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Sivaganga

Show All

You may also like