வணக்கம் நண்பர்களே!
வாக்களிப்பதற்கு முன்பு சற்று இந்த வீடியோவை பார்த்து வாக்களிங்கள்!
#bjpfailsinindia
#Vote_for_India
#communism is alternative for india!
#VOTE_FOR_LDF
#rejectbjp
கம்யூனிஸ்டில் இந்து அல்ல!முஸ்லீம் அல்ல!கிரிஸ்டியன் அல்ல!மனுசன் மட்டும் தான்..
#i_love_communism
ஒவ்வொரு கம்யூனிஸ்ட் வாழ்க்கையும் இப்படிதான்!
படிக்கும் போது SFI,
படித்து முடிந்த பின்பு DYFI,
அதன் பின்பு கட்சி கொடுக்கும் ஊதியத்தை வைத்து கட்சியின் முழு நேரம் பணி,தியாக வாழ்க்கை!
கம்யூனிஸ்ட்கள் நிறைய படித்திருப்பார்கள்,தங்களுக்கு இருக்கும் தனி திறமை,ஆற்றல்,கல்வி அறிவை குடும்பத்திற்கு பயன்படுத்தாமல் சமூகத்திற்க்காக பயன்படுத்தியே தன் வாழ்க்கையை முடித்து கொள்வார்கள்!
உசாரயா உசாரு ஓரம் சாரம் உசாரு!
#bjpfailsinindia
முடி திருத்தும் தொழிலாளிகளை துன்புறுத்தாதே !
CITU கண்டன ஆர்ப்பாட்டம்!
உலக புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா #தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சுமார் நூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக முடி இறக்கும் தொழில் செய்து வந்த தொழிலாளர்களுக்கு இதுவரை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஒரு முடி காணிக்கைக்கு அரசு கொடுக்கும் தொகையை ரூ 30 வீதம் கோவில் தர்மகர்த்தா #வெங்கடேசன் சமமாக பிரித்துக் கொடுத்து வந்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக தர்மகர்த்தா கேட்ட லஞ்சத்தை தொழிலாளர்கள் கொடுக்க மறுத்ததால் முழுமையான பங்கை பிரித்து கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார். இது தொடர்பாக CITU சார்பில் பலமுறை நேரில் பேசியும் பல போராட்டங்கள் நடத்தியும் ,காதில் வாங்காத தர்மகத்தா, தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக நான்கு