கால்நடைகள் நீர் அருந்துவதற்காக தரிசு நிலத்தை 100 பெண்கள் சேர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் கீழ் குளத்தை உருவாக்கி சாதனை.
#sivgangai #NewsUpdate #LocalNews #ponds
மானாமதுரை அருகே தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் அரையாண்டு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி. நீண்ட நாள் கோரிக்கையான உயர்மட்டப்பாலம் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை.
#Sivagangai #NewsUpdate #LocalNews #kalungu #road #karaikudinews
தாய் கண்ணெதிரே மகனை துடிதுடிக்க வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்! சிவகங்கையில் குடியிருப்பு பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு!
#sivagangai #localnews #news #newsupdate #sad #accident
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் நடைபெற்றது
#sivagangai #localnews #kovil #devotional #temple
பேச்சில்லா கிராமம்
நூறு வீடுகள் இருந்த கிராமத்தில் நான்கு வீடுகள் மட்டுமே உள்ளது.50 கிலோ மீட்டர் ஆட்டோவில் வந்து விவசாயம் பார்க்கும் விவசாயிகள்!!
#sivagangaiupdates #karaikudinews #LocalNews #aththippatti
சிவகங்கை நகர் பகுதியில் வணிக நிறுவனங்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்களை வைத்து அகற்றிய நகராட்சி நிர்வாகம்! நகர் மையப் பகுதியான நேரு பஜாரில் போக்குவரத்து பாதிப்பு.
#sivagangaiupdates #traffic #karaikudi #Occupy #LocalNews
கீழப்பசலை மதகு அணையில் இருகரைகளையும் வைகை நீர் தொட்டு செல்லும் கழுகு பார்வை காட்சி.
#sivagangaiupdates #lake #dronevideo #LocalNews #karaikudinews
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார் குறித்து ராகிங் கமிட்டி விசாரணை.
#sivagangaiupdates #todaynews #RaggingFreeCampus #LocalUpdates
சிவகங்கை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
#dailyupdates #todaynews #localupdates #kkdinews
ஆட்சியர் அலுவலகத்தில் நகை ஏலம் நடப்பதாக ஆசை வார்த்தை கூறி 5 லட்சம் மோசடி.
#sivagangaiupdates #LocalUpdates #NewsUpdate #LocalNews
தொடர் மழையால் சிவகங்கை அருகே மணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பு. தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் மாற்று வழியி்ல் சென்று வருகின்றனர்.
#sivagangaiupdates #LocalNews #dailyupdate #NewsUpdate
நாட்டரசன்கோட்டை ஶ்ரீகண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அம்மன் பல்லகில் திரு உலா நடைபெற்றது.
#sivagangai #kovil #devotional #localupdates