MMM TV

MMM TV Travel and Trip scenerio.. sightseeing & many more funs..

🇸🇩
18/09/2023

🇸🇩

🤓
18/09/2023

🤓

🤓✨🍦
18/09/2023

🤓✨🍦

18/09/2023
27/01/2023
27/01/2023
22/01/2023

UAE NEWS HIGHLIGHTS

* The validity of the golden visa in Abu Dhabi has been raised from a period of five years to 10 years for all categories

* Navandeep Matta, senior associate said motorists could face a Dh800 fine and four black points for eating, drinking, smoking or applying makeup while driving

* Etihad Airways, the UAE's national airline, on Monday, said it is continuing its global recruitment campaign throughout January to recruit cabin crew

* A twin-engine turboprop ATR72 plane crashed en route from the nepali capital of kathmandu to pokhara on Sunday. Nepal army on Monday said they have not rescued anyone alive from the site of the plane crash. It claimed 68 lives as per the latest troll

* Companies in the UAE will have to meet and maintain the Emiratis action target throughout 12 months in order to avoid penalties

* Indian Expat Jamila Navagharwala enters Guinness world record using Japanese art form to make a Swan-a symbol of peace with 10,593 paper craft work items

* Dubai is home to more than 200 cent-millionaires and has been ranked among the world's top 20 cities

* A worker who had been accused of stabbing a woman to death and attempting to kill another man in Al Ain, has been acquitted after confirming that he suffered from mental or physocological problems and depression and was not aware of his actions. The court ordered the man to pay bloody money of Dh200, 000 to the women's family

** Weather update
Partly cloudy. Light to moderate winds will blow. Temperature could be as high as 30°C and as low as 16°C

*** Gold and forex rate
1AED=22.14INR (Morning update)
22carat =215.5AED (Morning update)

18/01/2023

This channel content is world tour and view the best food on everywhere... It helps to view the great hotels and site seeing around the world and lot of fun ...

17/01/2023
11/01/2023
https://youtube.com/
08/01/2023

https://youtube.com/

This channel content is world tour and view the best food on everywhere... It helps to view the great hotels and site seeing around the world and lot of fun ...

08/01/2023
08/01/2023
08/01/2023
08/01/2023
07/01/2023
07/01/2023
Please subscribe our channel... 🇦🇪🇦🇪
07/01/2023

Please subscribe our channel... 🇦🇪🇦🇪

https://www.youtube.com/
05/01/2023

https://www.youtube.com/

This channel content is world tour and view the best food on everywhere... It helps to view the great hotels and site seeing around the world and lot of fun ...

28/12/2022

🙏தென் மாவட்டங்களுக்கு நான்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில்' திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில்

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

தாம்பரம் - திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில்

திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூண்கள் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி ரயில்

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

28/12/2022

🙏பொங்கல் பரிசு வழங்கும் தேதி திடீர் மாற்றம்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை ஜன.9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரையோடு கரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் முழு கரும்பு வழங்க இருப்பதாகவும், கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், 2ம் தேதி தொடங்க இருந்த திட்டம் 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

27/12/2022

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களினான MAKKAL ID அளிக்கப்படவுள்ளது

இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்கப்படுகிறது.

Address

Billal Street
Sirkali

Alerts

Be the first to know and let us send you an email when MMM TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Sirkali media companies

Show All